Live Updates  புதிய தலைமுறை
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - July 26, 2025

Live Updates - July 26, 2025

PT WEB

#BREAKING | பிரதமர் மோடியை சந்தித்த பின்பு திருச்சியில் இருந்து சேலம் புறப்பட்டுச் சென்றார் இபிஎஸ்

EPS

#BREAKING | திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்றார் இபிஎஸ்

PMModi

#PTEXCLISIVE | "பிரதமர் மோடிக்கு இதுவரை நான் 10 முறை மொழிபெயர்த்துள்ளேன்" - அகில இந்திய வானொலி நிலைய உதவி இயக்குநர் சுதர்சன்

PMModi

#BREAKING | திருச்சி வந்த பிரதமர் மோடி தனியார் விடுதிக்கு சென்றார்

Trichy

#BREAKING | பிரதமர் மோடியுடன் இபிஎஸ் சந்திப்பு

PMModi

#BREAKING | கடைசி மாநிலமாக தமிழகம் கையெழுத்து - தங்கமணி

Thangamani

#BREAKING | திருச்சியில் பிரதமர் மோடி!

PMModi

#JUSTIN | திருவள்ளூர்: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜு பிஸ்வாகர்மாவை 15 நாள் நீதிமன்ற காவல்

TiruvallurCase

#JUSTIN | முதலாம் ராஜேந்திர சோழனை கௌரவிக்கும் வகையில் நினைவு நாணயம் வெளியிடப்படுவது எங்களின் பாக்கியம் - பிரதமர் மோடி

PMModi

#BREAKING | தூத்துக்குடியில் இருந்து திருச்சி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி

PMModi

#BREAKING | ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

PMModi

#BREAKING | தூத்துக்குடி வந்தடைந்தார் பிரதமர் மோடி

PMModi

#PTEXCLUSIVE | "முத்துநகர் என்று பெயர் வைக்கலாம்" - பாஜக எம்.எல்.ஏ காந்தி

MRGandhi

#BREAKING | தூத்துக்குடியில் பிரதமர் மோடி!

PMModi

#BREAKING | இன்னும் சற்று நேரத்தில் நான் தூத்துக்குடிக்கு செல்வேன்- பிரதமர் மோடி

PMModi

“மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு ஓய்வெடுக்க மனமில்லை” - தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

“மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு ஓய்வெடுக்க மனமில்லை” - தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

#JUSTIN | பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்திப்பாரா என தெரியாது - நயினார் நாகேந்திரன்

PMModi

#BREAKING | தூத்துக்குடிக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!

PMModi

#JUSTIN | திமுக - பாஜகபோட்டி போட்டு கோஷம்!

DMK

#JUSTIN | தவெக-வினருக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

#BREAKING | பிரதமருடன் இபிஎஸ் இன்று சந்திப்பு

EPS

#JUSTIN | இங்கிலாந்து அணி 669 ரன்களுக்கு ஆல் அவுட்!

GvIND

#JUSTIN | பாஜக, அதிமுக கொடியுடன் விசிக கொடி!

Thirumavalavan

#JUSTIN | வரலாற்றில் ஒரேயொரு பென் ஸ்டோக்ஸ்!

BenStokes

தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்!

TuticorinAirport

#JUSTIN | 'ஓரணியில் தமிழ்நாடு' நிலவரம், தேர்தல் களப்பணி குறித்து மருத்துவமனையிலிருந்தபடியே முதல்வர் ஆய்வு என தகவல்

MKStalin

#JUSTIN | பும்ராவிற்கு வந்த சோதனை!

ENGvINDTest

தனது இல்லத்தில் பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நயினார் நாகேந்திரன் விருந்து

NainarNagendran

#JUSTIN | மருதமலை முருகன் சிலை - வனத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

MadrasHighCourt

#JUSTIN | திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கு - கைதானவரின் விவரங்கள் வெளியாகின

#JUSTIN | வால்பாறையில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை

Valparai

#JUSTIN | முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக எம்.பி. கனிமொழி சந்திப்பு

MKStalin

கைதானவருக்கு மருத்துவப் பரிசோதனை 

கைதானவருக்கு மருத்துவப் பரிசோதனை

“விண்வெளி துறை சாதனையில் இந்தியா 2ஆம் இடம்”- இஸ்ரோ தலைவர் நாராயணன் 

“விண்வெளி துறை சாதனையில் இந்தியா 2ஆம் இடம்”- இஸ்ரோ தலைவர் நாராயணன்

77 ஆண்டுகளில் முதல்முறை! 

77 ஆண்டுகளில் முதல்முறை!

பிரதமர் மோடி இரண்டு நாள் தமிழ்நாடு பயணம்! எங்கெல்லாம் செல்கிறார்?  

பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை மனு

பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை மனு

ராகுல் காந்திபோல தவறை ஸ்டாலின் உணர்வாரா?: அன்புமணி 

ராகுல் காந்திபோல தவறை ஸ்டாலின் உணர்வாரா?: அன்புமணி

37 பந்தில் டி20 சதம் விளாசல்! 

37 பந்தில் டி20 சதம் விளாசல்!ல்

வைகோவால் மனஉளைச்சல்-ஆக.2இல் உண்ணாவிரதம்: மல்லை சத்யா 

வைகோவால் மனஉளைச்சல்-ஆக.2இல் உண்ணாவிரதம்: மல்லை சத்யா

ஜூலை 30-ஆக.1 வரை சென்னையில் குடிநீர் விநியோகம் ரத்து

ஜூலை 30-ஆக.1 வரை சென்னையில் குடிநீர் விநியோகம் ரத்து

போர் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை 

போர் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

சிறுமியை வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் 

சிறுமியை வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம்

நடைபயணத்திற்கு தடை இல்லை - பாமக வழக்கறிஞர் பாலு 

நடைபயணத்திற்கு தடை இல்லை - பாமக வழக்கறிஞர் பாலு

அன்புமணி நடைபயணத்திற்கு தடை இல்லை: எஸ்.பி. 

அன்புமணி நடைபயணத்திற்கு தடை இல்லை: எஸ்.பி.

கார்கில் போரில் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி: முர்மு 

கார்கில் போரில் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி: முர்மு

நடைபயணம்- நீதிமன்றத்தை நாடும் அன்புமணி தரப்பு 

நடைபயணம்- நீதிமன்றத்தை நாடும் அன்புமணி தரப்பு

கார்கில் வெற்றி தினம் இன்று! 

கார்கில் வெற்றி தினம் இன்று!

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்! 

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

சிறுமி பாலியல் வழக்கு- 12 மணிநேரமாக விசாரணை 

சிறுமி பாலியல் வழக்கு- 12 மணிநேரமாக விசாரணை

#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்! 

#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!