Puthiyathalaimurai
Puthiyathalaimurai  Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - December 16, 2023

PT WEB

தோல்வி உன்னை துரத்தினால்

தோல்வி உன்னை துரத்தினால் நீ வெற்றியைநோக்கி ஓடு!

574வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

574வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

நடிகை ரித்திகா சிங் பிறந்தநாள் இன்று!

நடிகை ரித்திகா சிங் பிறந்தநாள் இன்று!

நடிகர் காளிதாஸ் ஜெயராம் பிறந்தநாள் இன்று!

நடிகர் காளிதாஸ் ஜெயராம் பிறந்தநாள் இன்று!

ஓஎம்ஆர் சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

ஓஎம்ஆர் சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

லாரி மீது பேருந்து மோதி 2 பேர் பலி

லாரி மீது பேருந்து மோதி 2 பேர் பலி

18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

#JUSTIN | திருவாரூர் - ஆபத்தான எண்ணெய் கிணற்றை மூட முடிவு

திருவாரூர் - ஆபத்தான எண்ணெய் கிணற்றை மூட முடிவு

"மீட்புப் பணியை மத்திய அரசே பாராட்டியுள்ளது" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

"மீட்புப் பணியை மத்திய அரசே பாராட்டியுள்ளது" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

மும்பை அணியின் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் குறைந்து வரும் ஃபாலோயர்களின் எண்ணிக்கை!

மும்பை அணியின் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் குறைந்து வரும் ஃபாலோயர்களின் எண்ணிக்கை!

'வளர்ச்சிக்கு எதிரான கைப்பாவையாக ஆளுநர் இருக்கக் கூடாது' - முதல்வர் மு.க.ஸ்டாலின்

'வளர்ச்சிக்கு எதிரான கைப்பாவையாக ஆளுநர் இருக்கக் கூடாது' - முதல்வர் மு.க.ஸ்டாலின்

#JUSTIN | நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் - டெல்லி கோர்ட்டில் மனு

#JUSTIN | கேரள முதலமைச்சருக்கு மத்திய அமைச்சர் கடிதம்

Kerala | Sabarimala | PinarayiVijayan | KishanReddy

#நேர்படப்பேசு 16.12.2023 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...

MKStalin | BJP | NarendraModi | 5StateElectionResult | DMK

#BREAKING | "மகளிர் உரிமைத் தொகை - ஜனவரியில் புதிய விண்ணப்பம் பெறப்படும்" - தங்கம் தென்னரசு

KalaingarMagalirUrimaiThogai | MagalirUrimaiThogai | ThangamThennarasu

 எண்ணூர் கடலில் எண்ணெய் கழிவுகள் கலந்ததற்கு சிபிசிஎல் நிறுவனமே காரணம் - அமைச்சர் மெய்யநாதன் 

எண்ணூர் கடலில் எண்ணெய் கழிவுகள் கலந்ததற்கு சிபிசிஎல் நிறுவனமே காரணம் - அமைச்சர் மெய்யநாதன் Ennore Oil Spill | CPCL | Meyyanathan

#BREAKING | 6,000 நிவாரணம் - சந்தேகங்களைத் தீர்க்க கட்டுப்பாட்டு அறை

TNGovt | CycloneMichaung | ChennaiRains