புதிய தலைமுறை Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - July 16, 2025

புதிய தலைமுறை

PT WEB

#MorningMotivation | எல்லாம் போய்விட்டாலும் வெல்ல முடியாத உள்ளம் இருந்தால் உலகத்தையே கைப்பற்றலாம்! - பெருந்தலைவர் காமராஜர்

#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

37-வது ஆண்டில் அடியெடித்து வைக்கிறது பாமக!

#NEWSUPDATE | இல்லாத திருக்குறளுடன் விருது... சர்ச்சையில் ஆளுநர்!

#JUSTIN | 8 மாவட்டங்களில் மழைக்கு வாயப்பு - வானிலை ஆய்வு மையம்

கோவை, நீலகிரியில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

#JUSTIN | கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 21ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!

#JUSTIN | என் மீதும், என் பணியின் மீதும் ஆர்வம் காட்டிய அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி- சுபான்ஷு சுக்லா

#JUSTIN | முழுமையான பயன்பாட்டுக்கு வந்த பஞ்சப்பூர் பேருந்து முனையம்

#BREAKING | தவெகவின் 2வது மாநில மாநாடு ஆகஸ்ட் 25ம் தேதி மதுரையில் நடைபெறும் - விஜய் அறிவிப்பு

#JUSTIN | தங்கம் சவரனுக்கு ரூ.360 குறைவு!

#BREAKING | தவெகவின் 2வது மாநில மாநாடு ஆகஸ்ட் 25ம் தேதி மதுரையில் நடைபெறும் - விஜய் அறிவிப்பு

#JUSTIN | ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம் - அன்புமணி

#JUSTIN | கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை தரையில் படுக்க வைக்கும் அவலம்

#JUSTIN | கந்தக்கோட்டம் முத்துக்குமார சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலம்!

#JUSTIN | மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 30ம் தேதி தொடக்கம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

#JUSTIN | கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை - டி.கே.எஸ். இளங்கோவன்

#JUSTIN | அஜித்குமாரின் இறப்பு சான்றிதழ் கோரி சிவகங்கை, மதுரை ஆட்சியர்களிடம் குடும்பத்தினர் மனு

#JUSTIN | படத் தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் வழக்கு

#BREAKING | புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன்; மகிழ்ந்தேன் - கமல்ஹாசன்

#NEWSUPDATE | நடிகை கியாரா அத்வானி - நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதிக்கு மும்பையில் நேற்று மாலை பெண் குழந்தை பிறந்துள்ளது

#BREAKING | காமராஜர் பற்றி பேச திமுக எம்.பி. திருச்சி சிவாவிற்கு தகுதியில்லை - செல்வப்பெருந்தகை

#JUSTIN | வேலூர் மாவட்ட புதிய எஸ்பி-யாக மயில்வாகனன் ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்

#JUSTIN | "ஒன்பது வருடங்கள் தாக்கு பிடித்துவிட்டேன் இன்னும் இரண்டு மாதங்கள்தான் - நடிகர் விஷால்

#BREAKING | கச்சத்தீவை மீட்க பாஜக அரசு நடவடிக்கை எடுத்ததா? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

#JUSTIN | KIA CARENS CLAVIS EV கார்களுக்கான புக்கிங் ஜூலை 22ம் தேதி தொடங்குகிறது

#BREAKING | இபிஎஸ்க்கு நன்றி - முதல்வர் ஸ்டாலின்

#BREAKING | "இபிஎஸ்க்கு மக்கள் Good bye சொல்லப் போறாங்க" - முதல்வர் ஸ்டாலின்

#BREAKING | தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்போம் - இபிஎஸ்

#BREAKING | கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா சொல்லவில்லை - இபிஎஸ்

#BREAKING | நான் எடுப்பதுதான் முடிவு - இபிஎஸ்

37வது ஆண்டில் பாமக... 1989 to 2024 வரையிலான தேர்தல் வரலாறு!

#JUSTIN | மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பு

#JUSTIN | Youtuber ஷாம் மீரா சிங் தொடர்ச்சியாக அவதூறுகளை பரப்பி வருவதற்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஈஷா மனு

#JUSTIN | வினை - எதிர்வினை காமராஜர் குறித்த கருத்து திருச்சி சிவா Vs செல்வப்பெருந்தகை

பழமையான மரத்தை வெட்டிய இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை  

பழமையான மரத்தை வெட்டிய இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை

நல்லாட்சி என நம்ப வைக்கின்றனர்: பழனிசாமி 

நல்லாட்சி என நம்ப வைக்கின்றனர்: பழனிசாமி

மாணவர்களுக்கு லேப்டாப் 

மாணவர்களுக்கு லேப்டாப்

பயம் என்ற சொல்லே அதிமுகவுக்கு இல்லை: பழனிசாமி  

பயம் என்ற சொல்லே அதிமுகவுக்கு இல்லை: பழனிசாமி

பாஜகவை பார்த்து ஸ்டாலினுக்குதான் பயம்: பழனிசாமி 

பாஜகவை பார்த்து ஸ்டாலினுக்குதான் பயம்: பழனிசாமி

பாஜக அணிக்கு செல்லமாட்டேன்: திருமாவளவன் 

பாஜக அணிக்கு செல்லமாட்டேன்: திருமாவளவன்

#நேர்படப்பேசு 16-07-2025 இன்று இரவு 8 மணிக்கு...! 

#நேர்படப்பேசு 16-07-2025 இன்று இரவு 8 மணிக்கு...!

திமுகவின் கட்டுக்கதைகளால் காமராஜர் வீழ்த்தப்பட்டார்: ஜோதிமணி 

திமுகவின் கட்டுக்கதைகளால் காமராஜர் வீழ்த்தப்பட்டார்: ஜோதிமணி

மதுரையில் ஜூலை 21முதல் வெறிநாய் தடுப்பூசி முகாம் 

மதுரையில் ஜூலை 21முதல் வெறிநாய் தடுப்பூசி முகாம்

புதிய வாசிப்பு... புதிய சிந்தனை இன்று இரவு 10.50 மணிக்கு...! 

புதிய வாசிப்பு... புதிய சிந்தனை இன்று இரவு 10.50 மணிக்கு...!

காமராஜர் மீது மதிப்பு கொண்டுள்ளேன்:திருச்சி சிவா 

காமராஜர் மீது மதிப்பு கொண்டுள்ளேன்:திருச்சி சிவா

வாஷிங்டனிலுள்ள World Learning அமைப்பினர், இந்தியாவில் உள்ள இளம் தலைவர்கள், உயர் அரசு அலுவலர்களை கொண்ட குழுவினருடன், இந்தியா - அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். 

வாஷிங்டனிலுள்ள World Learning அமைப்பினர், இந்தியாவில் உள்ள இளம் தலைவர்கள், உயர் அரசு அலுவலர்களை கொண்ட குழுவினருடன், இந்தியா - அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.