Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - February 14, 2024

PT WEB

#JUSTIN | 634வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice | PetrolPrice | DieselPrice

#MorningMotivation | நேரங்கள் வாய்பை உருவாக்குவதில்லை. முயற்சிதான் வாய்ப்பை உருவாக்கும். நேரத்திற்காக காத்திருக்காதே முயற்சியோடு முன்னேறிச் செல்!

PTMotivation

கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவு!

KannathilMuthamittal ManiRatnam

புல்வாமா தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவு!

PulwamaAttack

#JUSTIN | அபுதாபியில் இந்து கோயிலை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

PMModi AbuDhabiTemple

'கங்குவா' படத்தின் DI பணிகளை பார்த்து பாராட்டியுள்ளார் நடிகர் சூர்யா.

Kanguva Suriya

#JUSTIN | மன்னரைப்போல நினைத்துக்கொள்கிறார் ஆளுநர் - முரசொலி நாளிதழ்

MurasoliNewspaper TNGovernor

"அன்பின் பேராழம் காதல்" - எம்.பி. திருமாவளவன்

Valentinesday Thirumavalavan

மத்திய அரசை விமர்சித்து சென்னை ஆலந்தூரில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!

CentralGovt Chennai

#JUSTIN | காதலர் தினம் - சென்னையில் முக்கிய இடங்களில் போலீஸ் கண்காணிப்பு

ChennaiPolice ValentinesDay

#BREAKING | எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை உதயகுமாருக்கு ஒதுக்கீடு

RBUdhayakumar TNAssembly

#BREAKING | ஓபிஎஸ்க்கு இரண்டாவது வரிசையில் இருக்கை

OPanneerselvam TNAssembly

#JUSTIN | தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு

GoldRate

#BREAKING | ஆட்டோ கவிழ்ந்து 5ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

AutoRickshaw Nellai

#JUSTIN | சென்னை தரமணியில் புதிய பேருந்து நிலையம் திறந்து வைப்பு

Taramani Masubramanian

#BREAKING | மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு எல்.முருகன் போட்டி

MadhyaPradesh lmurugan

#JUSTIN | மோதலில் ஈடுபட்ட மாணவர்களை நிரந்தரமாக நீக்க போலீசார் கடிதம்

Pattravakkam CollegeStudent

#BREAKING | ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர்

TNAssembly MKStalin OneNationOneElection

#BREAKING | தென் மாநிலங்கள் மீது தொங்கும் கத்தி: முதல்வர்

MKStalin TNAssembly

#JUSTIN | தமிழில் மத்திய ஆயுதப்படை ஆள் சேர்ப்பு தேர்வு - ஆளுநர் பாராட்டு

GovernorRNRavi CentralArmedForces

#BREAKING | மீண்டும் பேச்சுவார்த்தை- விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு

FarmersProtest

#BREAKING | ராஜஸ்தானிலிருந்து மாநிலங்களவைக்கு சோனியா காந்தி போட்டி

SoniaGandhi Congress

#JUSTIN | தமிழ்நாட்டின் கடனை அடைக்க முடியாத நிலை உள்ளது - அன்புமணி

PMK Anbumani

#JUSTIN | கவலைகளை பாஜக புரிந்து கொண்டுள்ளது - வானதி சீனிவாசன்

VanathiSrinivasan TNAssembly

#BREAKING | முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானங்கள் நிறைவேற்றம்

TNAssembly OneNationOneElection

#JUSTIN | ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம் - அண்ணாமலை

Annamalai OneNationOneElection

#JUSTIN | காதல் திருமணம் திமுக-காங்கிரஸ் போல் இருக்கக் கூடாது - அண்ணாமலை

valentinesday BJP Annamalai

#JUSTIN | ஒரே நாடு ஒரே தேர்தலைப் போல காமெடிக் கொள்கை இருக்க முடியுமா? - முதலமைச்சர்

OneNationOneElection MKStalin

#JUSTIN | "இருக்கிற வேலையே பார்க்க முடியவில்லை" - அண்ணாமலை

Annamalai BJP

#JUSTIN | தேர்தலை எதிர்கொள்ள பயமா? - எல்.முருகன் பதில்

lmurugan BJP

#BREAKING | குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுகிறார் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா

JPNadda RajyaSabha

#JUSTIN | செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு

SenthilBalaji MadrasHighCourt

#JUSTIN | பாஜகவில் இணைகிறீர்களா? - விஜயதாரணி பதில்

Congress Vijayadharani

#JUSTIN | கல்விக் கடன் வழங்குவதில் மதுரை சாதனை - சு.வெங்கடேசன் எம்.பி.

