புதிய தலைமுறை Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates December 22, 2025

Live Updates

PT WEB

#BREAKING | குழந்தைகளை அழைத்துச் செல்லக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

#JUSTIN | ரயில் கட்டண உயர்வு மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் - செல்வப்பெருந்தகை

#JUSTIN | திமுக எதற்கு குட்டையைக் குழப்புகிறது? - நயினார் நாகேந்திரன்

#JUSTIN | கொடியேற்றுவதற்கு மட்டும் காவல்துறை எப்படி பாதுகாப்பு அளித்தது? - நயினார் நாகேந்திரன்

#JUSTIN | "கட்சி ஆரம்பிப்பது முக்கியமல்ல..." - சரத்குமார்

#BREAKING | மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம் விலை!

#JUSTIN | திமுக தேர்தல் அறிக்கை வளர்ச்சியை கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் - கனிமொழி

#JUSTIN | அமைதியான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது - விஜய் முன்னிலையில் ஆற்காடு நவாப் பேச்சு

#JUSTIN | என்னிடம் நல்லபழக்க வழக்கங்களே உள்ளன - நடிகர் சரத்குமார்