Live Update
Live Update Live Update
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - January 11, 2024

PT WEB

#NEWSUPDATE | 600வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை 

#NEWSUPDATE | 600வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

#MorningMotivation | ஒருவன் வெற்றி பெற வேண்டுமென்றால், சில வேளைகளில் முட்டாளைப் போலவும். ஆனால், அறிவோடும் இருக்க வேண்டும்! 

#MorningMotivation | ஒருவன் வெற்றி பெற வேண்டுமென்றால், சில வேளைகளில் முட்டாளைப் போலவும். ஆனால், அறிவோடும் இருக்க வேண்டும்!

இந்தியாவின் 2வது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் நினைவு தினம் இன்று! 

இந்தியாவின் 2வது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் நினைவு தினம் இன்று!

#NEWSUPDATE | 30 ஆண்டுகால மெளன விரதத்தை கைவிடும் மூதாட்டி 

#NEWSUPDATE | 30 ஆண்டுகால மெளன விரதத்தை கைவிடும் மூதாட்டி

#JUSTIN | கொரோனா பாதிப்பு - ஸ்பெயினில் முகக்கவசம் கட்டாயம்

Corona | Spain

சுதந்திரப் போராட்ட தியாகி, கொடி காத்த வீரர் திருப்பூர் குமரன் நினைவு தினம்! 

சுதந்திரப் போராட்ட தியாகி, கொடி காத்த வீரர் திருப்பூர் குமரன் நினைவு தினம்!

#JUSTIN | அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன்

PSRaman

அயலகத் தமிழர் தின விழா - இன்று தொடக்கம்

MKStalin | UdhayanidhiStalin | Chennai

உலகின் சிறப்பான பீஃப் கறியை உருவாக்குவதே என் முதன்மை நோக்கம் - மார்க் சக்கர்பெர்க் 

உலகின் சிறப்பான பீஃப் கறியை உருவாக்குவதே என் முதன்மை நோக்கம் - மார்க் சக்கர்பெர்க்

#BREAKING | தாம்பரம் - கோவை, திருச்சி - பெங்களூருவுக்கு சிறப்பு ரயில்

SpecialTrain | Pongal

#BREAKING | செந்தில்பாலாஜி சகோதரர் வீட்டில் ஐ.டி. ஆய்வு

#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு #GoldPrice | #GoldRate | #Gold

#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

#JUSTIN | சேலம் பல்கலையில் மீண்டும் சோதனை

PeriyarUniversity | Salem

#JUSTIN | 80 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்

Dindigul | AbhinavKumar | Police

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பிறந்தநாள் இன்று

RahulDravid | HBDRahulDravid

#JUSTIN | படகு போக்குவரத்து நேரம் நீட்டிப்பு

Kanyakumari | Pongal

#BREAKING | ஓ.பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி

OPanneerselvam | MadrasHighCourt

அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடை தொடரும் - சென்னை உயர்நீதிமன்றம்

OPanneerselvam | MadrasHighCourt

#BREAKING | ராமர் கோயில் - அகிலேஷ் யாதவ் புறக்கணிப்பு 

#BREAKING | ராமர் கோயில் - அகிலேஷ் யாதவ் புறக்கணிப்பு

#BREAKING | 'ஓபிஎஸ்க்கு இறைவன் கொடுத்த தண்டனை' - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 

#BREAKING | 'ஓபிஎஸ்க்கு இறைவன் கொடுத்த தண்டனை' - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

#JUSTIN | 'மின்சார பேருந்து - டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம்' - தமிழ்நாடு சாலை போக்குவரத்து நிறுவனம்

ElectricBus | TamilNadu

#JUSTIN | 'அயலகத் தமிழர் நலனில் அக்கறை' - உதயநிதி ஸ்டாலின்

UdhayanidhiStalin | Chennai

#BREAKING | நெட்பிளிக்ஸில் இருந்து அன்னபூரணி நீக்கம் 

#BREAKING | நெட்பிளிக்ஸில் இருந்து அன்னபூரணி நீக்கம்

#BREAKING | சேலத்தில் ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி 

#BREAKING | சேலத்தில் ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி

#NEWSUPDATE | இந்து மதகுருமார்களும் அரசியல் செய்கிறார்களா? - சர்தேசாய் ராஜ்தீப்

#NEWSUPDATE | இந்து மதகுருமார்களும் அரசியல் செய்கிறார்களா? - சர்தேசாய் ராஜ்தீப்

#JUSTIN | சபரிமலையில் நெரிசல் - தமிழக அரசு கடிதம்

SekarBabu | Sabarimala | TNGovt

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவ ராஜ்குமார் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ‘Rise Of Miller’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது 

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவ ராஜ்குமார் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ‘Rise Of Miller’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது

#JUSTIN | மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை

ElectionCommission | Delhi

#JUSTIN | செந்தில் பாலாஜி காவல் நீட்டிப்பு

SenthilBalaji

#JUSTIN | ஆளுநரை வரவேற்றார் துணைவேந்தர்

RNRavi | Salem | PeriyarUniversity

கைதாகி ஜாமீனில் வந்த துணைவேந்தருடன் ஆலோசனை

RNRavi | Salem | PeriyarUniversity

#BREAKING | டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவு வெளியீடு 

#BREAKING | டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவு வெளியீடு

மதுரை: அரசுப் பள்ளிக்கு தங்களுடைய ரூ.4 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய மூதாட்டியை சந்தித்து நன்றி தெரிவித்தார் எம்.பி. சு.வெங்கடேசன்

SuVenkatesanMP Madurai

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தியின் கார் விபத்தில் சிக்கியது

MehboobMufti Accident

#BREAKING | அயலான் படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம்

SivaKartikeyan AyalaanMovie

ஜன.31ல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்

ஜன.31ல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் PresidentofIndia | DroupadiMurmu | Parliament | Budget2024

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் திருவுருவப் படத்திற்கு நடிகை ராதா மலர்தூவி அஞ்சலி

ActressRadha Vijayakanth

#JUSTIN | டெல்லி, காஷ்மீரில் நிலஅதிர்வு

டெல்லி, காஷ்மீரில் நிலஅதிர்வு

#NEWSUPDATE | “பெயர் மாற்றாததால் நிதி தர மறுக்கிறது மத்திய அரசு” - கேரள அமைச்சர்

“பெயர் மாற்றாததால் நிதி தர மறுக்கிறது மத்திய அரசு” - கேரள அமைச்சர்

 "எந்த மொழிக்கும் நாங்கள் எதிராக இல்லை" - அமைச்சர் பி.டி.ஆர். 

#JUSTIN | "தமிழ் அதிகாரி ஒருவர்கூட இல்லை" - ஜிஎஸ்டி துணை ஆணையர்

"தமிழ் அதிகாரி ஒருவர்கூட இல்லை" - ஜிஎஸ்டி துணை ஆணையர்

'பில்கிஸ் பானு' கதாபாத்திரத்தில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு கங்கனா சொன்ன பதில் 

'பில்கிஸ் பானு' கதாபாத்திரத்தில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு கங்கனா சொன்ன பதில் KanganaRanaut | BilkisBano

சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் சமத்துவ பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் சமத்துவ பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: கொளத்தூரில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொங்கல் பரிசு பெற்றுக்கொண்டார் மேயர் பிரியா

சென்னை: கொளத்தூரில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொங்கல் பரிசு பெற்றுக்கொண்டார் மேயர் பிரியா

#JUSTIN | ஜல்லிக்கட்டில் காயம் அடைந்த இளைஞர் உயிரிழப்பு

ஜல்லிக்கட்டில் காயம் அடைந்த இளைஞர் உயிரிழப்பு

மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12,176 காளைகளும், 4,514 வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு - அமைச்சர் மூர்த்தி

MaduraiJallikattu MinisterMoorthy

#JUSTIN | எண்ணூர் எண்ணெய் கசிவு - தமிழக அரசுக்கு ஆணை

எண்ணூர் எண்ணெய் கசிவு - தமிழக அரசுக்கு ஆணை

#BREAKING | அமித்ஷாவை சந்திக்கும் தமிழக எம்.பி.க்கள் குழு

AmitShah TNRains

#JUSTIN | திமுகவை கண்டித்து ஜன.20ல் தேமுதிக உண்ணாவிரதப் போராட்டம்

PremalathaVijayakanth DMDK

#PTPrime | ப்ரித்விராஜ் நடித்துள்ள 'Goat Life' படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகவுள்ளது.

ப்ரித்விராஜ் நடித்துள்ள 'Goat Life' படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகவுள்ளது.

#JUSTIN | இந்திய அணி பந்து வீச்சு

INDvAFG 1stT20

#NEWSUPDATE | தரை துடைக்கும் Mop-ல் குளுக்கோஸ் பாட்டில்

தரை துடைக்கும் Mop-ல் குளுக்கோஸ் பாட்டில்

#JUSTIN | முதல்வருடன் சிங்கப்பூர் அமைச்சர் சந்திப்பு

முதல்வருடன் சிங்கப்பூர் அமைச்சர் சந்திப்பு

சுரேஷ் கோபி மகள் திருமணம் - பிரதமர் மோடி பங்கேற்பு

சுரேஷ் கோபி மகள் திருமணம் - பிரதமர் மோடி பங்கேற்பு

#NEWSUPDATE | தூய்மை நகரம் - விருதை பெற்றார் திருச்சி மேயர்

Trichy CleanestCity

துணை முதலமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயநிதி சொன்ன பதில் 

துணை முதலமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயநிதி சொன்ன பதில் UdhayanidhiStalin | DMK | DeputyChiefMinister | MKStalin

மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், வீரர்கள் முழுவிவரம்!

மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், வீரர்கள் முழுவிவரம்! Madurai | Jallikattu | Jallikattu2024

ராமர் கோயில்: 2 கிலோ மீட்டர் தூரம் வரை கேட்கக் கூடிய பிரமாண்ட ஆலயமணி!

ராமர் கோயில்: 2 கிலோ மீட்டர் தூரம் வரை கேட்கக் கூடிய பிரமாண்ட ஆலயமணி!

#BREAKING | முதல் டி20: இந்திய அணி வெற்றி!

INDvAFG T20 RohitSharma

#JUSTIN | நெல்லை மேயருக்கு எதிராக நாளை வாக்கெடுப்பு

NellaiMayorSaravanan NellaiMayor

போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை அறிவிப்பு

போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை அறிவிப்பு

#NEWSUPDATE | தற்காலிக கட்டடத்தில் எய்ம்ஸ் - டெண்டர் விடுப்பு

MaduraiAIIMS AIIMS