#JUSTIN | பாபநாசத்திற்கு ஏதாவது திட்டம் வந்துள்ளதா? - இபிஎஸ் பேச்சு
#BREAKING | விடைத்தாள்கள் சீலிடப்பட்ட இரும்புப்பெட்டிகளில் பாதுகாப்பாக வந்தன - டிஎன்பிஎஸ்சி
#JUSTIN | தந்தைக்கு எதிரான முதல் பந்திலேயே சிக்சர்!
#NEWSUPDATE | உத்தரப்பிரதேசத்தில் 8 ஆண்டுகளில் 15,000 என்கவுண்ட்டர்
#JUSTIN | விருதுநகர் மாவட்டத்திற்கு ஜூலை 28ம் தேதி உள்ளூர் விடுமுறை
#BREAKING | தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு இந்தியாவிலேயே 2ஆவது இடம்!
#PTEXCLUSIVE | 2017-ல் இருந்தே மோசடி - பணியிட நீக்கம் செய்யப்பட்ட பில்கலெக்டர்கள் புதிய தலைமுறைக்கு பேட்டி
#JUSTIN | ஆய்வுக்கு ஒத்துழைக்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூட பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
#JUSTIN | மாற்றுத்திறனாளி குடும்பத்துக்கு கிடைத்த ஒளி!
#NEWSUPDATE | “இன்ஸ்டாகிராமை விட்டுட்டு AI கத்துக்கோங்க” - Perplexity AI சி.இ.ஓ அரவிந்த் ஸ்ரீநிவாஸ்
#JUSTIN | மணல் குவாரி அமைக்க தமிழக அரசு விண்ணப்பம்
#JUSTIN | அன்புமணியின் முதல்கட்ட பயண விவரம் வெளியீடு
#JUSTIN | தவெக 2ஆவது மாநில மாநாட்டுக்கான பணிகள் தொடக்கம்
#JUSTIN | வேறு வழியின்றி பாஜகவுடன் இபிஎஸ் கூட்டணி - செல்வப்பெருந்தகை
#JUSTIN | சீமானுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு
அதிருப்தியால் ஜெகதீப் தன்கர் ராஜினாமா?
20 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து
20 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து
எதிர்க்கட்சிகள் முழக்கம்- நாடாளுமன்றம் தொடர் முடக்கம்
எதிர்க்கட்சிகள் முழக்கம்- நாடாளுமன்றம் தொடர் முடக்கம்
ஏதோ நடந்திருக்கிறது? - ஜெய்ராம் ரமேஷ்
ஏதோ நடந்திருக்கிறது? - ஜெய்ராம் ரமேஷ்
இளைஞர் அஜித் கொலை - ரூ.25 லட்சம் வழங்க உத்தரவு
இளைஞர் அஜித் கொலை - ரூ.25 லட்சம் வழங்க உத்தரவு
குரூப் 4 தேர்வை ரத்து செய்க! - பழனிசாமி
குரூப் 4 தேர்வை ரத்து செய்க! - பழனிசாமி
கூட்டணியில் சேர பழனிசாமி அழைப்பு-நிராகரித்த சீமான்
கூட்டணியில் சேர பழனிசாமி அழைப்பு-நிராகரித்த சீமான்
"விஜய் தலைமையில் தவெக புதிய வரலாறு படைக்கும்” - தமிழக வெற்றிக் கழகம்
"விஜய் தலைமையில் தவெக புதிய வரலாறு படைக்கும்” - தமிழக வெற்றிக் கழகம்
சந்தேகம் எழுப்பும் காங்கிரஸ்!
சந்தேகம் எழுப்பும் காங்கிரஸ்!
ஜெகதீப் தன்கர் உடல்நலம் பெற வாழ்த்துகள்: மோடி
ஜெகதீப் தன்கர் உடல்நலம் பெற வாழ்த்துகள்: மோடி
ராஜினாமா ஏற்பு!
ராஜினாமா ஏற்பு!
பக்கெட் நீரில் மூழ்கி 11 மாத பெண் குழந்தை உயிரிழப்பு
பக்கெட் நீரில் மூழ்கி 11 மாத பெண் குழந்தை உயிரிழப்பு
I.N.D.I.A கூட்டணி எம்பிக்கள் போராட்டம்!
I.N.D.I.A கூட்டணி எம்பிக்கள் போராட்டம்!
எதிர்க்கட்சிகள் முழக்கம்- நாடாளுமன்றம் முடக்கம்
எதிர்க்கட்சிகள் முழக்கம்- நாடாளுமன்றம் முடக்கம்
முதல்வர் விரைவில் வீடு திரும்புவார்: துணை முதல்வர்
முதல்வர் விரைவில் வீடு திரும்புவார்: துணை முதல்வர்
குரூப் 4 விடைத்தாள் பெட்டி பிரிக்கப்பட்டதா?
குரூப் 4 விடைத்தாள் பெட்டி பிரிக்கப்பட்டதா?
துர்கா ஸ்டாலின் எழுதிய ‘அவரும் நானும் பாகம்-2’ புத்தக வெளியீட்டு விழாவில் மகன் உதயநிதியுடன்
துர்கா ஸ்டாலின் எழுதிய ‘அவரும் நானும் பாகம்-2’ புத்தக வெளியீட்டு விழாவில் மகன் உதயநிதியுடன்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்வு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்வு
விஜய், சீமானுக்கு அழைப்பு
விஜய், சீமானுக்கு அழைப்பு
ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது
ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது
#JUSTIN | இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!
