Live Updates புதிய தலைமுறை
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - July 18, 2025

புதிய தலைமுறை

PT WEB

#BREAKING | சிறுமிக்கு அரசு சார்பில் தேவையான உதவிகள் செய்யப்படும் - அமைச்சர் கீதா ஜீவன்

#JUSTIN | "காமராஜர் சர்ச்சை விவகாரம் முடிந்துபோனது; முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது" - முதல்வர் ஸ்டாலினை சந்தித்தப்பின் செல்வப்பெருந்தகை பேட்டி

#BREAKING | தமிழக காவல் துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் - அண்ணாமலை

#BREAKING | "சுட்டுக்கொல்ல வேண்டும்" - திருவள்ளூரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் (10 வயது) தாய் கண்ணீர்மல்க பேட்டி

#BREAKING | கத்தி முனையில் தூக்கிச் சென்று சிறுமி பாலியல் வன்கொடுமை -ஒருவாரம் ஆகியும், குற்றவாளியை கைது செய்யவில்லை என சிறுமியின் தாயார் கண்ணீருடன் பேட்டி

#JUSTIN | இந்து, பௌத்தம், சீக்கியம் ஆகிய மதங்களைத் தவிர வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் பட்டியல் சாதி (SC) சான்றிதழ் பெற்றிருந்தால், அவை ரத்து செய்யப்படும் - மகாராஷ்டிர முதல்வர்

#BREAKING | "கத்தினால் கொலை பண்ணிடுவேன்னு மிரட்டி இருக்கான்" - திருவள்ளூரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் (10 வயது) தாய் கண்ணீர்மல்க பேட்டி

#JUSTIN | நான் பதில் சொல்லமாட்டேன் - தமிழிசை சௌந்தரராஜன்

#BIGNEWS | மோடி இல்லாவிட்டால் பாஜக 150 இடங்களில்கூட வெற்றி பெறாது - பாஜக எம்பி நிஷிகாந்த் துபே

#JUSTIN | இந்திய மகளிா் கால்பந்து அணி கோல்கீப்பா் அதிதி சௌஹான் ஓய்வு

#JUSTIN | இதைவிட கேவலம் எதுவுமில்லை - தமிழிசை சவுந்தரராஜன்

#JUSTIN | பாஜகவுக்கு எதிராக இதுவரை போராட்டமோ மாநாடோ சீமான் நடத்தியதில்லை - வன்னி அரசு

#JUSTIN | திமுக எம்.பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

#NEWSUPDATE | டென்னிஸில் இருந்து ஓன்ஸ் ஜபேர் ஓய்வு!

#JUSTIN | ஜூலை 20ம் தேதி தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

#JUSTIN | வரதட்சணை கேட்டு மனைவியை கொடூரமாக தாக்கிய காவலர் கணவர் மீது வழக்குப்பதிவு

#JUSTIN | ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள் - முதல்வர் ஸ்டாலின்

#JUSTIN | தங்கம் சவரனுக்கு ரூ.40 உயர்வு!

#JUSTIN | இப்போதாவது வெற்றி பெறுமா இந்தியா?

#JUSTIN | லஞ்சம் வாங்கிய புகாரில் அறநிலையத் துறை உதவி ஆணையர் இந்திரா கைது

#BREAKING | தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்டை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா

#JUSTIN | இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்

#JUSTIN | மாணவன் தற்கொலை - தனியார் பள்ளி பேருந்துக்கு தீ எரிப்பு

#JUSTIN | சென்னையில் மழைக்கு வாய்ப்பு

#JUSTIN | மாணவன் தற்கொலை - பள்ளி பேருந்துகள் எரிப்பு

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா பிறந்தநாள் இன்று!

#JUSTIN | இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!

#MorningMotivation | "ஒவ்வொரு சிறிய மாற்றமும் பெரிய வெற்றியின் ஒரு பகுதியாகும்!''