Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Update
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - December 14, 2023

PT WEB

572வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

INDIA கூட்டணி எம்.பி.க்கள் இன்று ஆலோசனை

INDIA கூட்டணி எம்.பி.க்கள் இன்று ஆலோசனை INDIAAlliance | LokSabha | ParliamentWinterSession | Parliament | SecurityBreach

#MorningMotivation | தோல்விகளை ஒப்புக்கொள்ள தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது

MotivationalQuotes | Quotes | PTQuotes | Motivation | Motivational

முதல்வருடன் மத்தியக் குழு இன்று ஆலோசனை #MKStalin | #ChennaiRain | #CycloneMichaung

#JUSTIN | இன்று தேமுதிக பொதுக்குழுக் கூட்டம்

DMDK | Vijayakanth

 4 மாவட்டங்களில் அக்டோபர் மாத மின்கட்டணம் 

4 மாவட்டங்களில் அக்டோபர் மாத மின்கட்டணம் TamilNadu | TNEB | CycloneMichaung

#BREAKING | கடைசி டி20: இந்தியா- தென் ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை

NDvSA | T20Cricket

#BREAKING | ரூ.6,000 நிவாரணம் - இன்று முதல் டோக்கன் விநியோகம்

CycloneMichuang | ChennaiRain | TNGovt

#JUSTIN | புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பியோட்டம்

PuzhalJail

முழுவதும் எண்ணெய் படலமாக காட்சியளிக்கும் எண்ணூர் கழிமுகப்பகுதியின் பருந்துப்பார்வை காட்சி

Ennore | Oil

#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 உயர்வு

GOLD | GoldRate

#BREAKING | பாதுகாப்பில் குளறுபடி - 7 பேர் பணியிடை நீக்கம்

LokSabha | ParliamentWinterSession | Parliament | SecurityBreach

தொடங்கியது நாடாளுமன்றக் கூட்டம்

தொடங்கியது நாடாளுமன்றக் கூட்டம் Parliament | SecurityBreach

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்!

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்!

#BREAKING | "சென்னையில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது" - மு.க.ஸ்டாலின்

 அமளியால் மக்களவை ஒத்திவைப்பு 

அமளியால் மக்களவை ஒத்திவைப்பு Parliament | Parliament Security Breach | LokSabha

#BREAKING | "2015 வெள்ளம்; அன்று கொடுமையான நிலை இருந்தது" - மு.க.ஸ்டாலின்

MKStalin | ChennaiRain | Chembarambakkam

  நிவாரண நிதி - டிச.17ல் துவக்கி வைக்கிறார் முதல்வர் 

நிவாரண நிதி - டிச.17ல் துவக்கி வைக்கிறார் முதல்வர் MKStalin | TNGovt | CycloneMichuang

#BREAKING | தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா நியமனம்

Vijayakanth | DMDK | PremalathaVijayakanth

விஜயகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்றார் பிரேமலதா

Vijayakanth | DMDK | PremalathaVijayakanth

தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம்

தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் Vijayakanth | DMDK | PremalathaVijayakanth

எண்ணெய் கழிவுகளில் அதிகளவில் ஃபீனால், க்ரீஸ் கலந்துள்ளது - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்

#BREAKING | "பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 நிச்சயமா வழங்கப்படும்" - மு.க.ஸ்டாலின்

ChennaiRain | MKStalin | CycloneMichuang

எம்.பி. டெரிக் ஓ பிரையன் சஸ்பெண்ட்

எம்.பி. டெரிக் ஓ பிரையன் சஸ்பெண்ட் Parliament | DerekOBrien | JagdeepDhankhar

#JUSTIN | டிச.16ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Rain | WeatherUpdate

வியாபாரிகள் கடன் - நிதியமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

வியாபாரிகள் கடன் - நிதியமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

 அரசு பள்ளியில் மரம் விழுந்து 17 மாணவர்கள் காயம் 

அரசு பள்ளியில் மரம் விழுந்து 17 மாணவர்கள் காயம் Madurai | Tree | School

'நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 கோடி தேவை' - முதலமைச்சர்

'நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 கோடி தேவை' - முதலமைச்சர்

இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 நடிகர் ரா.சந்திரன் காலமானார் 

நடிகர் ரா.சந்திரன் காலமானார் Chandran | RIPChandran

#BREAKING | ஜோதிமணி உட்பட 5 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

ParliamentSecurityBreach

கனிமொழி உள்ளிட்ட மேலும் 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

கனிமொழி உள்ளிட்ட மேலும் 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

3 புதிய பாஜக முதல்வர்கள்… அரசியல் கணக்கு என்ன? இன்று மாலை 5:30 மணிக்கு...

இன்று மாலை 5:30 மணிக்கு...

15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

#JUSTIN | "இழப்பீட்டை கேட்டுப்பெற்று மக்களுக்குத் தர வேண்டும்" - ஜெயக்குமார்

"இழப்பீட்டை கேட்டுப்பெற்று மக்களுக்குத் தர வேண்டும்" - ஜெயக்குமார்

 "இழப்பீட்டை கேட்டுப்பெற்று மக்களுக்குத் தர வேண்டும்" - ஜெயக்குமார்

ஜெயக்குமார்

11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் 

11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

#JUSTIN | KKR கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்

ShreyasIyer KKR

#JUSTIN | மக்களவையில் அமர்ந்து எம்.பி.க்கள் போராட்டம்

மக்களவையில் அமர்ந்து எம்.பி.க்கள் போராட்டம்

ஷீரடி சாய்பாபா கோயிலில் நடிகர் ஷாருக்கான் சாமி தரிசனம்

ஷீரடி சாய்பாபா கோயிலில் நடிகர் ஷாருக்கான் சாமி தரிசனம்

ரிப்ளே செய்த ஹாலிவுட் நடிகர் - மகிழ்ச்சியில் கார்த்திக் சுப்பராஜ் 

ரிப்ளே செய்த ஹாலிவுட் நடிகர் - மகிழ்ச்சியில் கார்த்திக் சுப்பராஜ்

"அவைக்கு வராத திமுக எம்.பி. சஸ்பெண்ட்" - கனிமொழி

"அவைக்கு வராத திமுக எம்.பி. சஸ்பெண்ட்" - கனிமொழி

"நாடாளுமன்றத்தை ரப்பர் ஸ்டாம்ப் ஆக மாற்றிய பாஜக" - கே.சி.வேணுகோபால்

"நாடாளுமன்றத்தை ரப்பர் ஸ்டாம்ப் ஆக மாற்றிய பாஜக" - கே.சி.வேணுகோபால்

"எண்ணெய் கழிவுகளை டிச.17க்குள் அகற்ற வேண்டும்" - தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

"எண்ணெய் கழிவுகளை டிச.17க்குள் அகற்ற வேண்டும்" - தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

"இலவச மடிக்கணினி திட்டத்தை முறையாக செயல்படுத்துக" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

"இலவச மடிக்கணினி திட்டத்தை முறையாக செயல்படுத்துக" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

கேப்டனை கஷ்டப்படுத்தாதீர்கள் ப்ளீஸ் - இயக்குநர் பாண்டிராஜ்

கேப்டனை கஷ்டப்படுத்தாதீர்கள் ப்ளீஸ் - இயக்குநர் பாண்டிராஜ்

SA டெஸ்ட் தொடர் - ஷமி விளையாடுவது சந்தேகம்

SA டெஸ்ட் தொடர் - ஷமி விளையாடுவது சந்தேகம்

#JUSTIN | "நாடாளுமன்றத்தில் போதிய பாதுகாப்பு இல்லை" - டி.ஆர்.பாலு

"நாடாளுமன்றத்தில் போதிய பாதுகாப்பு இல்லை" - டி.ஆர்.பாலு

'ஈரம்' படத்திற்கு பிறகு ஆதி - அறிவழகன் கூட்டணியில் உருவாகியுள்ள 'சப்தம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. 

'ஈரம்' படத்திற்கு பிறகு ஆதி - அறிவழகன் கூட்டணியில் உருவாகியுள்ள 'சப்தம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

#JUSTIN | எம்.பி.க்கள் சஸ்பெண்ட் - திருமாவளவன் எம்.பி. கண்டனம்

எம்.பி.க்கள் சஸ்பெண்ட் - திருமாவளவன் எம்.பி. கண்டனம்

#JUSTIN | ஜனநாயகம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது - கார்கே

ஜனநாயகம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது - கார்கே

#JSUTIN | "அத்துமீறி நுழைந்தது திட்டமிட்ட சதிச்செயல்"

"அத்துமீறி நுழைந்தது திட்டமிட்ட சதிச்செயல்"

#நேர்படப்பேசு 14.12.2023 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்... 

#நேர்படப்பேசு 14.12.2023 இன்று இரவு 8 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...

#JUSTIN | சென்னை-கொல்லம் இடையே சிறப்பு ரயில்

SouthernRailway SabariSpecialTrain

#BREAKING | "விவசாயிகள் மகிழும் வகையில் பால் கொள்முதல் விலை உயர்வு" - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

#BREAKING | "விவசாயிகள் மகிழும் வகையில் பால் கொள்முதல் விலை உயர்வு" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

#BREAKING | குருவாயூர், கட்சுகுடா ரயில் கொடைக்கானல் ரோடு நிலையத்தில் நிற்கும் - தெற்கு ரயில்வே

KodaikanalRoad

#BREAKING | 180 ரன்கள் விளாசிய தீபக் ஹூடா! ஃபைனலில் ராஜஸ்தான்!

DeepakHooda RAJvKAR VijayHazareTrophy

#BREAKING | தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் தனது 4வது டி20 சதத்தை பதிவுசெய்து அசத்தல்!

SuryakumarYadav INDvSA

#BREAKING | உலக சாதனையை சமன் செய்த சூர்யகுமார்!

SuryakumarYadav RohitSharma

#JUSTIN | தென்னாப்பிரிக்கா அணிக்கு 202 ரன்கள் இலக்கு

INDvSA T20I TeamIndia