Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - January 21, 2024

PT WEB

#JUSTIN | ராமர் கோவில் திறப்பு - கேசவ் மஹாராஜ் வாழ்த்து

KeshavMaharaj AyodhaRamMandir

#NEWSUPDATE | நாளை பொது விடுமுறை அளிக்க வேண்டும் - ஓபிஎஸ்

OPanneerselvam AyodhaRamMandir PublicHoliday

அசாமில் தமக்கு எதிராக போராடியவர்கள் நோக்கி அன்பைப் பொழிந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி!

RahulGandhi Assam

#JUSTIN | திமுகவை வழிநடத்தும் ஆற்றல் உதயநிதிக்கு உண்டு - துரைமுருகன்

DuraiMurugan UdhayanidhiStalin

"திமுக இளைஞரணி படையை பார்த்தபின்னர் எனக்கு 20 வயது குறைந்ததுபோல் உள்ளது" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

DMKYouthWing MKStalin

#BREAKING | இபிஎஸ்ஸை நம்ப அதிமுகவினரே தயாராக இல்லை - முதல்வர் மு.க.ஸ்டாலின்  

DMKYouthWingConference MKStalin

#BREAKING | "ஏடிஎம் இயந்திரமாக மாநிலங்களை மாற்றிவிட்டனர்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

DMKYouthWingConference MKStalin

#BREAKING | இந்த முறையும் வாக்களிக்க மாட்டார்கள் - முதல்வர்

MKStalin TamilNadu PMModi

#BREAKING | பாசிச ஆட்சிக்கு முடிவு கட்ட படை தயார் - உதயநிதி ஸ்டாலின்

DMKYouthWingConference UdhayanidhiStalin MKStalin

#BREAKING | "நாங்கள் ED-க்கும் பயப்பட மாட்டோம்; மோடிக்கும் பயப்பட மாட்டோம்" அமைச்சர் உதயநிதி

UdhayanidhiStalin DMKYouthWingConference

#BREAKING | கோயிலை முழுமையாக கட்டாமல் திறக்கலாமா?: கனிமொழி

KanimozhiMP DMKYouthWingConference

#BREAKING | போலீஸ் மூலம் மிரட்டுவதாக மக்கள் புகார்: நிர்மலா சீதாராமன்

AyodhyaRamTemple NirmalaSitharaman

#JUSTIN | சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிக்கு நினைவுப் பரிசாக வீர வாள், கேடயத்தை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்

DMKYouthWingConfrence KNNehru

#BREAKING | "பிரதமர் வாய்ப்பு வந்தால் ஒரு கை பார்ப்போம்" - அன்பில் மகேஸ்

MKStalin DMKYouthWingConfrence

#JUSTIN | "பஷீரிஸ்ட் என்று சொல்லிக்கொள்ளும் நண்பர்கள் உண்டு" - கமல்ஹாசன்

VaikomMuhammadBasheer KamalHaasan

#BREAKING | கோயில்களில் நாளை பாஜகவினர் சிறப்பு பூஜை - அண்ணாமலை

Annamalai Temple

#BREAKING | சிறப்பு பூஜை நடத்த தடை விதிக்கவில்லை - தமிழக அரசு

AyodhaRamMandir TNGovt

#BREAKING | "நாடாளுமன்றத் தேர்தல் பாரதப்போராக அமையும்" - தங்கம் தென்னரசு

ThangamThennarasu

#BREAKING | அமைச்சர் சேகர்பாபுவுக்கு நிர்மலா சீதாராமன் பதில்

NirmalaSitharaman AyodhaRamMandir

#JUSTIN | "புதுச்சேரியில் பொது இடங்களில் நேரலைக்கு அனுமதி" - அமைச்சர் நமச்சிவாயம்

MinisterNamachivayam AyodhyaRamTemple

"பொய்யான செய்தியைப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்"

NirmalaSitharaman AyodhaRamMandir