Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - July 2, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

#JUSTIN | 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

rain

#JUSTIN | 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Weather | TNrain

“என் மகன் தான் என்னை படிக்க வைத்தார்” முனைவர் பட்டம் வாங்கியபின் இயக்குனர் வெற்றிமாறனின் தாய்

Vetrimaaran | MegalaChitravel

#JUSTIN | தீட்சிதர்களுக்காக போராடுவேன் - அண்ணாமலை

Annamalai

#JUSTIN | குழந்தைக்கு அறுவை சிகிச்சை நிறைவு 

‘கமலின் Best Fan Boy Director இயக்குநர் GVM தான்’ என்ற லோகேஷ் கனகராஜின் ட்வீட்டுக்கு, GVM ரிப்ளை! 

#JUSTIN | குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக தாய் புகார் 

குழந்தையின் கை பாதிக்கப்பட்டது ஏன்? - சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை நிர்வாகம் 

சார்லி, நிழல்கள் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'Finder' பட ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். 

சார்லி, நிழல்கள் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'Finder' பட ஃபர்ஸ்ட்லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடல் பற்றிய அறிவிப்பு, நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது!

#JUSTIN | அனைத்து எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது: - துணை முதல்வர் அஜித்பவார்

#JUSTIN | 'அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும்' - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி 

#JUSTIN | 2026 மார்ச்சில் எய்ம்ஸ் திறக்கப்படும்: அண்ணாமலை 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள "மாவீரன்" திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது! 