Live Updates
Live Updates Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - July 1, 2023

PT WEB

#NEWSUPDATE | விலைவாசி உயராமல் பார்த்துக்கொண்டோம் - இபிஎஸ்

EdappadiPalaniswami ADMK

#BREAKING | கிணற்றில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு - முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

MKStalin

#BREAKING | WCல் இருந்து வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்

WestIndies

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சந்திப்பு

Dikshithars

#JUSTIN | திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் - முதல்வர் பெருமிதம்

MKStalin

ஜெயிலர் படத்தின் First Single எப்போது?

JailerfirstSingle

மாவீரன்' படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகிறது!

MaaveeranTrailer

#JUSTIN | ராகுல் காந்திக்கு மணிப்பூர் மாநில பாஜக தலைவர் பாராட்டு

ShardaDevi RahulGandhi

#JUSTIN | வேங்கைவயல் விவகாரம் - 8 பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு

Pudukottai

"மக்களாட்சிக்கு இடையூறு விளைவித்து வரும் ஆளுநர் ரவி அவர்கள், சிறிது நேரம் அமைதி காக்கவும்" - கனிமொழி எம்.பி. ட்வீட்

KanimozhiMP

#JUSTIN | 'ஆட்சியைக் கவிழ்ப்பதுதான் ஆளுநர்கள் வேலை' - கபில் சிபல்

KapilSibal BJP

#JUSTIN | தனியாக நாளிதழ் தொடங்கும் ஓபிஎஸ்

DailyNewspaper OPS

#BREAKING | இபிஎஸ் தரப்புடன் இணைப்பு இல்லை - ஓபிஎஸ்

OPanneerselvam

#JUSTIN | அண்ணாமலை பாதயாத்திரையை தொடங்கி வைக்கும் அமித்ஷா

Annamalai

#JUSTIN | 'ஆட்சியைக் கவிழ்ப்பதுதான் ஆளுநர்கள் வேலை' - கபில் சிபல்

KapilSibal

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் TamilNadu IAS TNGovt

னது தகுதியை இழந்துவிட்டார் ஆளுநர் - வைகோ

தனது தகுதியை இழந்துவிட்டார் ஆளுநர் - வைகோ Vaiko RNRavi

விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வழங்கினோம் - மோடி 

விவசாயிகளுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வழங்கினோம் - மோடி NarendraModi CooperativeGeneralConference

 டைமண்ட் லீக் தடகள போட்டி: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா 

டைமண்ட் லீக் தடகள போட்டி: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா NeerajChopra LausanneDiamondLeague DiamondLeague

  மதுரை காமராசர் பல்கலை.பதிவாளருக்கு பிடிவாரண்ட் 

மதுரை காமராசர் பல்கலை.பதிவாளருக்கு பிடிவாரண்ட் MadraiHighCourt MaduraiKamarajUniversity

புதிய நாடாளுமன்றத்தில் ஜூலை 20ல் கூட்டத்தொடர்

புதிய நாடாளுமன்றத்தில் ஜூலை 20ல் கூட்டத்தொடர் Parliament MonsoonSession

மதுரையில் கட்டடம் இடிந்து விபத்து - மூதாட்டி உயிரிழப்பு

மதுரையில் கட்டடம் இடிந்து விபத்து - மூதாட்டி உயிரிழப்பு Madurai

வெங்கையா நாயுடுவுக்கு முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து

வெங்கையா நாயுடுவுக்கு முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து MKStalin VenkaiahNaidu

செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்திவைப்புக்கு எதிராக வழக்கு

செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்திவைப்புக்கு எதிராக வழக்கு MadrasHighCourt RNRavi SenthilBalaji

மருத்துவர்கள் தினம் - முதல்வர் வாழ்த்து

மருத்துவர்கள் தினம் - முதல்வர் வாழ்த்து MKStalin DoctorsDay

கொள்முதல் விலை - தக்காளி கிலோவிற்கு ரூ.20 அதிகரிப்பு

கொள்முதல் விலை - தக்காளி கிலோவிற்கு ரூ.20 அதிகரிப்பு Koyambedu TomatoPrice

பேருந்து விபத்து - தலா ரூ.2 லட்சம் நிதியுதவிre

பேருந்து விபத்து - தலா ரூ.2 லட்சம் நிதியுதவி NarendraModi MaharashtraBusFire

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை TNGovt FirstGraduate

விஜய் கைப்பட எழுதிய நன்றி கடிதம்

விஜய் கைப்பட எழுதிய நன்றி கடிதம் Vijay VijayMakkalIyakkam Letter actorvijay

  கென்யாவில் நடந்த விபத்தில் 48 பேர் உயிரிழப்பு 

கென்யாவில் நடந்த விபத்தில் 48 பேர் உயிரிழப்பு Kenya RoadAccident

வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது TANGEDCO Electricity ElectricityTariff

மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்து 25 பேர் உயிரிழப்பு

Maharashtra BusAccident BusFireAccident