Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - July 20, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

#JUSTIN | 125ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

PetrolDieselPrice

#BREAKING | அமோனியா வாயு கசிவு - ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல்

Thoothukudi

#MorningMotivation | முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், ஆனால் முயலாமை என்றுமே வெல்லாது!

MotivationalQuotes

குங்ஃபூ மன்னன் புரூஸ் லீ-யின் நினைவுநாள் இன்று!

BruceLee

#JUSTIN | Windows மென்பொருள் முடக்கம் - நீடிக்கும் பாதிப்பு

Microsoft

#JUSTIN | விரைந்து பணியாற்றுகிறோம்: மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ.

MicrosoftCEO SatyaNadella

#JUSTIN | பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Cauverywater

#NEWSUPDATE | பிரதமர் மோடிக்கு எலான் மஸ்க் வாழ்த்து

PMModi

#JUSTIN | இனி இந்த தவறு நேராது - CrowdStrike நிறுவனம்

Crowdstrike

#JUSTIN | சென்னையில் ஆக.31ல் ஃபார்முலா 4 பந்தயம்

Formula4carrace

#JUSTIN | இன்றைக்குள் இயல்பு நிலை திரும்பும் - கெளரவ மண்டல இயக்குநர், மைக்ரோசாஃப்ட்

Crowdstrike

#BREAKING | UPSC தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜினாமா

ManojSoni

#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு

GoldRate

#JUSTIN | விமான சேவை சீராகி வருகிறது - விமானப்போக்குவரத்து அமைச்சகம்

MinistryofCivilAviation Flight

#JUSTIN | நாடகத்தை முதல்வர் ஸ்டாலின் அரங்கேற்றியுள்ளார் - இபிஎஸ்

EdappadiPalaniswami

#JUSTIN | கனமழை - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

MKStalin

#JUSTIN | சென்னையில் பழைய முறைப்படி மீண்டும் போர்டிங் பாஸ்

ChennaiAirport BoardingPass

#BREAKING | "துணை முதல்வர் பதவி என்பது வதந்தியே" - உதயநிதி விளக்கம்

UdhayanidhiStalin

#JUSTIN | மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவு வெளியீடு

NEETExam

#BREAKING | வங்கதேச தமிழர்களுக்கு உதவ முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

MKStalin Bangladesh

#JUSTIN | முதல்வரை பாராட்ட இபிஎஸ்க்கு மனமில்லை - சென்னை மேயர் பிரியா

ChennaiMayorPriya

#JUSTIN | வருங்காலத்தில் நம்மை வழிநடத்தக்கூடியவர் உதயநிதி - அன்பில் மகேஸ்

UdhayanidhiStalin

#JUSTIN | தமிழக அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் - கார்த்தி சிதம்பரம்

KartiChidambaram

#BREAKING | ஆக.மாதத்திற்குள் மழைநீர் வடிகால் பணி நிறைவு - ஷிவ்தாஸ் மீனா 

#BREAKING | உதயநிதி துணை முதல்வர் - முதலமைச்சர் முடிவெடுப்பார்: துரைமுருகன் 

#அக்னிப்பரீட்சை ஜாதி கட்சியாகச் சுருங்கிவிட்டதா அதிமுக? நெறியாளர் கார்த்திகேயன் கேள்விகளுக்கு அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன் பதில் அளிக்கிறார் இன்று மாலை 6 மணிக்கு... 

#BREAKING | இந்திய வில்வித்தை பயிற்சியாளர் திரும்ப அழைப்பு 

#BREAKING | ஆம்ஸ்ட்ராங் கொலை- பா.ரஞ்சித் தலைமையில் பேரணி 

ஈரோடு கீதாஞ்சலி ஆல் இந்தியா சீனியர் செகண்டரி பள்ளியில் நடைபெற்ற புதிய தலைமுறையின் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' அறிவியல் கண்காட்சியில் முதுநிலைப் பிரிவில் கீதாஞ்சலி ஆல் இந்தியா சீனியர் செகண்டரி பள்ளியைச் சார்ந்த ராஜ்குமார் மற்றும் கௌஷிக் இணை முதல் பரிசை வென்றனர்.

ஈரோடு கீதாஞ்சலி ஆல் இந்தியா சீனியர் செகண்டரி பள்ளியில் இன்று நடைபெற்ற புதிய தலைமுறையின் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' அறிவியல் கண்காட்சியில் இளநிலை பிரிவில் Jaycee மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பகத் பிரியன் மற்றும் சிவக்குமரன் இணை முதல் பரிசை வென்றனர். 

தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற்ற புதிய தலைமுறையின் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' அறிவியல் கண்காட்சியில் முதுநிலை பிரிவில் மார்னிங் ஸ்டார் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவிகள் ஶ்ரீனிகா மற்றும் பிரகாஷினி இணை முதல் பரிசை வென்றனர்.  

தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற்ற புதிய தலைமுறையின் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி' அறிவியல் கண்காட்சியில் இளநிலை பிரிவில் அமிர்த வித்யாலயா பள்ளி மாணவர்கள் கிர்திக் மற்றும் ரித்விக் இணை முதல் பரிசை வென்றனர். 

#நேர்படப்பேசு 20.07.2024 இன்று இரவு 8 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்...!  

#JUSTIN | சென்னை மெட்ரோ விமான நிலையம் செல்ல இலவச ஊர்தி 

ரசிகர்களுக்கு வரும் 24ம் தேதி ஒரு பெரிய சர்பிரைஸ் காத்திருப்பதாக அறிவித்துள்ளது 'அந்தகன்' படக்குழு! 

'பூவரசம் பீப்பீ', 'சில்லுக் கருப்பட்டி', 'ஏலே' படங்களைத் தொடர்ந்து ஹலீதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மின்மினி' ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிப்பு. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் இசைமைத்துள்ளார். 

#JUSTIN | தமிழகத்தின் குக்கிராமம் வரை அரசுப் பேருந்து செல்கிறது: சிவசங்கர் 

#BREAKING | ஆம்ஸ்ட்ராங் கொலை - அதிமுக கவுன்சிலர் கைது 

#BRAEKING | உரிமை குறித்து பேசினால் B டீம் என்று சொல்கின்றனர்: பா.ரஞ்சித் 

#BRAEKING | அதிமுகவில் இருந்து ஹரிதரன் நீக்கம் 

#BREAKING | ஏமன் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் 

#BREAKING | அஞ்சலை வீட்டில் இருந்து 5 செல்போன்கள் பறிமுதல் 