SuVenkatesan

#JUSTIN | ஜாக்டோ ஜியோ போராட்டம் ஒத்திவைப்பு

MKStalin JactoGeo

#JUSTIN | அசோக் சவானுக்கு மாநிலங்களவை சீட்

BJP AshokChavan Maharashtra

#JUSTIN | பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா மாற்றமா?

RajyaSabha

இந்திரா காந்தி, நர்கீஸ் தத் விருதுகள் பெயர் மாற்றம்! 

இந்திரா காந்தி, நர்கீஸ் தத் விருதுகள் பெயர் மாற்றம்!

#JUSTIN | 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin DMK

#JUSTIN | அதிமுக பொதுக்கூட்டங்களை நடத்த இபிஎஸ் உத்தரவு

Jayalalitha

#BREAKING | குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி என்பதே எனது கொள்கை: மோடி 

#BREAKING | குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆட்சி என்பதே எனது கொள்கை: மோடி

#BREAKING | யார் தீவிரவாதிகள் - முதல்வர் ஸ்டாலின்

#BREAKING | யார் தீவிரவாதிகள் - முதல்வர் ஸ்டாலின்

#BIGSTORY | பேரவையில் மாற்றப்பட்ட OPS இருக்கை : முடிவின் பின்னணி என்ன? இன்று மாலை 05:30 மணிக்கு 

#BIGSTORY | பேரவையில் மாற்றப்பட்ட OPS இருக்கை : முடிவின் பின்னணி என்ன? இன்று மாலை 05:30 மணிக்கு

#நேர்படப்பேசு 14.02.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...! 

#நேர்படப்பேசு 14.02.2024 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!

#BREAKING | அதிமுகவில் இணைந்தார் நடிகை கவுதமி

அதிமுகவில் இணைந்தார் நடிகை கவுதமி

#JUSTIN | பெட்ரோலுக்கு மாநில வரி விதிப்பு என்பது வதந்தி: தமிழக அரசு

பெட்ரோலுக்கு மாநில வரி விதிப்பு என்பது வதந்தி: தமிழக அரசு

நடிகை கவுதமி அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புத்தகத்தை பரிசளித்தார்

நடிகை கவுதமி அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புத்தகத்தை பரிசளித்தார்

#PTPrime | ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'SK23' படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'SK23' படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநராக வைத்திநாதன் பொறுப்பேற்பு

செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநராக வைத்திநாதன் பொறுப்பேற்பு

#NewsUpdate | “இறுதி சடங்கின் போது உயிருடன் எழுந்த பெண்”

“இறுதி சடங்கின் போது உயிருடன் எழுந்த பெண்”

#JUSTIN | ஸ்ரீபதிக்கு அமைச்சர் எ.வ.வேலு வாழ்த்து

ஸ்ரீபதிக்கு அமைச்சர் எ.வ.வேலு வாழ்த்து

கடந்த தேர்தலும் கருத்துக்கணிப்பும் - ஒப்பீடு புதிய தலைமுறை - தி ஃபெடரல் இணைந்து நடத்திய மெகா கருத்துக்கணிப்பு

கடந்த தேர்தலும் கருத்துக்கணிப்பும் - ஒப்பீடு புதிய தலைமுறை

கருத்துக்கணிப்பில் கட்சிகளின் வாக்கு சதவீதம் - 2024 புதிய தலைமுறை - தி ஃபெடரல் இணைந்து நடத்திய மெகா கருத்துக்கணிப்பு 2024

கருத்துக்கணிப்பில் கட்சிகளின் வாக்கு சதவீதம் - 2024 புதிய தலைமுறை - தி ஃபெடரல் இணைந்து நடத்திய மெகா கருத்துக்கணிப்பு 2024

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த 3 முக்கிய திட்டங்கள்? புதிய தலைமுறை - தி ஃபெடரல் இணைந்து நடத்திய மெகா கருத்துக்கணிப்பு 2024

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த 3 முக்கிய திட்டங்கள்? புதிய தலைமுறை - தி ஃபெடரல் இணைந்து நடத்திய மெகா கருத்துக்கணிப்பு 2024