Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - July 15, 2023

PT WEB

விடுதலைப் போராட்ட வீரர், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவின் 102வது பிறந்தநாள் இன்று!

Nsankaraiah | HBDNsankaraiah

#NEWSUPDATE | ஆரம்பமே இப்போ அதிருதடா..!

INDvsWI | WIvsIND

#JUSTIN | கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - ஜூலை 20 முதல் விண்ணப்பம்

MagalirUrimaiThogai

 12 விக்கெட்டுகள் வீழ்த்தி அஸ்வின் அசத்தல் 

12 விக்கெட்டுகள் வீழ்த்தி அஸ்வின் அசத்தல் INDvsWI | RavichandranAshwin

ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார் ஜெஸ்வால் 

ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார் ஜெஸ்வால் INDvWI | YashasviJaiswal

சங்கரய்யாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சங்கரய்யாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து MKStalin | NSankaraiah

மகளிர் உரிமைத் தொகை - அனைவருக்கும் வழங்க வேண்டும் - பிரேமலதா

MagalirUrimaiThogai | MKStalin | PremalathaVijayakanth | DMDK

#JUSTIN | தமிழகத்தின் உரிமை தொடர்ந்து பறிபோகியுள்ளது - அண்ணாமலை

Annamalai | BJP

#kamarajar121 | #KamarajarBirthday | #NarendraModi#JUSTIN | பொது சிவில் சட்டம் - தேச வளர்ச்சிக்கு எதிரானது: அன்புமணி

Anbumaniramadoss | UniformCivilCode | PMK

#JUSTIN | நாட்டின் வளர்ச்சிக்காக வாழ்வை அர்ப்பணித்தவர் காமராஜர் - மோடி

kamarajar121 | KamarajarBirthday | NarendraModi

#BREAKING | மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

Tiruvannamalai Food

#JUSTIN | தகவல் தொழில்நுட்ப கட்டடத்தை திறந்தார் முதல்வர்

MKStalin ITPark

#BREAKING | நிறுவனங்கள் தென் மாவட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

MKStalin investment

#JUSTIN | ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி - தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்

SchoolEducation Nilgiris RSS

#BREAKING | ராமநாதபுரத்தில் 17ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Ramanathapuram

#JUSTIN | மணிப்பூர் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் - காங்கிரஸ்

MallikarjunKharge ManipurViolence

#BREAKING | ஆசிய தடகளம் - தமிழக வீரர் சந்தோஷ் வெண்கலம் வென்றார்

Santhosh AsianAthleticsChampionships

#JUSTIN | அபுதாபியில் COP 28 தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு

PMModi

#JUSTIN | CUET UG தேர்வு முடிவுகள் வெளியீடு

CUETUG2023

#JUSTIN | 'மகளிர் உரிமைத் தொகை; நிபந்தனைகளில் திருத்தம் தேவை' - எம்.பி. திருமாவளவன்

Thirumavalavan MagalirUrimaiThogaiScheme MKStalin

#BREAKING | மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு

KalaignarCentenaryLibrary MKStalin Madurai

#BREAKING | மதுரை நூலக வளாகத்தில் கலைஞர் சிலை திறப்பு

KalaignarCentenaryLibrary MKStalin

'ஜெயிலர்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'Hukum' ப்ரோமோ வெளியானது. முழுப்பாடல் ஜூலை 17ம் தேதி வெளியாகவுள்ளது.

Rajinikanth

#NEWSUPDATE | நாளை மாலை 6 மணிக்கு 'அண்ணா மேம்பாலம் 50' நிகழ்ச்சி

AnnaFlyover

#JUSTIN | கல்வியும், சுகாதாரமும் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் - முதல்வர்

MKStalin

#BREAKING | கலப்பு தொடர் ஓட்டம் - இந்தியாவுக்கு தங்கம்

AsianAthleticsChampionships

#BREAKING | இந்தியாவிற்கு மேலும் 2 பதக்கம்

AsianAthleticsChampionships

#BREAKING | சொல்லாததையும் செய்வான் இந்த ஸ்டாலின் - முதல்வர்

MKStalin

'துருவ நட்சத்திரம்' படத்தின் இரண்டாவது சிங்கிள் His Name is John பாடல் ஜூலை 19ம் தேதி வெளியாகிறது.

HisNameIsJohn DhruvaNatchathiram

சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படத்திற்கு 'Boat' என பெயரிடப்பட்டது.

Boat Yogibabu

#JUSTIN | 'ராஜராஜ சோழன் கலைஞர், ராஜேந்திர சோழன் ஸ்டாலின்' - அமைச்சர் அன்பில் மகேஷ்

MinisterAnbilMahesh MKStalin Kalaignar

#NEWSUPDATE | அரசு பள்ளியில் சேர்ந்த மாணவிக்கு தங்க நாணயம்

GoldCoin Tiruvarur

#BREAKING | சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் - முதல்வர் அறிவிப்பு

MKStalin Sankaraiah

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்து பார்வையாளர் கையேட்டில் குறிப்பெழுதி கையெழுத்திட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

KalaignarCentenaryLibrary MKStalin

#NEWSUPDATE | சென்னை கொருக்குப்பேட்டையில் நடிகர் விஜய் பயிலகம்

ActorVijay ThalapathyVijayPayilagam

#JUSTIN | மருத்துவ சேர்க்கை தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு

MaSubramanian RankList

#JUSTIN | 3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி

PMModi France

#JUSTIN | NDA கூட்டத்தில் பங்கேற்கிறார் பவன் கல்யாண்

Selvaraghavan

#JUSTIN | NDA கூட்டத்தில் பங்கேற்கிறார் பவன் கல்யாண்

PawanKalyan NDAMeeting

#JUSTIN | டெல்லி வெள்ள பாதிப்பு - ஆளுநரிடம் கேட்டறிந்தார் பிரதமர்

PMModi DelhiFloods

'மாமன்னன்' பட வெற்றிக்கு ஏ.ஆர்.ரகுமான் சார்தான் காரணம் - இயக்குநர் மாரிசெல்வராஜ் ட்வீட்

Maamannan Mariselvaraj ARRahman