Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Update
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - January 14, 2024

Madhalai Aron

#JUSTIN | 603வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

#JUSTIN | 603வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

#MorningMotivation | நம் வளர்ச்சியைத் தடுக்க எப்போதும் எதிர்ப்புகள் வரும் அதை எதிர்த்துப் போராடினால் தான் முன்னுக்கு வர முடியும்.

நம் வளர்ச்சியைத் தடுக்க எப்போதும் எதிர்ப்புகள் வரும் அதை எதிர்த்துப் போராடினால் தான் முன்னுக்கு வர முடியும்.

போகிப் பண்டிகை - உற்சாகத்துடன் மக்கள் கொண்டாட்டம் !

போகிப் பண்டிகை - உற்சாகத்துடன் மக்கள் கொண்டாட்டம் !

போகிப் பண்டிகையையொட்டி சென்னையில் புகைமூட்டத்துடன் காணப்படும் சாலை

போகிப் பண்டிகையையொட்டி சென்னையில் புகைமூட்டத்துடன் காணப்படும் சாலை

#JUSTIN | 24 விமானங்கள் தரையிறங்குவது பாதிப்பு!

24 விமானங்கள் தரையிறங்குவது பாதிப்பு!

திருத்தணியில் வாகன ஓட்டிகள் அவதி!

திருத்தணியில் வாகன ஓட்டிகள் அவதி!

 மணிப்பூரில் யாத்திரை தொடங்குகிறார் ராகுல் காந்தி

மணிப்பூரில் யாத்திரை தொடங்குகிறார் ராகுல் காந்தி

 "91% பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்"

"91% பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்"

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் இன்று

 அவனியாபுரத்தில் மதுக்கடைகளை அடைக்க உத்தரவு

அவனியாபுரத்தில் மதுக்கடைகளை அடைக்க உத்தரவு

பனிமூட்டம் - வடமாநிலங்களுக்கு ரெட் அலார்ட்

பனிமூட்டம் - வடமாநிலங்களுக்கு ரெட் அலார்ட்

#JUSTIN | கடும் பனிமூட்டம் - புறநகர் ரயில்கள் தாமதம்

கடும் பனிமூட்டம் - புறநகர் ரயில்கள் தாமதம்

#BREAKING | 3,184 காவலர்களுக்கு பொங்கல் பதக்கம்

3,184 காவலர்களுக்கு பொங்கல் பதக்கம்

டெல்லியில் பொங்கல் கொண்டாட்டம்!

டெல்லியில் பொங்கல் கொண்டாட்டம்!

12k Resolution-ல் தயாராகும் கமல்ஹாசனின் ’ஹே ராம்’ திரைப்படம்

12k Resolution-ல் தயாராகும் கமல்ஹாசனின் ’ஹே ராம்’ திரைப்படம்

இராம ஜென்ம பூமி கண்ட இராமனே..!

இராம ஜென்ம பூமி கண்ட இராமனே..!

"ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் வருகிற குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்" - முதல்வர்

"ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் வருகிற குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்" - முதல்வர்

ஆயி பூரணம் அம்மாளுக்கு சிறப்பு விருது

ஆயி பூரணம் அம்மாளுக்கு சிறப்பு விருது

#JUSTIN | ஜல்லிக்கட்டு- ஆன்லைன் டோக்கன் பதிவிறக்கம் தொடங்கியது

ஜல்லிக்கட்டு- ஆன்லைன் டோக்கன் பதிவிறக்கம் தொடங்கியது

#BREAKING | "வடகிழக்கு பருவமழை விலகியது"

"வடகிழக்கு பருவமழை விலகியது"

#BREAKING | "இருமொழிக் கொள்கையே தொடரும் " - தமிழ்நாடு அரசு

"இருமொழிக் கொள்கையே தொடரும் " - தமிழ்நாடு அரசு

#BREAKING | "இருமொழிக் கொள்கையே தொடரும் " - தமிழ்நாடு அரசு

"இருமொழிக் கொள்கையே தொடரும் " - தமிழ்நாடு அரசு

 மணிப்பூரில் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி! 

மணிப்பூரில் நடைபயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி! RahulGandhi | Bharat Jodo Nyay Yatra | Manipur

 சர்வதேச டி20 போட்டியில் ரோகித் சர்மா புதிய மைல்கல்! 

சர்வதேச டி20 போட்டியில் ரோகித் சர்மா புதிய மைல்கல்! RohithSharma | T20I

 ‘கழிவுப் பொருட்களை எரிப்பது குறைந்துள்ளது’ - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 

‘கழிவுப் பொருட்களை எரிப்பது குறைந்துள்ளது’ - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் Chennai | AirPollution | Bhogi

 வளசரவாக்கத்தில் அதிகபட்சமாக 270ஆக காற்று தரக்குறியீடு - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 

வளசரவாக்கத்தில் அதிகபட்சமாக 270ஆக காற்று தரக்குறியீடு - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் Chennai | Valasaravakkam | AirPollution | #Bhogi

 மணிப்பூரில் திரும்பவும் நல்லிணக்கம், அமைதியை கொண்டு வருவோம் - ராகுல் காந்தி 

மணிப்பூரில் திரும்பவும் நல்லிணக்கம், அமைதியை கொண்டு வருவோம் - ராகுல் காந்தி RahulGandhi | Bharat Jodo Nyay Yatra | Manipur | PMModi

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரருக்கும், சிறந்த காளைக்கும் முதல் பரிசாக தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட உள்ள கார்கள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரருக்கும், சிறந்த காளைக்கும் முதல் பரிசாக தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட உள்ள கார்கள் Madurai | Avaniyapuram | Jallikattu | Jallikattu2024

“மார்ச் 15க்குள் ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும்” - மாலத்தீவு அதிபர் 

“மார்ச் 15க்குள் ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும்” - மாலத்தீவு அதிபர் Maldives | IndianArmy | Mohamed Muizzu

  இந்திய அணி பந்துவீச்சு 

இந்திய அணி பந்துவீச்சு INDvAFG | T20I

 மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம் 

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் கடிதம் MKStalin | Jaishankar | Fishermen

தொடரை கைப்பற்றியது இந்தியா  

தொடரை கைப்பற்றியது இந்தியா INDvAFG | #T20I | India | Afghanistan

பொள்ளாச்சியில் 9வது சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா: குவியும் சுற்றுலா பயணிகள் 

பொள்ளாச்சியில் 9வது சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா: குவியும் சுற்றுலா பயணிகள் Pollachi | BalloonFestival | TNIBF

அண்ணாமலை பற்றி அன்றே ரஜினி சொன்னார் - குருமூர்த்தி பகிர்ந்த தகவல்! 

அண்ணாமலை பற்றி அன்றே ரஜினி சொன்னார் - குருமூர்த்தி பகிர்ந்த தகவல்! Thuglak | Gurumurthy | Annamalai | Rajinikanth