புதிய தலைமுறை Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates January 20, 2026

புதிய தலைமுறை

#JUSTIN | சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!

"நாம் எதிர்நோக்கும் பிரச்னைகள் எல்லாவற்றையும் மாற்ற முடியாது... ஆனால் எதையும் எதிர்நோக்காவிடில் மாற்றங்களே இருக்காது!"

டாப் 10 தலைப்புச் செய்திகள்!

#JUSTIN | விடுபட்டோருக்கு இன்று முதல் பொங்கல் தொகுப்பு

#NEWSUPDATE | 3 மணிநேரம் மட்டுமே இந்திய பயணம்..!

#JUSTIN | சபரிமலை கோயில் நடை அடைப்பு

#JUSTIN | சபரிமலை விவகாரம் - சென்னையில் ED சோதனை

#JUSTIN | சட்டமன்ற வளாகத்தில் முதல்வருக்கு காவல்துறையினர் மரியாதை!

#BREAKING | சட்டமன்றக் கூட்டம்: ஆளுநர் வருகை

#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.1,280 உயர்வு!

#BREAKING | தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது

#BREAKING | மக்கள் சபையை ஆளுநர் அவமதித்துள்ளார் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

#BREAKING | மிகவும் வருத்தம் அளிக்கிறது எனக்கூறி ஆளுநர் ரவி சட்டமன்றத்திலிருந்து வெளியேறினார்

#BREAKING | அரசு எடுக்கும் முடிவுகளுக்கு... - முதல்வர் ஸ்டாலின்

#BREAKING | தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தன - மக்கள் மாளிகை அறிக்கை

#BREAKING | சட்டமன்றத்தில் அதிமுகவினர் அமளி

#BREAKING | ஆளுநர் முரண்டு பிடிப்பது நல்லதல்ல - முதல்வர் மு.க.ஸ்டாலின்

#BREAKING | வெளிநடப்பு ஏன்? - மக்கள் மாளிகை விளக்கம்

#BREAKING | வெள்ளி கிலோவுக்கு ரூ.12,000 உயர்வு!

#JUSTIN | நாட்டிலேயே சூப்பர் முதல்வர் என்று... - எடப்பாடி பழனிசாமி பேட்டி

#JUSTIN | ஆளுநர் கூறியதில் எந்த தவறும் இல்லை - எடப்பாடி பழனிசாமி பேட்டி

#BREAKING | ஆளுநர் கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது - அமைச்சர் ரகுபதி

#BREAKING | ஆளுநரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை - அமைச்சர் ரகுபதி

#BREAKING | ஜன.24 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

#BREAKING | "அரசின் அறிக்கையை வாசிப்பது ஆளுநரின் கடமை" - சபாநாயகர் அப்பாவு

#BREAKING | பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்பு

#BREAKING | உயர்நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் வாதம்!

#BREAKING | புகார் வந்ததால் மறுஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு - தணிக்கை வாரியம் வாதம்

#BREAKING | படத்தைப் பார்த்து அனுமதி வழங்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?

#BREAKING | தனி நீதிபதி ஒரே நாளில் முடிவெடுத்துள்ளார் - உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

#BREAKING | சான்று வழங்குவதில் இறுதி முடிவெடுக்கவில்லை - தணிக்கை வாரியம்

#JUSTIN | வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தொடக்கம் - கிரிஷ் சோடங்கர்

#BREAKING | திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கிறதா? - கிரிஷ் சோடங்கர் பதில்