அரசு வேலையை எதிர்நோக்கி தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆர்வமாகக் காத்திருந்த TNPSC GROUP 4 தேர்வுகள் வருகின்ற 12.07.2025 சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
தேர்வு அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றாலும், அந்தத் தேர்வு நடத்தப்படும் தேதி சனிக்கிழமையில் வருவதால் இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
மத்திய அரசின் தேர்வு பண்டிகை காலங்களில் அறிவிக்கப்படுகிற போது திமுகவினரும் இடதுசாரிகளும் எதிர்ப்பதும்... பல்வேறு மாநில நிலவரங்களைக் கருத்தில் கொண்டு அந்த தேர்வு தேதிகள் முடிவு செய்யப்பட்டிருந்தாலும் எழுந்த எதிர்ப்புக்கு மதிப்பளித்துத் தேர்வு தேதி மாற்றப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக வருகிற ஜூலை 12 சனிக்கிழமையில் நடத்த இருக்கிற தேர்வு தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என லட்சக்கணக்கான இளைஞர்கள் சார்பில் அரசை வலியுறுத்துகிறேன் என பாஜக மாநிலச் செயலாளர் SG சூர்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொருந்தா கூட்டணி
பயிற்சிப் பட்டறை
தடகளத்தில் தங்கம் வென்ற தமிழக காவலர்
அண்ணாமலை பதிலளிக்க மறுப்பு
அஜித் குமார் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி
அஜித் குமார் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி
மழையால் ஆட்டம் தாமதம்!
மழையால் ஆட்டம் தாமதம்!
நவீனை மருத்துவமனையில் சேர்த்தது ஏன்?-குடும்பத்தினர் விளக்கம்
நவீனை மருத்துவமனையில் சேர்த்தது ஏன்?-குடும்பத்தினர் விளக்கம்
வெற்று விளம்பரத்திற்கு அரசு பணம்: பழனிசாமி
வெற்று விளம்பரத்திற்கு அரசு பணம்: பழனிசாமி
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
#நேர்படப்பேசு 06/07/2025 இன்று இரவு 8 மணிக்கு...!
#நேர்படப்பேசு 06/07/2025
இன்று இரவு 8 மணிக்கு...!
பட்டாசு விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதி
பட்டாசு விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதி
மக்களை காக்க முன்கள வீரனாக முன்னே செல்கிறேன்: பழனிசாமி
மக்களை காக்க முன்கள வீரனாக முன்னே செல்கிறேன்: பழனிசாமி
காவல் துறையின் இதயம் கெட்டுவிட்டது: சண்முகம்
காவல் துறையின் இதயம் கெட்டுவிட்டது: சண்முகம்
3 உலக சாதனைகள் படைத்த சூர்யவன்ஷி!
3 உலக சாதனைகள் படைத்த சூர்யவன்ஷி!
ஜடேஜா செய்த 95 நொடிகள் மேஜிக்..
ஜடேஜா செய்த 95 நொடிகள் மேஜிக்..
முதல் முறையாக 5 விக்கெட்டுகள்!
முதல் முறையாக 5 விக்கெட்டுகள்!
எடப்பாடி பழனிசாமிக்கு பாரிவேந்தர் வாழ்த்து!
எடப்பாடி பழனிசாமிக்கு பாரிவேந்தர் வாழ்த்து!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
58 ஆண்டுகள்.. கேப்டனாக வரலாற்று வெற்றி!
58 ஆண்டுகள்.. கேப்டனாக வரலாற்று வெற்றி!
வெளிநாட்டு மண்ணில் இமாலய வெற்றி!
வெளிநாட்டு மண்ணில் இமாலய வெற்றி!
அறிமுக டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகள்!
அறிமுக டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகள்!
தொடரை வென்று வாருங்கள் பாய்ஸ்..
தொடரை வென்று வாருங்கள் பாய்ஸ்..
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமன்செய்தது இந்தியா
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமன்செய்தது இந்தியா!