Live Update Live Update
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - January 28, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

கோடை வெப்ப அலை - வழிகாட்டுதல்களை வெளியிட்டது பொது சுகாதாரத்துறை 

#BREAKING | தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா

 நாளை ஆளுநர் ரவியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி 

#BREAKING | நாளை ஆளுநர் ரவியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

#BREAKING | 22 மக்களவை தொகுதிகளில் திமுக நேரடி போட்டி 

#BREAKING | திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு 

#BREAKING | பாஜக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி இணைந்தது 

#BREAKING | எய்ம்ஸ் போல் சின்னப்பிள்ளைக்கு வீடும் வரவில்லை: உதயநிதி 

#அக்னிப்பரீட்சை

#அக்னிப்பரீட்சை "தமிழ்நாட்டிற்கு வந்தால் உறுதுணையாக இருக்கும் என அழைத்த அண்ணாமலை" - தமிழிசை சௌந்தரராஜன் துணைநிலை ஆளுநர், புதுச்சேரி இன்று மாலை 6 மணிக்கு..

#JUSTIN | "திமுகவையும், போதையையும் வேண்டாம் எனச் சொல்லுங்கள்" 

#BREAKING | குண்டுவெடிப்பு - புதிய புகைப்படங்களை வெளியிட்ட NIA 

#BREAKING | சின்னப்பிள்ளைக்கு வீடு கட்ட நிதி வழங்காமல் அலைக்கழிப்பு - அண்ணாமலை 

#BREAKING | நடிகர் சங்க கட்டட பணிக்கு 1 கோடி அளித்த கமல் 

ரஜினிகாந்த் நல்லிணக்கத்திற்காக பேசக்கூடியவர்; பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பவர். - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 

#JUSTIN | B-டீம் இல்லையென சோதனையால் நிரூபணம்: சீமான் 

#JUSTIN | ஐ.ஜே.கே. மாநாடு தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும்: பாரிவேந்தர் 

#NEWSUPDATE | இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கும் கோலி-அனுஷ்கா! 

சென்னையில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 25கோடி நிதி ஒதுக்கி அரசாணை 

நடிகர் அஜித் குமாரின் லேட்டஸ்ட் க்ளிக்... 

#BREAKING | அண்ணாவின் கொள்கைக்கு எதிராக ஆட்சி நடக்கிறது: அண்ணாமலை 

#BREAKING | தொகுதி பங்கீடு - மதிமுகவுக்கு அழைப்பு 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சந்திப்பு ‌ 

#BREAKING | குரூப்-2 பணி - பிப்ரவரி 21ல் கலந்தாய்வு 

#BREAKING | கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை-காங். நிர்வாகிகள் தீர்மானம் 

#நேர்படப்பேசு 03.02.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!  

'குட் நைட்' வெற்றியைத் தொடர்ந்து மணிகண்டன் நடித்துள்ள 'லவ்வர்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இத்திரைப்படம் பிப்ரவரி 9ம் தேதி வெளியாகிறது 

#BREAKING | 2ஆவது டெஸ்ட் - இங்கிலாந்து 253 ரன்களுக்கு ஆல் அவுட் 

மம்மூட்டி நடிப்பில் ராகுல் சதாசிவன் இயக்கியுள்ள 'பிரமயுகம்' கருப்பு வெள்ளை திரைப்படமாக மட்டும் பிப்ரவரி 15ம் தேதி வெளியாகவுள்ளது 

#BREAKING | கூட்டணி தொடர்பாக பாஜக பேசி வருகிறது: ஓபிஎஸ் 

#BREAKING | அதிக தொகுதிகள் கேட்டுள்ளோம்: இந்திய கம்யூனிஸ்ட் 

கனவு மெய்ப்பட வேண்டும் பெற்றோர்களுக்கான பயிற்சி பட்டறை இடம்: Geetanjali All India Senior Secondary School, Thindal, Erode நாள்: 10.02.2024 

கனவு மெய்ப்பட வேண்டும் பெற்றோர்களுக்கான பயிற்சி பட்டறை இடம்: Neelan Matriculation Higher Secondary School, Arul Nagar, Guduvanchery, Chennai நாள்: 04.02.2024 

கனவு மெய்ப்பட வேண்டும் பெற்றோர்களுக்கான பயிற்சி பட்டறை இடம்: Nehru International School, Jawahar Gardens Kaliyapuram, Coimbatore நாள்: 03.02.2024 

#BREAKING | குமரியில் 2 பேருந்துகள் மோதல் - ஒருவர் உயிரிழப்பு 

போஸ்ட் மார்டனிஸம் குறித்து எழுத்தாளர் சாரு நிவேதிதா 

சிவ ராஜ்குமார் நடிக்கும் புதிய படத்தை இயக்குக்கிறார் ஹேமந்த் ராவ். இது Period Action Drama வகை படம் எனக் கூறப்படுகிறது. 'காவலுதாரி', 'சப்த சாகரதாச்சே எல்லோ சைட் ஏ சைட் பி' படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹேமந்த். 

