#MorningMotivation | "முடியாது என எதையும் விட்டு விடாதே...முயன்றுபார் நிச்சயம் முடியும்!"
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!
#JUSTIN | பிரதமர் மோடி 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்
#JUSTIN | இந்தியா-இங்கிலாந்து 2ஆவது டெஸ்ட் இன்று தொடக்கம்
#JUSTIN | 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
#NEWSUPDATE | "பரமக்குடி - ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை" - பிரதமர் மோடி
#JUSTIN | சிபிஐ விசாரணை வரவேற்கத்தக்கது - திருமாவளவன்
#NEWSUPDATE | ரிஷப் பண்டை புகழ்ந்த பென் ஸ்டோக்ஸ்
#NEWSUPDATE | முகமது ஷமி, மனைவி மற்றும் அவர்களது மகளுக்கு மாதாந்திர ஜீவனாம்சமாக ரூ.4 லட்சம் வழங்க உத்தரவு
#NEWSUPDATE | I Love You எனக் கூறுவது பாலியல் துன்புறுத்தல் அல்ல - மும்பை நீதிமன்றம்
#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.360 உயர்வு!
#NEWSUPDATE | பும்ரா ஆடுவாரா? - சுப்மன் கில் பதில்
ஆசிய யூத் டேபிள் டென்னிஸ் - சாதனை படைத்தார் திவ்யான்ஷி
#JUSTIN | அடியார்க்கு அடியார் போல் சேகர்பாபு உழைக்கிறார் - முதல்வர் ஸ்டாலின்
#BREAKING | அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப் பணி
#BREAKING | திமுக சார்பில் முதற்கட்டமாக ரூ.5 லட்சம் வழங்கியுள்ளோம் - அமைச்சர் பெரியகருப்பன்
MinisterPeriyakaruppan
#JUSTIN | வன்மத்தால் கேலிச் சித்திரம் வெளியிடுகின்றனர் - முதல்வர் ஸ்டாலின்
#JUSTIN | காந்திக்கு மரியாதை... மூதாட்டிக்கு வழி பிறந்தது!
#NEWSUPDATE | எலான் மஸ்க்கின் தொழிலுக்கான மானியங்களை நிறுத்தினால் அவர் கடையை மூடிவிட்டு பூர்விகமான தென்ஆப்ரிக்காவுக்கே செல்ல வேண்டி இருக்கும் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
#JUSTIN | கொரோனா தடுப்பூசியால் இளைஞர்களுக்கு உயிரிழப்புகள் ஏற்படவில்லை - மத்திய அரசு
அஜித் குமார் கொலை: காவல்துறை மீது சூர்யா கடும் விமர்சனம்!
S.G.
திருப்புவனத்தில் காவலாளி அஜித் குமாரை காவலர்கள் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இது குறித்து தி.நகர் பாஜக மாநில செயலாளர் டாக்டர் எஸ்.ஜி. சூர்யா, இவ்வளவு கொடூரமாக தாக்கியுள்ள காவலர்கள் நிச்சயமாக மனச்சிதைவு நோய்க்கு ஆளானவர்களாக இருக்கலாம். காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை ஒழுங்காக பின்பற்றியிருந்தால், அஜித் குமாருக்கும் இந்நிலை ஏற்பட்டிருக்காது.
விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு தள்ளியாகி விட்டது என்று இருந்து விடாமல், ஐந்தாவது காவல் ஆணையத்தின் அறிக்கையை முதலமைச்சர் அவர்கள் மறுபடியும் படித்துப் பார்க்க வேண்டும். அதன் அடிப்படையில் காவல்துறையின் கடை நிலை காவலர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும்.
இது காவல்துறைக்கு மட்டுமல்ல, அஜித் குமார்களை உள்ளடக்கிய இந்த சமுதாயத்துக்கும் நன்மை பயக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
#JUSTIN | பயணிகளின் கனிவான கவனத்திற்கு..
#JUSTIN | தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவரை, போலீசார் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு
#BREAKING | பாமகவில் இருந்து அருள் நீக்கம்
#JUSTIN | திருப்புவனத்தில் அதிமுக - பாஜகவினர் இணைந்து போராட்டம்!
#JUSTIN | சீமான் வழக்கு - திருச்சி சரக டிஐஜி வருண்குமார் பதிலளிக்க உத்தரவு
Seeman
#JUSTIN | தனிப்படைகளை கலைக்க உத்தரவு
#BREAKING | Ola, Uber டாக்ஸி - கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி