Live Update
Live Update Live Update
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - January 12, 2024

PT WEB

 புதுச்சேரியில் ஜனவரி 17ல் பொது விடுமுறை 

புதுச்சேரியில் ஜனவரி 17ல் பொது விடுமுறை Puducherry | PublicHoliday | உழவர்திருநாள்

#JUSTIN | திமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இருவருக்கு சிறை

Mayiladuthurai

#JUSTIN | "ஆம்னி பேருந்துகள் அதிகம் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை" - அமைச்சர் சிவசங்கர்

KilambakkamBusTerminus MinisterSivasankar Pongal

தமிழோடு இணைந்திருங்கள்! தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களியுங்கள்! - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin TamilNadu

#BREAKING | சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில்

VandeBharatExpress VandeBharat

நடிகர் கமல்ஹாசனின் 237வது படத்தை சண்டைப் பயிற்சியாளர்கள் 'அன்பறிவு' இயக்குகின்றனர்

KamalHaasan KH237

முதியோர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்காக இலவசமாக ஆட்டோவை வழங்கிய KPY பாலா

முதியோர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்காக இலவசமாக ஆட்டோவை வழங்கிய KPY பாலா KPYBala

#NEWSUPDATE | Face Cream-ல் மறைத்து தங்கம் கடத்திய பெண்!

FaceCream

மாயமான விமான பாகங்கள் 8 ஆண்டுக்கு பின் மீட்பு

மாயமான விமான பாகங்கள் 8 ஆண்டுக்கு பின் மீட்பு IndianAirForce | AN32

இந்தி திணிப்பை கதைக்கருவாகக் கொண்ட, 'ரகு தாத்தா' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது!

Raghuthatha RaghuthathaTeaser KeerthySuresh

#NEWSUPDATE | வந்தே பாரத் ரயிலில் தரமற்ற உணவு!

VandeBharatExpress Food

#NEWSUPDATE | ரூ.1,000 மாதாந்திர பாஸ் - அவகாசம் நீட்டிப்பு

BusPass MTC

திருநெல்வேலியில் பாஜக நிர்வாகி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

திருநெல்வேலியில் பாஜக நிர்வாகி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் Tirunelveli | BJP

#BREAKING | ஆபாச படங்கள்: பதிவிறக்கம் செய்வது குற்றமல்ல; பகிர்வதுதான் குற்றம் - சென்னை உயர் நீதிமன்றம்

MadrasHighCourt

#BREAKING | "2K kids ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளனர்" - சென்னை உயர்நீதிமன்றம்

MadrasHighCourt

அறிமுகமானது 'MG Astor 2024' கார்

அறிமுகமானது 'MG Astor 2024' கார் MG | #ASTOR | MGAstor2024

#BREAKING | "ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்வது குற்றமல்ல" - சென்னை உயர்நீதிமன்றம்

MadrasHighCourt

#JUSTIN | அம்பேத்கர், பெரியார் விருதுகள் அறிவிப்பு

ThanthaiPeriyarAward DrAmbedkarAward

 செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி 

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி SenthilBalaji | ED

#JUSTIN | பாஜக 25க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும் - அண்ணாமலை

Annamalai | TNBJP | Election2024

#NEWSUPDATE | மோடியை காமராஜருடன் ஒப்பிடுவதா? - கே.பி.முனுசாமி

KPMunusamy Kamarajar Annamalai

#JUSTIN | இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் திறப்பு #PMMo

AtalSetuBridge

#JUSTIN | "உதயநிதி மீதுதான் முதல்வரின் கவனம் உள்ளது" - அண்ணாமலை

Annamalai DMK UdhayanidhiStalin

#JUSTIN | புதுச்சேரியில் பொங்கல் பரிசு ரூ.750ஆக உயர்வு

PongalGift

மகாராஷ்டிரா: நாசிக்கில் உள்ள கலாராம்  கோயில் பிரகாரத்தை Mop போட்டு சுத்தம்  செய்த பிரதமர் மோடி

PMModi KalaramMandir Nashik

#JUSTIN | அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

AvaniyapuramJallikattu Avaniyapuram

#JUSTIN | "உடலில் இருப்பது அதிமுக ரத்தம்" - ஓபிஎஸ்

OPanneerselvam AIADMK

#JUSTIN | 3 நாட்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் மெட்ரோ ரயில்

ChennaimetroRail

#JUSTIN | ஜனவரி 26ல் கிராம சபை கூட்டம்

TNGovt

#JUSTIN | நோய் பரப்பும் குப்பைகளை வைத்திருப்போர் மீது நடவடிக்கை - நெல்லை ஆட்சியர்

#JUSTIN | பயனற்ற சுங்கச்சாவடி அகற்றப்படும்: தமிழக அரசு

TNGovt | MaduraiHighCourt | Tollgate

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு! 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு!

உங்க தண்ணீரில் பிளாஸ்டிக் இருக்கா? 

உங்க தண்ணீரில் பிளாஸ்டிக் இருக்கா?

JUSTIN | தேர்தல் ஆணையர் சட்டம் - மத்திய அரசுக்கு நோட்டீஸ்

ElectionCommission | SupremeCourt

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக பிரத்யேகமாக கட்டப்பட்ட அரங்கத்திற்கு, "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்" எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது 

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக பிரத்யேகமாக கட்டப்பட்ட அரங்கத்திற்கு, "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்" எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'கல்கி 2898 AD' திரைப்படம் மே 9ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு! 

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'கல்கி 2898 AD' திரைப்படம் மே 9ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு!

#JUSTIN | இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் - ஹவுதி

Israel | Houthi

#BREAKING | நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டது 

#BREAKING | நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டது

BREAKING | நெல்லை மேயர் பதவி தப்பியது

Tirunelveli | Mayor

#BREAKING | நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டது

Tirunelveli | Mayor

#BREAKING | 'தமிழர்களின் மகிழ்ச்சியே எனக்கு போதும்' - மு.க.ஸ்டாலின்

MKStalin

#JUSTIN | அயலகத்தமிழர் மாநாடு - 13 பேருக்கு தங்கப்பதக்கம்

MKStalin

#JUSTIN | தேசிய இளைஞர் தினம் - கமல்ஹாசன் வாழ்த்து

NationalYouthDay | KamalHaasan

#BREAKING | பொங்கல் விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி 

#BREAKING | பொங்கல் விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி

சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள்: தமிழக ஆளுநர் ரவி x தளத்தில் பதிவு 

சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள்: தமிழக ஆளுநர் ரவி x தளத்தில் பதிவு

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தலைமையில் பொங்கல் விழா கொண்டாட்டம்

TamilisaiSoundararajan | Puducherry | PongalCelebration

விஜயகாந்த்தின் X தள பக்கத்தை, தன் பெயரில் மாற்றிக்கொண்ட பிரேமலதா விஜயகாந்த்!

Vijayakanth | DMDK | PremalathaVijayakanth

காங்கிரஸ் கட்சி தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிறந்தநாள் இன்று!

PriyankaGandhi | HBDPriyankaGandhi | Congress

#BREAKING | ஏமன் மீது தாக்குதல் ஏன்?: ரிஷி சுனக் விளக்கம் 

#BREAKING | ஏமன் மீது தாக்குதல் ஏன்?: ரிஷி சுனக் விளக்கம்

#BREAKING | ஏமன் மீது அமெரிக்கா, இங்கிலாந்து தாக்குதல் 

#BREAKING | ஏமன் மீது அமெரிக்கா, இங்கிலாந்து தாக்குதல்

#NEWSUPDATE | செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா?: இன்று தீர்ப்பு 

#NEWSUPDATE | செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா?: இன்று தீர்ப்பு

#BREAKING | சென்னை திரும்புவோருக்கு வசதியாக 4,830 பேருந்துகள்

#BREAKING | சென்னை திரும்புவோருக்கு வசதியாக 4,830 பேருந்துகள்

TEENகளுக்கு புது கட்டுப்பாடுகளை விதித்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்! 

TEENகளுக்கு புது கட்டுப்பாடுகளை விதித்த ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்!

#NEWSUPDATE | இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் - பிரதமர் திறந்துவைப்பு 

#NEWSUPDATE | இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் - பிரதமர் திறந்துவைப்பு

#BREAKING | அமோனியா கசிவு- பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தர முடிவு 

#BREAKING | அமோனியா கசிவு- பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தர முடிவு

#BREAKING | பொங்கல் - 19 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் 

#BREAKING | பொங்கல் - 19 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

#JUSTIN | கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி 

#JUSTIN | கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

புதுப்பொலிவுடன் புதுப்புது அர்த்தங்கள் இன்று (12.01.24) காலை 9.30 மணிக்கு...

புதுப்பொலிவுடன் புதுப்புது அர்த்தங்கள் இன்று (12.01.24) காலை 9.30 மணிக்கு...

சுவாமி விவேகானந்தர் 161வது பிறந்தநாள் இன்று! 

சுவாமி விவேகானந்தர் 161வது பிறந்தநாள் இன்று!

#MorningMotivation | தோல்விகளை ஒப்புக்கொள்ள தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது 

#MorningMotivation | தோல்விகளை ஒப்புக்கொள்ள தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது

#NEWSUPDATE | 601வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை 

#NEWSUPDATE | 601வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை