Live Update
Live Update Live Update
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - January 10, 2024

Madhalai Aron

#NEWSUPDATE | 599வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

599வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

அடைய வேண்டிய இலக்கு அவசியம் என்றால் பாதை கடினமானாலும் பயணிக்கத்தான் வேண்டும்

அடைய வேண்டிய இலக்கு அவசியம் என்றால் பாதை கடினமானாலும் பயணிக்கத்தான் வேண்டும்

#BREAKING | தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ராஜினாமா

#BREAKING | தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ராஜினாமா

நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் பிறந்தநாள் இன்று !

நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் பிறந்தநாள் இன்று !

5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

#BREAKING | 30% போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மெமோ

30% போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மெமோ

#JUSTIN | ஸ்ட்ரைக்கை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை தேவை - ஓபிஎஸ்

ஸ்ட்ரைக்கை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை தேவை - ஓபிஎஸ்

#BERAKING | பணிக்கு வராதவர்களின் பட்டியல் சேகரிப்பு

பணிக்கு வராதவர்களின் பட்டியல் சேகரிப்பு

#BREAKING | பொங்கல் பரிசு - முதல்வர் தொடங்கி வைத்தார்

பொங்கல் பரிசு - முதல்வர் தொடங்கி வைத்தார்

#JUTIN | கோடிக்கணக்கில் ஆடுகள் விற்பனை

கோடிக்கணக்கில் ஆடுகள் விற்பனை

#BREAKING | காலை 9 மணி நிலவரப்படி 97.92% பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துத்துறை

DriversStrike GovtBus

#NEWSUPDATE | ரூ.4 கோடி மதிப்பிலான நிலம் - தானமாக வழங்கிய மூதாட்டி

Madurai GovtSchool

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.6 கோடிக்கு விற்பனையான கால்நடைகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.6 கோடிக்கு விற்பனையான கால்நடைகள்

#BREAKING | முரசொலி நிலம் வழக்கு - ஆணையம் விசாரிக்க உத்தரவு

முரசொலி நிலம் வழக்கு - ஆணையம் விசாரிக்க உத்தரவு

#BREAKING | ஐதராபாத்தில் சென்னை ரயில் தடம்புரண்டது

CharminarExpress TrainAccident

#BREAKING | தமிழகம் முழுவதும் பணிமனை முற்றுகை போராட்டம்

தமிழகம் முழுவதும் பணிமனை முற்றுகை போராட்டம்

 "சிறப்புக் குழுவை திரும்பப் பெற்றது வரவேற்கத்தக்கது"  "பொங்கலின்போது மக்களுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும்?" - சென்னை உயர்நீதிமன்றம் 

"பொங்கலின்போது மக்களுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும்?" - சென்னை உயர்நீதிமன்றம் MadrasHighCourt | BusStrike | TNGovt

#BREAKING | "சிறப்புக் குழுவை திரும்பப் பெற்றது வரவேற்கத்தக்கது"

"சிறப்புக் குழுவை திரும்பப் பெற்றது வரவேற்கத்தக்கது"

அரசும், போக்குவரத்து தொழிற்சங்கமும் ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருகின்றீர்கள்? - தலைமை நீதிபதி அமர்வு

அரசும், போக்குவரத்து தொழிற்சங்கமும் ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருகின்றீர்கள்? - தலைமை நீதிபதி அமர்வு MadrasHighCourt | BusStrike | TNGovt

#JUSTIN | பாலா, அறந்தாங்கி நிஷாவிற்கு சீமான் பாராட்டு

பாலா, அறந்தாங்கி நிஷாவிற்கு சீமான் பாராட்டு

#JUSTIN | குஜராத்தில் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு - கௌதம் அதானி

VibrantGujaratGlobalSummit2024 AdaniGroup

#JUSTIN | பொங்கல் பண்டிகை: சென்னை - தூத்துக்குடி முன்பதிவில்லா சிறப்பு ரயில்

Pongal2024 SpecialTrain

#JUSTIN | பொங்கல் பண்டிகை: சென்னை - நெல்லை இடையே சிறப்பு ரயில்

SpecialTrain Pongal2024

#JUSTIN | 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

#JUSTIN | 12 மணி நிலவரப்படி 98.36% பேருந்துகள் இயக்கம்

12 மணி நிலவரப்படி 98.36% பேருந்துகள் இயக்கம்

#JUSTIN | ஆவணக்கொலை - பெற்றோருக்கு 15 நாட்கள் காவல்

ஆவணக்கொலை - பெற்றோருக்கு 15 நாட்கள் காவல்

#JUSTIN | ஆணவக்கொலை - பெற்றோருக்கு 15 நாட்கள் காவல்

ஆணவக்கொலை - பெற்றோருக்கு 15 நாட்கள் காவல்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை எவ்வித மாற்றமின்றி சவரனுக்கு ரூ.46,560க்கு விற்பனை

goldrate GoldPrice

#BREAKING | 'சானிட்டரி நாப்கின் குறித்த விழிப்புணர்வு இல்லை' 

#BREAKING | 'சானிட்டரி நாப்கின் குறித்த விழிப்புணர்வு இல்லை'

#JUSTIN | “தவறை ஒப்புக்கொள்கிறோம்” - போயிங் CEO 

#JUSTIN | “தவறை ஒப்புக்கொள்கிறோம்” - போயிங் CEO

#NEWSUPDATE | கிரிக்கெட் விளையாடியபோது மாரடைப்பு - இன்ஜினியர் உயிரிழப்பு

Noida | Cricket | HeartAttack

#JUSTIN | மணிப்பூரில் ராகுல் காந்தி யாத்திரை தொடக்க நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு! 

#JUSTIN | மணிப்பூரில் ராகுல் காந்தி யாத்திரை தொடக்க நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு!

#NEWSUPDATE | சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு 

#NEWSUPDATE | சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு

நடிகர் அதர்வா தனது X தளத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம்

நடிகர் அதர்வா தனது X தளத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம்

#JUSTIN | பணிக்கு திரும்புவோர் மீது நடவடிக்கை கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

MadrasHighCourt DriversStrike

#BREAKING | "ஜன.19ல் மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை" - சிவசங்கர்

BusStrike | Sivasankar

#JUSTIN | 'அண்ணா தொழிற்சங்கத்தினர் நாளை பணிக்கு செல்வார்கள்' - கமலக்கண்ணன்

TransportWorkers | DriversStrike | BusStrike | TamilNadu | AnnaThozhirSangam

#NEWSUPDATE | "50 கோடி இந்தியர்கள் வங்கிக்கணக்கு வைத்துள்ளனர்" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 

#NEWSUPDATE | "50 கோடி இந்தியர்கள் வங்கிக்கணக்கு வைத்துள்ளனர்" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

#BREAKING | அயோத்தி திறப்பு விழா - காங்கிரஸ் புறக்கணிப்பு 

#BREAKING | அயோத்தி திறப்பு விழா - காங்கிரஸ் புறக்கணிப்பு

#BREAKING | மலையாள திரைப்பட இயக்குநர் வினு காலமானார் 

#BREAKING | மலையாள திரைப்பட இயக்குநர் வினு காலமானார்

G.O.A.T படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட நடிகர் விஜய்!

G.O.A.T படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட நடிகர் விஜய்!

#BREAKING | ஷிண்டே அணி எம்எல்ஏ.க்கள் நீக்கத்தை ஏற்க முடியாது - சபாநாயகர்

EknathShinde Maharashtra

"என்னுடைய மிகப்பெரிய பலம் என் கணவர்" - நயன்தாரா

#BREAKING | நேபாள வீரருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை 

#BREAKING | நேபாள வீரருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை

#JUSTIN | "ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா" - ராகுல் நார்வேகர்

Maharashtra | EknathShinde | ShivSena | RahulNarwekar

'அயலான்' திரைப்படத்தின் 'மாஞ்சா நீ' பாடல் வெளியாகிறது

Ayalaan | MaanjaNee | Sivakarthikeyan | ARRahman

ஜன.12ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்

PongalGift | RationShop

#JUSTIN | சென்னையில் ஜன.12ல் பொருட்காட்சி தொடக்கம்

'கங்குவா' படத்தில் தனது கடைசி காட்சியை நிறைவு செய்ததாக நடிகர் சூர்யா X தளத்தில் பதிவு

Suriya | Kanguva

நடிகர் ரஜினிகாந்த்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ

Rajinikanth | DuraiVaiko

#NEWSUPDATE | பவன் கல்யாண் உடன் அம்பத்தி ராயுடு சந்திப்பு

AmbatiRayudu | PawanKalyan

#JUSTIN | ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு

OPanneerselvam | MadrasHighCourt

"இந்த விருதை பெற்றதற்காக நான் பெருமைப்படுகிறேன்" - அர்ஜூனா விருதை தனது தாயிடம் வழங்கி மகிழ்ந்த முகமது ஷமி 

"இந்த விருதை பெற்றதற்காக நான் பெருமைப்படுகிறேன்" - அர்ஜூனா விருதை தனது தாயிடம் வழங்கி மகிழ்ந்த முகமது ஷமி

#NEWSUPDATE | 'அதிமுக பிரிவுக்கு இபிஎஸ்தான் காரணம்'- முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 

#NEWSUPDATE | 'அதிமுக பிரிவுக்கு இபிஎஸ்தான் காரணம்'- முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

#BREAKING | அண்ணாமலை மீது வழக்குப்பதிவு 

#BREAKING | அண்ணாமலை மீது வழக்குப்பதிவு