Puthiyathalaimurai
Puthiyathalaimurai  Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - July 21, 2023

PT WEB

திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு

திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ThangamThennarasu | TNGovt

ராஜஸ்தானில் அமைச்சர் பதவி நீக்கம்

ராஜஸ்தானில் அமைச்சர் பதவி நீக்கம் Rajasthan | RajendraSinghGudha

 மகளிர் காவலர் விடுதி - ரூ.9.73 கோடி ஒதுக்கீடு 

மகளிர் காவலர் விடுதி - ரூ.9.73 கோடி ஒதுக்கீடு MKStalin | WomenPolice

நியோமேக்ஸ் நிறுவன முறைகேடு : நாளை முதல் புகாரளிக்கலாம்

நியோமேக்ஸ் நிறுவன முறைகேடு : நாளை முதல் புகாரளிக்கலாம் Neomax

மணிப்பூர் வன்கொடுமை வழக்கு - 4 பேருக்கு போலீஸ் காவல் 

மணிப்பூர் வன்கொடுமை வழக்கு - 4 பேருக்கு போலீஸ் காவல் Manipur | ManipurVoilence | PoliceCustody

'34 கோடி வாகனங்களில் 0.81% மட்டுமே மின்சார வாகனங்கள்' - மத்திய அரசு

'34 கோடி வாகனங்களில் 0.81% மட்டுமே மின்சார வாகனங்கள்' - மத்திய அரசு ElectricVehicles

ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன் பெயரில் பண மோசடி 

ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன் பெயரில் பண மோசடி RajinikanthFoundation | FakeAccount | Fraud

ஜூன் மாதமே அளிக்கப்பட்ட புகார் .. தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் #ManipurViolence | #NCW

  எந்த சட்டப்பிரிவில் செந்தில்பாலாஜி தகுதி இழப்புக்கு ஆளாகிறார்? - உயர்நீதிமன்றம் கேள்வி 

எந்த சட்டப்பிரிவில் செந்தில்பாலாஜி தகுதி இழப்புக்கு ஆளாகிறார்? - உயர்நீதிமன்றம் கேள்வி MadrasHighCourt | SenthilBalaji

மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு ManipurViolence | ParliamentMonsoonSession

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து, கொழும்பு துறைமுகம் மற்றும் பிற திட்டங்கள் குறித்து ஆலோசித்துள்ளார் கவுதம் அதானி

SriLankanPresident Wickremesinghe

#BREAKING | செந்தில் பாலாஜி வழக்கு - அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்

SupremeCourt ED

#JUSTIN | மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி வேண்டும் - ப.சிதம்பரம்

PChidambaram Congress ManipurViolence

#JUSTIN | கர்நாடகா 3 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வழங்கியுள்ளது - அமைச்சர் துரைமுருகன்

MinisterDuraimurugan KaveriWater

#BREAKING | இந்தியா-இலங்கை இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து

PMModi RanilWickremesinghe

#BREAKING | "ஜிஎஸ்டி வரியால் வடகிழக்கு மாநிலங்கள் பயனடைந்துள்ளன" - நிர்மலா சீதாராமன்

NirmalaSitharaman

#BREAKING | மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ParliamentMonsoonSession LokSabha

#JUSTIN | மணிப்பூர் விவகாரம்;பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் - கார்கே

MallikarjunKharge PMModi

#BREAKING | ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் விடுதலை

Rameswaram TNFisherman PMModi

#JUSTIN | பிரதமரின் வெளிநாட்டுப் பயணச் செலவு ரூ.30 கோடி  

#JUSTIN | பிரதமரின் வெளிநாட்டுப் பயணச் செலவு ரூ.30 கோடி

#BREAKING | ராகுல் காந்தி வழக்கு - உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

RahulGandhi Defamationcase

#JUSTIN | மணிப்பூர் குறித்து விவாதிக்க தயார் - ராஜ்நாத் சிங் 

#JUSTIN | மணிப்பூர் குறித்து விவாதிக்க தயார் - ராஜ்நாத் சிங்

#JUSTIN | மல்லிகார்ஜூன கார்கேவுக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

MallikarjunKharge MKStalin

#BREAKING | மாநிலங்களவை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைப்பு

RajyaSabha MonsoonSession Manipurissue

#BREAKING | மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு

LokSabha MonsoonSession

#BREAKING | வேங்கைவயல் - 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை

vengaivayal

#JUSTIN | உம்மன் சாண்டி குறித்து அவதூறு - நடிகர் மீது வழக்குப்பதிவு

OomenChandy ActorVinayakan

#BREAKING | பிரதமர் மோடியுடன் ரணில் விக்ரமசிங்கே சந்திப்பு

PMModi RanilWickremesinghe

#JUSTIN | கார்கேவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

PMModi MallikarjunKharge

#JUSTIN | தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு  

#JUSTIN | தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு

#JUSTIN | ஸ்வீடன் தூதர் நாட்டை விட்டு வெளியேற ஈராக் உத்தரவு

#BREAKING | கேக் வெட்டியதில் தகராறு: ஒருவர் வெட்டிக்கொலை

Murder CakeCutting

#JUSTIN | ஹாக்கி மைதானத்தில் ஒரு பகுதிக்கு 'கலைஞர்' பெயர்

KalaignarKarunanidhi

#JUSTIN | துணை வேந்தர்களுடன் அமைச்சர் பொன்முடி இன்று ஆலோசனை

Vicechancellors

#NEWSUPDATE | ஜனாதிபதி ஆட்சிக்கான சூழல் இது - கமல் ட்வீட்

KamalHaasan𓃵 PresidentRule Manipur

#JUSTIN | வார இறுதிநாள் - இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்

SpecialBus SETC

பிரபாஸின் புராஜெக்ட் கே படத்தின் தலைப்பு 'கல்கி 2898 A.D' என அறிவிப்பு. படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. 

பிரபாஸின் புராஜெக்ட் கே படத்தின் தலைப்பு 'கல்கி 2898 A.D' என அறிவிப்பு. படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.

#JUSTIN | 2ஆவது டெஸ்ட்: இந்தியா 288 ரன்கள் குவிப்பு

WIvIND TeamIndia

ஜூலை 21: நடிகர் அருள்நிதி பிறந்த தினம் இன்று!

ஜூலை 21: நடிகர் அருள்நிதி பிறந்த தினம் இன்று!

ஜூலை 21: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம் இன்று! 

ஜூலை 21: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம் இன்று!

#BREAKING | மணிப்பூரில் லேசான நிலநடுக்கம் gy

earthquake Manipur

#JUSTIN | ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு: இன்று விசாரணை

RahulGandhi Congress

ஜூலை 21: நடிகர் பரத் பிறந்த தினம் இன்று! 

ஜூலை 21: நடிகர் பரத் பிறந்த தினம் இன்று!

#MorningMotivation | நம்பிக்கை என்ற தேனீ மட்டுமே மலர்கள் இல்லாமல் தேனை உருவாக்க கூடியது! 

#MorningMotivation

#JUSTIN | சென்னையில் 426வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice