Live Update
Live Update Live Update
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - January 26, 2024

PT WEB

#JUSTIN | 615வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது

Vijayakanth | PadmaBhushan

அனுபவம் தான் வாழ்க்கையை மெதுவாக கற்றுக் கொடுக்கும்..!

Motivation | MotivationalQuotes

தேசத்தின் சகோதரத்துவமும், சமத்துவமும் மேம்பட... அனைவருக்கும் 75வது குடியரசு தின வாழ்த்துகள்!!

#BREAKING | எம்.எல்.ஏ. மகன், மருமகளுக்கு சிறை

Pallavaram | Maid | MLASon

இளையராஜாவின் மகள் பவதாரிணி மறைவிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

UdhayanithiStalin | Bhavatharini | ilayaraja | RIPBhavatharini

வெங்கையா நாயுடு, சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷண்

தமிழகத்தை சேர்ந்த பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா, பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு

PadmaVibhushan | Vyjayanthimala | PadmaSubrahmanyam

#BREAKING | சென்னையில் ஆளுநர் ரவி தேசியக் கொடி ஏற்றினார்

RNRavi | RepublicDay2024 | RepublicDayCelebration

#BREAKING | ஆயி அம்மாளுக்கு முதலமைச்சர் சிறப்பு விருது

RepublicDay | AayiAmmal | MKStalin

#BREAKING | ஆல்ட் நியூஸ் முகமது ஜுபைருக்கு கோட்டை அமீர் விருது

RepublicDay | AltNews | MKStalin

#BREAKING | தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை

RepublicDay2024 | Delhi | NarendraModi

#JUSTIN | பவதாரிணி மறைவு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று - கமல்ஹாசன்

KamalHaasan | Bhavatharini | ilayaraja | RIPBhavatharini

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு

GoldRate

#BREAKING | பவதாரிணி மறைவு - ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்

RIPBhavatharini ARRahman

#JUSTIN | பத்ம விருதுக்கு தேர்வானவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

PadmaAwards

#BREAKING | ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்கும் அதிமுக

GovernorRNRavi RepublicDay

#BREAKING | தி.நகர் கொண்டு செல்லப்படும் பவதாரிணி உடல்

Bhavatharini Chennai

#BREAKING | பவதாரிணி மறைவு வருத்தம் தருகிறது - ரஜினிகாந்த்

Rajinikanth Bhavatharini

#BREAKING | தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தில் அமைச்சர்கள் பங்கேற்பு

TNGovernor GovernorRNRavi TeaParty

#JUSTIN | சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளது - அண்ணாமலை

Annamalai MKStalin

#JUSTIN | அட்டாரி எல்லையில் கொடியிறக்கும் நிகழ்வு

AttariWagahBorder RepublicDay2024

#JUSTIN | பவதாரிணியின் உடலுக்கு திரைத்துறையினர் அஞ்சலி

Bhavatharini

"அன்பு மகளே.." மகள் பவதாரிணி மறைவு குறித்து இசையமைப்பாளர் இளையராஜா உருக்கம்

Ilaiyaraaja Bhavatharini

#NEWSUPDATE | சோலார் திட்டத்திற்கு எதிர்ப்பு - கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்

GramaSabha SolarEnergy

#JUSTIN | விசிக-வின் 'வெல்லும் சனநாயகம்' மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

MKStalin

"இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

VCK MKStalin

#JUSTIN | "திருமாவளவன் பேச்சு கர்ஜனையாக இருக்கும்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin VCK

#JUSTIN | "நமக்கிடையே இருப்பது தேர்தல் உறவல்ல" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Thirumavalavan MKStalin

#JUSTIN | "தமிழ்நாட்டில் பாஜக என்பது பூஜ்ஜியம் " - முதல்வர் மு.க.ஸ்டாலின்

BJP MKStalin

#BREAKING | "ஆட்சியை கைப்பற்றினார்கள் என்பதே வரலாறாக இருக்க வேண்டும்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin INDIAAlliance

'லால் சலாம்' பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்!

Rajinikanth LalSalaam

#JUSTIN | பாஜகவை ஆட்சியிலிருந்து தூக்கியெறிய வேண்டும் - திருமாவளவன்

VellumJananayagamManadu

#JUSTIN | தேனிக்கு எடுத்துச் செல்லப்படும் பவதாரிணி உடல்

RIPBhavatharini Ilaiyaraaja

#JUSTIN | "ரஜினிகாந்த் சங்கி கிடையாது" - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

AishwaryaRajinikanth LalSalaam

லால் சலாம் பட இசை வெளியீட்டு விழா: தொகுப்பாளர் கேள்வியும் - விஷ்ணு விஷால், விக்ராந்த் பதிலும்!

LalSalaamAudioLaunch