புதிய தலைமுறை  Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - July 15, 2025

புதிய தலைமுறை

PT WEB

#JUSTIN | தன்னலமற்ற சேவைகளால் தமிழகத்தை தலைநிமிரச் செய்தவர் காமராஜர் - விஜய்

#BREAKING | பூமியில் இருந்து 30 கி.மீ. உயரத்தில் டிராகன் விண்கலம்

பூமியில் இருந்து 30 கி.மீ. உயரத்தில் டிராகன் விண்கலம் #SpaceStation | #AxiomMission4 | #Ax4 | #SpaceX | #DragonSpacecraft | #ShubhanshuShukla

#BREAKING | வரலாறு படைத்தார் சுபான்ஷு சுக்லா!

#BREAKING | வீரர்கள் 4 பேரும் பத்திரமாக உள்ளனர் - நாசா

#BREAKING | டிராகன் விண்கலத்தின் கதவை திறக்க அமெரிக்க கடற்படை வீரர் முயற்சி

#BREAKING | கப்பலில் ஏற்றப்பட்டது டிராகன் விண்கலம்

#BREAKING | டிராகன் விண்கலத்தின் கதவு திறப்பு

#BREAKING | விண்வெளி வீரர்கள் வெளியே வந்தனர்

#BREAKING | சிரித்தபடியே டிராகன் விண்கலத்தில் இருந்து வெளியே வந்தார் சுபான்ஷு சுக்லா

#JUSTIN | தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக தவெகவின் ஆதவ் அர்ஜுனா புகார்

#NEWSUPDATE | அதிமுக முன்னாள் எம்எல்ஏ அறிவழகன் காலமானார்

#BREAKING | அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும் - இபிஎஸ்

#JUSTIN | இல்லாத திருக்குறளுடன் விருது... சர்ச்சையில் ஆளுநர்!

#JUSTIN | 2026-இல் அமையப்போவது , மன்னராட்சி அல்ல, மக்களின் ஆட்சி - இபிஎஸ்

#JUSTIN | உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் ராஜினாமா

#JUSTIN | இந்தி ஏன் கற்க வேண்டும்’ என கேட்கிறோம். ஆனால்... - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

#JUSTIN | முதல்வர் ஸ்டாலின் ஒரேயொரு சாதனை படைத்துள்ளார் - இபிஎஸ்

#NEWSUPDATE | ஆஸ்திரேலியாவிடம் 27 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் - CWI அவசர ஆலோசனை

#BREAKING | கிண்டியில் பசுமை பூங்கா அமைக்க இடைக்காலத் தடை

#BREAKING | கூவம், அடையாறு நதிகள் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு

#BREAKING | 2,230 காவலர்கள் பணியிட மாற்றம்

#JUSTIN | நேப்பியர் பாலம் அருகே கூவம் ஆற்றில் குதித்து இளைஞர் தற்கொலை முயற்சி

#NEWSUPDATE | 20 வயதில் ரூ. 72.3 லட்ச சம்பளத்தில் வேலை!