#JUSTIN | இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!
#MorningMotivation | மனசாட்சி ஒரு தடவை உறுத்தினால் அது எச்சரிக்கை... மறு முறை உறுத்தினால் அது தண்டனை.!
#MorningMotivation | மனசாட்சி ஒரு தடவை உறுத்தினால் அது எச்சரிக்கை... மறு முறை உறுத்தினால் அது தண்டனை.!
உலக சாதனை படைத்துள்ள 6 வயது சிறுவன்!
6 வயதில் 200க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து சாதனை படைத்துள்ள இளம் சிறுவன் கேப்ரியோ அக்னி. சென்னையைச் சேர்ந்தவன். 2 ஆம் வகுப்பு படித்து வருகிறான். மூன்று வயது முதலே சின்ன சின்னப் பொருட்களை வரையத் தொடங்கிய போதே பெற்றோர் அவனது ஆர்வத்தை கண்டறிந்துள்ளனர். மற்ற குழந்தைகளைப் போல ரீல்ஸ் பார்ப்பதிலோ, ரைம்ஸ் பார்ப்ப்பதிலோ ஆர்வமில்லை கேப்ரியோவிற்கு. மாறாக ஓவியங்களை வரைவது எப்படி என்பது குறித்த வீடியோக்களை ஆர்வமாகப் பார்த்து சுயம்புவாக ஓவியங்களை வரைய ஆரம்பித்தான் கேப்ரியோ.
எதைப் பார்த்தாலும் அதை அப்படியே வரைந்து விட வேண்டும் என்கிற ஆர்வம் புதிய புதிய ஓவிய முறைகளை வரைவதற்கு கேப்ரியோவிற்கு உந்துதலாக மாறியுள்ளது. பென்சில் ஓவியம் வரைய ஆரம்பித்து, காந்தம் வைத்து ஓவியம் வரைவது, பெண்டுலம் வைத்து ஓவியம் வரைவது என புதியவற்றைக் கற்றுக் கொள்வதில் தீரா ஆர்வம் கொண்ட கேப்ரியோ பள்ளி அளவிலான ஓவியப் போட்டிகளில் கலந்து கொள்வது மட்டுமின்றி எங்கெல்லாம் ஓவியப் போட்டி நடக்கிறதோ அங்கெல்லாம் சென்று கலந்து கொள்வது வழக்கமாகி விட்டது. சமீபத்தில் வேல்ஸ் குளோபல் பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்து பத்தாயிரம் ரூபாய் பரிசு வென்றான் கேப்ரியோ.
புதிய முறையில் பல ஓவியங்களை வரைந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆவல் கொண்ட இந்த குட்டி ஓவியர் இதுவரை 15 உலக சாதனைகளைப் படைத்துள்ளான். ஐம்பதுக்கும் மேற்பட்ட பரிசுகளையும், சான்றிதழ்களையும் வென்றுள்ளான். இந்திய உலக சாதனைப் புத்தகம், நோபல் உலக சாதனைப் புத்தகம், லண்டன் உலக சாதனைப் புத்தகம் என பல்வேறு சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளான் கேப்ரியோ அக்னி.
மூன்று நாட்கள் ஓவியம் வரையும் சாதனை முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, நாள் முழுக்க பெயிண்ட் வாசத்தில் நின்றிருந்ததால் இரண்டாம்நாள் மதியம் காய்ச்சல் வர போட்டியை விட்டு வெளியேறி விடலாம் என கேப்ரியோவின் பெற்றோர் முடிவு செய்து மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். ஆனால் மூன்றாம் நாளோ இல்லை இன்று நான் கலந்து கொள்கிறேன் என்ற தன்னம்பிக்கையோடு கலந்து கொண்டு சவாலை சாதனையாக மாற்றிய பெருமை கேப்ரியோவிற்கு உண்டு.
இந்த சாதனை ஓவியருக்கு ரோல் மாடல் என யாரும் கிடையாது. சுயமாக வரைய ஆரம்பித்த கேப்ரியோவை இப்போது தான் ஓவிய வகுப்பில் சேர்த்திருக்கின்றனர் பெற்றோர் பாலு மற்றும் ஜாஸ்மின். நடிகர் விஜயின் ரசிகரான கேப்ரியோவின் தற்போதைய லட்சியம் விஜயை த த்ரூபமாக வரைவது என்பது தான். அதற்கான பயிற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளான். கேப்ரியோவின் இத்தனை சாதனைகளுக்கும் தந்தை தாய் மட்டுமில்லாமல், தாத்தா, பாட்டி, மாமா, சித்தப்பா என ஒட்டுமொத்தக் குடும்பமே துணை நிற்கிறது.
குழந்தைகளை இளம் வயதிலேயே சாதனையாளராக மாற்றுவது ஒன்றும் பெரிய விசயமல்ல. அவர்கள் எதில் ஆர்வமாக இருக்கிறார்களோ அதைக் கண்டறிந்து அதைப் பயிற்றுவிப்பது மட்டும்தான் பெற்றோரின் கடமை. ஒளி அவர்களுக்குள்ளேயே இருக்கிறது. அதை அணையாமல் காத்து திரியை ஏற்றி வைப்பது மட்டுமே நமது பணி.