Live Updates
Live Updates Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - December 30, 2023

PT

#JUSTIN | விடுதிகளின் நீச்சல் குளங்களில் குளிக்கத் தடை

விடுதிகளின் நீச்சல் குளங்களில் குளிக்கத் தடை

சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு விழா புதிய பேருந்து முனைய கீழ்தள வாகன நிறுத்துமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்சார வாகன சார்ஜிங் வசதி

சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு விழா புதிய பேருந்து முனைய கீழ்தள வாகன நிறுத்துமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்சார வாகன சார்ஜிங் வசதி

#JUSTIN | மண்டபம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லத் தடை

மண்டபம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லத் தடை

ஆந்திர அமைச்சர் செல்லுபோயின சீனிவாச வேணுகோபால கிருஷ்ணா சபரிமலையில் சாமி தரிசனம் !

ஆந்திர அமைச்சர் செல்லுபோயின சீனிவாச வேணுகோபால கிருஷ்ணா சபரிமலையில் சாமி தரிசனம் !

சபரிமலையில் "மகர விளக்கு" பூஜைக்காக நடைதிறந்த முதல் நாளிலேயே தரிசனத்திற்காக 18 ம் படியேறும் ஐயப்ப பக்தர்கள்

சபரிமலையில் "மகர விளக்கு" பூஜைக்காக நடைதிறந்த முதல் நாளிலேயே தரிசனத்திற்காக 18 ம் படியேறும் ஐயப்ப பக்தர்கள்

#JUSTIN | "மின்கட்டணம் செலுத்த அவகாசம் "

"மின்கட்டணம் செலுத்த அவகாசம் "

முதல்வருடனான சந்திப்பு சுமுகமாக இருந்தது - ஆளுநர் மாளிகை 

முதல்வருடனான சந்திப்பு சுமுகமாக இருந்தது - ஆளுநர் மாளிகை

#BREAKING | 'பாதிப்பை ஆழ்ந்து உணர்ந்து நிவாரணத் தொகுப்பு அறிவிப்பு' - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

#BREAKING | 'பாதிப்பை ஆழ்ந்து உணர்ந்து நிவாரணத் தொகுப்பு அறிவிப்பு' - முதல்வர் மு.க.ஸ்டாலின்

#BREAKING | கட்சியினருக்கு திமுக வேண்டுகோள் 

கட்சியினருக்கு திமுக வேண்டுகோள்

#BREAKING | மெரினாவில் நாளை இரவு வாகனங்களுக்கு அனுமதியில்லை 

#BREAKING | மெரினாவில் நாளை இரவு வாகனங்களுக்கு அனுமதியில்லை

#BREAKING | புத்தாண்டு வாகனங்களை வேகமாக இயக்கினால் நடவடிக்கை 

#BREAKING | புத்தாண்டு வாகனங்களை வேகமாக இயக்கினால் நடவடிக்கை

தமிழர்கள் அதிகமாக வாழும் கர்நாடகா மாநிலம், ஷிமோகா மாவட்டத்தில் விஜயகாந்த்துக்கு வைக்கப்பட்டுள்ள இரங்கல் பதாகை

தமிழர்கள் அதிகமாக வாழும் கர்நாடகா மாநிலம், ஷிமோகா மாவட்டத்தில் விஜயகாந்த்துக்கு வைக்கப்பட்டுள்ள இரங்கல் பதாகை

#BREAKING | ஆளுநர் - முதலமைச்சர் சந்திப்பு 

#BREAKING | ஆளுநர் - முதலமைச்சர் சந்திப்பு

தூத்துக்குடி: நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டிருந்தபோது மயங்கி விழுந்த டி.ராஜேந்தர் #Thoothukudi | #TRajendar

தூத்துக்குடி: நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டிருந்தபோது மயங்கி விழுந்த டி.ராஜேந்தர்

#BREAKING | கோவை-பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்  

#BREAKING | 'எய்ம்ஸ் கட்ட ஜன.2க்குள் ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்படும் 

#BREAKING | 'எய்ம்ஸ் கட்ட ஜன.2க்குள் ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்படும்'

#BREAKING | புத்தாண்டு கொண்டாட்டம் - 18,000 போலீசார் பாதுகாப்பு 

#BREAKING | புத்தாண்டு கொண்டாட்டம் - 18,000 போலீசார் பாதுகாப்பு

#BREAKING | நடிகர் விஜய் நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு - 6 பேர் காயம் 

#BREAKING | நடிகர் விஜய் நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு - 6 பேர் காயம்

#JUSTIN | "கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்"

"கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்"

#BREAKING | மீண்டும் கனமழை எச்சரிக்கை - அரசு அறிவுறுத்தல்

மீண்டும் கனமழை எச்சரிக்கை - அரசு அறிவுறுத்தல்

#BREAKING | புத்தாண்டு கொண்டாட்டம் - கடலில் இறங்கத் தடை  

#BREAKING | புத்தாண்டு கொண்டாட்டம் - கடலில் இறங்கத் தடை

#JUSTIN | 'மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன்'

'மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன்'

#JUSTIN | 'சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு நிவாரணம்'

'சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு நிவாரணம்'

#JUSTIN | கால்நடைகள் வாங்க கடன் வழங்கப்படும் - முதலமைச்சர்

கால்நடைகள் வாங்க கடன் வழங்கப்படும் - முதலமைச்சர்

 அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி 

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி WeatherUpdate | Depression

#JUSTIN | 'சிறு வணிகர்களுக்கு கடன் வழங்கப்படும்' - முதலமைச்சர்

'சிறு வணிகர்களுக்கு கடன் வழங்கப்படும்' - முதலமைச்சர்

#JUSTIN | வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்தோர் கவனத்திற்கு..!

வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்தோர் கவனத்திற்கு..!

 ‘கேப்டனுக்கு சிலை, மணிமண்டபம் அமைக்க வேண்டும்' - பிரேமலதா 

‘கேப்டனுக்கு சிலை, மணிமண்டபம் அமைக்க வேண்டும்' - பிரேமலதா Vijayakanth | CaptainVijaykanth | PremalathaVijayakanth

  'விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படும்' - முதலமைச்சர் 

'விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படும்' - முதலமைச்சர் MKStalin | TNGovt | TNRains | CropLoan

 பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் புதிய வீடுகள் கட்ட நிதி 

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் புதிய வீடுகள் கட்ட நிதி MKStalin | TNGovt | TNRains

 வெள்ள பாதிப்பு - ரூ.1,000 கோடி நிவாரணத் தொகுப்பு  

வெள்ள பாதிப்பு - ரூ.1,000 கோடி நிவாரணத் தொகுப்பு MKStalin | TNGovt | TNRains

 அரிசி, மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார் நடிகர் விஜய் 

அரிசி, மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார் நடிகர் விஜய் Vijay | TirunelveliRains | ThoothukudiRains

விஜய்யுடன் செல்ஃபி எடுத்த சிறுவன் 

விஜய்யுடன் செல்ஃபி எடுத்த சிறுவன் Vijay | Tirunelveli | Thoothukudi

நிவாரண உதவி வழங்கி வருகிறார் நடிகர் விஜய் 

நிவாரண உதவி வழங்கி வருகிறார் நடிகர் விஜய் Vijay | Tirunelveli | Thoothukudi

 சுமத்ரா தீவில் நிலநடுக்கம் 

சுமத்ரா தீவில் நிலநடுக்கம் Sumatra | Earthquake

 ஆளுநரை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர்  

ஆளுநரை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் RNRavi | MKStalin

 அயோத்தியில் பிரதமர் மோடி வாகன பேரணி 

அயோத்தியில் பிரதமர் மோடி வாகன பேரணி PMModi | Ayodhya

கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தின் சிற்பம்சங்கள்..!

கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தின் சிற்பம்சங்கள்..! Kilambakkam | Kilambakkam Bus Terminus

பசுமைப் போராளி நம்மாழ்வார் நினைவு தினம் இன்று 

பசுமைப் போராளி நம்மாழ்வார் நினைவு தினம் இன்று Nammazhvar

பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை Pazhaverkadu | PSLVC58

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறப்பு 

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறப்பு Kilambakkam | KilambakkamBusTerminus | MKStalin

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறப்பு

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறப்பு Kilambakkam | KilambakkamBusTerminus | MKStalin

 திருப்பதி மலையில் சிறுத்தை, கரடி நடமாட்டம் 

திருப்பதி மலையில் சிறுத்தை, கரடி நடமாட்டம் Tirupati

'உர ஆலை இன்னும் இயங்க தொடங்கவில்லை' - கோரமண்டல்

'உர ஆலை இன்னும் இயங்க தொடங்கவில்லை' - கோரமண்டல் Ennore | EnnoreGasLeak

பாலத்தின் அடியில் சிக்கிய விமான பாகம்

பாலத்தின் அடியில் சிக்கிய விமான பாகம் Bihar | Airplane | Motihari

 நலத்திட்ட உதவிகள் வழங்கும் நடிகர் விஜய்  

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நடிகர் விஜய் Vijay

6 வந்தே பாரத் ரயில் - பிரதமர் தொடங்கி வைக்கிறார்

6 வந்தே பாரத் ரயில் - பிரதமர் தொடங்கி வைக்கிறார் VandeBharat | PMModi

சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு

சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு Sabarimala

 திருநெல்வேலியில் அரையாண்டு தேர்வுகள் தேதி அறிவிப்பு 

திருநெல்வேலியில் அரையாண்டு தேர்வுகள் தேதி அறிவிப்பு Tirunelveli | Exam | HalfYearlyExams

முடியும் என்று நினைத்துவிட்டால் முடியாதது என்று எதுவும் இல்லை 

முடியும் என்று நினைத்துவிட்டால் முடியாதது என்று எதுவும் இல்லை MorningMotivation | MotivationalQuotes | PTQuotes

9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு WeatherUpdate | Rain

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் இன்று திறப்பு  

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் இன்று திறப்பு Kilambakkam | KilambakkamBusTerminus | MKStalin