#BREAKING | பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா 

#BREAKING | ஒரே நாடு ஒரே தேர்தல் - 21,000 பேர் பரிந்துரைகள் 

#JUSTIN | ஹரியானா பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப்போட்டி - அரவிந்த் கெஜ்ரிவால்

#BREAKING | காந்தியின் புகழை சிதைக்க முயற்சி - முதலமைச்சர்

MKStalin | RNRavi | Gandhi

#JUSTIN | சாலை விபத்தில் 6பேர் உயிரிழப்பு - முதல்வர் நிதியுதவி

MKStalin | Tenkasi

#JUSTIN | இலங்கை கிரிக்கெட் வாரியம் மீதான தடை நீக்கம்

ICC | SLC | InternationalCricketCouncil | SrilankaCricket

#JUSTIN | ஆம்னி பஸ் டிக்கெட்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை - அன்சுல் மிஸ்ரா

Omnibus | KilambakkamBusTerminus

#JUSTIN | கிராமங்களின் வறுமை நிலை - ஆளுநர் அதிர்ச்சி

RNRavi

நிதிஷ்குமார் பதவியேற்றபோது எழுப்பப்பட்ட முழக்கங்கள்

NitishKumar | BiharPolitics | JaiShriRam | BharatMataKiJai | InquilabZindabad

#JUSTIN | முதல் டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி

INDvsENG | TestCricket

#BREAKING | பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றபோது 'ஜெய் ஸ்ரீராம்' என பாஜகவினர் கோஷமிட்டனர்

NitishKumar | Bihar | BJP | BiharChiefMinister BiharPolitics | JaiShriRam

#BREAKING | புதிய சாதனை: 9ஆவது முறையாக முதலமைச்சர்

#BREAKING | இளைஞர்களுக்கு வாய்ப்பு? - டி.ஆர்.பாலு பதில்

DMK | TRBaalu | UdhayanidhiStalin | Congress

#நேர்படபேசு 28.01.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!

Nerpadapesu | DMK | ADMK | BJP | AyodhyaRamMandir

#JUSTIN | நிதிஷ்குமாரை தொடர்ந்து கெஜ்ரிவாலும் வெளியேறுவார் - பிப்லப்குமார்

NitishKumar |Bihar | INDIAAlliance | Congress

#BREAKING | விருப்ப பட்டியலை காங்கிரஸ் வழங்கவில்லை - டி.ஆர்.பாலு

DMK | TRBaalu | Congress

#BREAKING | பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது - கே.எஸ்.அழகிரி

Congress | KSAlagiri | ParliamentElection

#BREAKING | எந்த பட்டியலையும் தயாரிக்கவும் இல்லை, கொடுக்கவும் இல்லை - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

Congress | TamilNaduCongress | Election2024

#JUSTIN | அதிமுக பிளக்ஸ் பேனர் விழுந்து வாகன ஓட்டி காயம்

ADMK | Banner | Thanjavur

#BREAKING | திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தை தொடங்கியது

DMK | Congress | Election2024

#BREAKING | விரைவில் கோட்டையில் கொடியேற்றுவோம் - ஓ.பன்னீர்செல்வம் 

#BREAKING | 'அயோத்தி ராமர் பற்றி ஆன்மிகம் தெரிந்தவர்களுக்கு புரியும் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 

#BREAKING | ஜல்லிக்கட்டு நடக்க மோடிதான் காரணம்: அண்ணாமலை 

தடைக்கு பின்தான் மிகப்பெரிய வெற்றி: பிரேமலதா 

#BREAKING | 8 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

குழந்தையைக் காப்பாற்ற உதவுங்கள்! - கண்ணீருடன் பெற்றோர் கோரிக்கை

‘தேசிங்கு ராஜா-2’ பட விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு  

#BREAKING | நிதிஷின் துரோகத்தை மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: காங்கிரஸ் 

#BREAKING | புதிய கூட்டணியை அமைப்பேன்: நிதிஷ்குமார் 

#BREAKING | சூழ்நிலை காரணமாகவே கூட்டணி முறிவு - நிதிஷ்குமார் 

#BREAKING | நிதிஷ்குமாரின் ராஜினாமாவை ஏற்றார் பீகார் ஆளுநர் 

#BREAKING | முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்! 

#BREAKING | முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்? 

#BREAKING | பீகாரில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது 

#BREAKING | பீகாரில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது #NitishKumar | #Bihar | #BJPMLAs | #BJP | #PartyMeeting #BREAKING | ஈரோட்டில் 2ஆவது நாளாக பறவைகள் கணக்கெடுக்கும் பணி 

#BREAKING | ஈரோட்டில் 2ஆவது நாளாக பறவைகள் கணக்கெடுக்கும் பணி

#BREAKING | திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி அதிமுகவில் இணைந்தார் 

#BREAKING | தமிழகத்திலேயே முதல்முறையாக பனைமரம் வெட்டியவர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது 

#BREAKING | திராவிட மாடல் ஆட்சியில் அதிக குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு 

#BREAKING | குமரி, கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் 

எழில் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘தேசிங்கு ராஜா-2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது 

#BREAKING | கார்- லாரி மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு 

’பஞ்சாப் சிங்கம்’ என்று அழைக்கப்படும் இந்திய விடுதலை போராட்ட வீரர் லாலா லஜபதி ராய் பிறந்த தினம் இன்று 

#BREAKING | ஆயிரம் விளக்கு பகுதியில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம் 

#MorningMotivation | உன்னால் முடிந்தவரை உன் பணியினை இன்று நன்றாக செய்... நாளை அதனினும் சிறப்பாக செய்யும் ஆற்றலை நீ பெறக்கூடும்! 

#JUSTIN | 617வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை 