குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் வரை காவல்நிலையத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து பாமக பொருளாளர் திலகபாமா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வண்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றவாளியை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 10 நாட்களாகியும் இன்னும் குற்றவாளியைக் கண்டுபிடிக்காத காவல்துறையைக் கண்டித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் சிறுமியின் பெற்றோரைச் சந்தித்த பாமக பொருளாளர் திலகபாமா கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். காரணம் சிறுமி அந்தளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளார். அச்சிறுமிக்கு உரிய மருத்துவ வசதிகளோ, கவுன்சிலிங்கோ அரசுத் தரப்பில் ஏற்படுத்தித் தரவில்லை எனக் குற்றம் சாட்டிய அவர், குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் வரை காவல் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரோடு பாமக நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். சிறுமிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பார்த்த பிறகு ஒரு ஆண் அருகில் நிற்பதற்கு எனக்கே பயமாக இருக்கிறது என திலகபாமா வருத்தம் தெரிவித்துள்ளார்.
#JUSTIN | தேனியின் முதல் பெண் SP
#JUSTIN | நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கவில்லை - ராகுல் காந்தி
#BREAKING | இந்தியாவில் FIDE செஸ் உலகக்கோப்பை..!
#JUSTIN | பசு என்றால் பசுதான்...பிரித்து பார்க்க என்ன வேண்டி உள்ளது? - உச்சநீதிமன்றம்
#JUSTIN | முதல்வர் ஸ்டாலினுக்கு வழக்கமான உடல் பரிசோதனை
#BREAKING | ஓரணியில் தமிழ்நாடு: OTP பெற தடை
#NEWSUPDATE | தனது வீட்டு வளாகத்திற்கு நுழைந்த பாம்பை வெறும் கைகளால் பிடித்த நடிகர் சோனு சூட்
#NEWSUPDATE | நான் இந்தியாவையும் பாகிஸ்தானையும் நேசிக்கிறேன் -WCL குறித்து பிரட் லீ கருத்து!
#BREAKING | கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களில் மக்களவையில் அமளி
#JUSTIN | "உங்கள் ஆட்சிக்கு நீங்களே முடிவுரை எழுதி விடாதீர்கள்" - அன்புமணி
#BREAKING | தமிழ்நாட்டில் பாஜக ஒரு நெகட்டிவ் சக்தி - அன்வர் ராஜா
#BREAKING | நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது
#Parliament |
#BREAKING | அதிமுக தடம்புரண்டுவிட்டது - அன்வர் ராஜா
#BREAKING | சிவசேனா போல் அதிமுகவையும் உடைப்பதே பாஜகவின் எண்ணம் - அன்வர் ராஜா
#BREAKING | இந்தியாவின் ராணுவ வலிமையை உலகமே வியந்து பார்த்தது - பிரதமர் மோடி
#BREAKING | மழைக்கால கூட்டத்தொடர் வெற்றி கொண்டாட்டத்திற்கான காலம் - பிரதமர் மோடி
#BREAKING | முதன்முறையாக தமிழில் நாடாளுமன்ற அலுவல் பட்டியல் வெளியீடு
#NEWSUPDATE | பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சந்தேக நபரின் புகைப்படம், வீடியோவை வெளியிட்டது காவல்துறை
#BREAKING | திமுகவில் இணைந்தார் அன்வர் ராஜா
#BREAKING | அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கம்
#JUSTIN | தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்வு!
#BREAKING | அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா திமுகவில் இணையவுள்ளதாக தகவல்
#NEWSUPDATE | 20 ஆண்டுகள் கோமா…சவுதி இளவரசர் மரணம்
#NEWSUPDATE | தடுப்பூசி போட்ட பச்சிளம் குழந்தை உயிரிழப்பு
#JUSTIN | வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை
#NEWSUPDATE | விஜய் ஜெயிப்பது கடினம் - நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணா கணிப்பு
#NEWSUPDATE | பெனால்டி அல்லாமல், அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸி முதலிடம்!
#NEWSUPDATE | கனடா ஓபன்: முன்னணி வீரர்கள் விலகல்
#JUSTIN | "மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்" எனும் பிரச்சாரத்தை கையில் எடுக்கும் தவெக
#NEWSUPDATE | நிதிஷ் குமார் ரெட்டி விலகல்
#NEWSUPDATE | இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா
#JUSTIN | 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
#NEWSUPDATE | மாநகராட்சி பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்களில் கட்டணமின்றி வாகனங்களை நிறுத்தலாம் - சென்னை மாநகராட்சி
#JUSTIN | இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!
#JUSTIN | நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று
தொடக்கம்
#MorningMotivation | "உன்னுடைய கனவு பெரியதாக இருக்கும்போது, உனது உழைப்பு கனவை விட பெரியதாய் இருக்க வேண்டும்!''