புதிய தலைமுறை Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - July 28, 2025

புதிய தலைமுறை

PT WEB

திமுக- பாஜக அரசியல் ஆதாய நாடகம்: விஜய் 

திமுக- பாஜக அரசியல் ஆதாய நாடகம்: விஜய்

செஸ் சாம்பியன் திவ்யாவுக்கு வாழ்த்துகள்: முர்மு 

செஸ் சாம்பியன் திவ்யாவுக்கு வாழ்த்துகள்: முர்மு

திவ்யா தேஷ்முக் சாம்பியன்! 

திவ்யா தேஷ்முக் சாம்பியன்!

இளைஞர் மாரடைப்பால் மரணம் 

இளைஞர் மாரடைப்பால் மரணம்

8 மாத பெண் குழந்தை உயிரிழப்பு 

8 மாத பெண் குழந்தை உயிரிழப்பு

#JUSTIN | போதைப்பொருள் சோதனை... 7 மாணவர்கள் கைது!

ChennaiPolice

#BREAKING | இந்திய ராணுவத்துக்கு நிகர் ஏதும் இல்லை - ராஜ்நாத் சிங்

RajnathSingh

#BREAKING | மகளிரின் சிந்தூர் அழிக்கப்பட்டதற்கு வலுவான பதிலடி கொடுக்கப்பட்டது - ராஜ்நாத் சிங்

OperationSindoor

#BREAKING | இந்தியாவுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை - ராஜ்நாத் சிங்

RajnathSingh

#BREAKING | பயங்கரவாதிகளை மட்டுமே இந்திய ராணுவம் துல்லியமாகத் தாக்கியது - ராஜ்நாத் சிங்

RajnathSingh

#JUSTIN | பழனிசாமியின் பிரச்சார முகமாக உள்ளதால் என்னை குறி வைக்கின்றனர் - கண்கலங்கியபடி பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

RajenthraBhalaji

#JUSTIN | காப்புரிமை விவகாரம் - இளையராஜா மனு தள்ளுபடி

Ilayaraja

#BREAKING | நெல்லை ஆணவக்கொலை... நடந்தது என்ன?

Nellai

#BREAKING | பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை?

PahalgamAttack

#JUSTIN | இப்படியெல்லாம் கிரிக்கெட்டில் இருக்க முடியாது” - ரவிச்சந்திரன் அஸ்வின்

Ashwin

#JUSTIN | மேல்மலையனூர் அங்காளம்மனுக்கு ஆடி பூரத்தை முன்னிட்டு 2.10 லட்ச வளையல்களால் அலங்காரம்!

AadiPooram

#JUSTIN | வௌவால்களை வறுத்து, சில்லி சிக்கன் என விற்பனை

Chillichicken

#BREAKING | "பெற்றோரை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும்" - கொலை செய்யப்பட்ட ஐ.டி. ஊழியர் கவினின் உறவினர்கள் போராட்டம்

#BREAKING | குற்றவாளி பட்டியலில் 2 காவல் உதவி ஆய்வாளர்கள் சேர்ப்பு

Nellai

#BREAKING | நாய்க்கடி விவகாரத்தில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் உத்தரவாக வழங்கப்படும் - உச்ச நீதிமன்றம்

SupremeCourt

#JUSTIN | தவெக கூட்டத்தில் வாக்குவாதம்

TVK

#JUSTIN | அதிமுக எம்.பி.க்கள் பதவியேற்பு

RajyaSabha

#JUSTIN | நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

Monsoonsession

#JUSTIN | எந்த அரசியலும் இல்லை - வன்னி அரசு

VanniArasu

#NEWSUPDATE | குற்றம் 23 பாணியில்... அம்பலமான உண்மை!

Surrogacy

#BREAKING | அக்காவுடன் பேசுவதை பலமுறை கண்டித்தும் கேட்காததால் கொலை செய்தேன் - இளைஞர் வாக்குமூலம்

Nellai

#JUSTIN | தங்கம் விலை மாற்றமின்றி சவரன் ரூ.73,280க்கு விற்பனை

GoldRate

#JUSTIN | ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Srivilliputhur

#NEWSUPDATE | 12,000 ஊழியர்களை நீக்கும் TCS

TCS

#NEWSUPDATE | தேமுதிகவின் பார்வை மக்களை நோக்கித்தான் - விஜய பிரபாகரன்

Vijay

#NEWSUPDATE | தேவையான நேரத்தில் பிரதமர் மோடியை சந்திப்போம் - விஜய பிரபாகரன்

VijayaPrabhakaran

#JUSTIN | Old Trafford மைதானத்தில் இந்தியா இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில்கூட வென்றதில்லை

ENGvIND

#JUSTIN | அதிமுக எம்.பி.க்கள் இன்று பதவியேற்பு

RajyaSabha

#JUSTIN | 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்!

Rishabhpant

#JUSTIN | பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 1.05 லட்சம் கனஅடியாக உயர்வு

Biligundlu

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

MorningHeadlines

#MorningMotivation | "பணியில் நீங்கள் நேர்மையாக இருந்தால், யாருக்கும் அடிபணிய வேண்டிய அவசியமில்லை" - ஏ.பி.ஜே.அப்துல் கலாம்

MondayMotivation

#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!

PetrolDieselPrice