Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - December 11, 2023

PT WEB

கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது! - முதல்வர் 

கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது! - முதல்வர் MKStalin

‘அதிமுகவைப்போல ஸ்டிக்கர் ஒட்டவில்லை’ - அமைச்சர் தங்கம் தென்னரசு

‘அதிமுகவைப்போல ஸ்டிக்கர் ஒட்டவில்லை’ - அமைச்சர் தங்கம் தென்னரசு ThangamThennarasu | CycloneMichaung | MKStalin | TNGovt | AIADMK

#நேர்படப்பேசு(11.12.2023) இன்று இரவு 8 மணிக்கு...

Article370 |Kashmir | SupremeCourt

சந்திரசேகர ராவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் பிரகாஷ்ராஜ் 

சந்திரசேகர ராவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் பிரகாஷ்ராஜ் ChandrashekarRao | Prakashraj

  சிறுமி உயிரிழப்பு - ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு 

சிறுமி உயிரிழப்பு - ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு Chennai

#JUSTIN | மின்சார ரயில் சேவை தொடங்கியது

Chengalpattu | Train | GoodsTrain

#BREAKING | மத்தியப் பிரதேச முதல்வராக மோகன் யாதவ் தேர்வு

MadhyaPradesh | MadhyaPradeshCM | MohanYadav

 ரூ.6,000 நிவாரணம் பெற டிச.16 முதல் டோக்கன் - அமைச்சர் தங்கம் தென்னரசு 

ரூ.6,000 நிவாரணம் பெற டிச.16 முதல் டோக்கன் - அமைச்சர் தங்கம் தென்னரசு ThangamThennarasu | CycloneMichaung | TNGovt

  ‘பேரிடரை சிறப்பாக எதிர்கொண்டோம்’ - அமைச்சர் தங்கம் தென்னரசு 

‘பேரிடரை சிறப்பாக எதிர்கொண்டோம்’ - அமைச்சர் தங்கம் தென்னரசு ThangamThennarasu | CycloneMichaung | TNGovt | MKStalin

 பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு 

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு ParandurAirport | EkanapuramVillage

#BIGSTORY | சென்னை வெள்ளத்திற்கு நிவாரணம்… என்ன முடிவெடுக்கும் அரசு?

TNGovt | TNRains |

 "அதிமுக கொடியைப் பயன்படுத்தவில்லை" - ஓபிஎஸ்  

"அதிமுக கொடியைப் பயன்படுத்தவில்லை" - ஓபிஎஸ் Madras High Court | OPanneerselvam | OPS | EPS

#BREAKING | கைதிகள் விடுதலை - எப்போது நடவடிக்கை?

RNRavi | SupremeCourt

#BREAKING | 25 மீனவர்களை விடுவிக்கக் கோரி முதல்வர் கடிதம்

JaiShankar MKStalin Fishermen

#JUSTIN | பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - கனிமொழி எம்.பி.

KanimozhiMP DMKMP

மிக்ஜாம் புயல் பாதிப்பு : ரூ. 1கோடி நிதி வழங்கிய சக்தி மசாலா நிறுவனம்

மிக்ஜாம் புயல் பாதிப்பு : ரூ. 1கோடி நிதி வழங்கிய சக்தி மசாலா நிறுவனம்

#BREAKING | மன்சூர் அலிகானுக்கு நீதிபதி கண்டனம்

TrishaKrishnan MadrasHighCourt ansoorAliKhan

#JUSTIN | 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

'மிக்ஜாம்' புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

'மிக்ஜாம்' புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

#BREAKING | உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது - பிரதமர் மோடி

PMModi SupremeCourt

#BREAKING | வெள்ள நிவாரண நிதியை ரொக்கமாக வழங்க எதிர்ப்பு

MadrasHighCourt ChennaiFlood

"திருப்பதி லட்டு சுவை குறைய வாய்ப்பே கிடையாது" - தேவஸ்தானம்

"திருப்பதி லட்டு சுவை குறைய வாய்ப்பே கிடையாது" - தேவஸ்தானம்

#BREAKING | 'லடாக்கின் யூனியன் பிரதேச அங்கீகாரம் செல்லும்'

'லடாக்கின் யூனியன் பிரதேச அங்கீகாரம் செல்லும்'

#BREAKING | செப்டம்பர் 2024க்குள் காஷ்மீரில் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

JammuAndKashmir SupremeCourt

"370-ஐ ரத்து செய்ய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம்" - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

"370-ஐ ரத்து செய்ய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம்" - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

#BREAKING | "சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதா என்பது குறித்து ஆராயப்படும்" - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

JammuAndKashmir DYChandrachud

"தமிழ்க்கவிதை மரபில் புதுப்பாதை அமைத்துப் புரட்சி நிகழ்த்திய மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குவோம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பாரதியாரின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குவோம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது

எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது

#BREAKING | சட்டப்பிரிவு 370 நீக்கம் - 3 விதமான தீர்ப்புகள்

JammuAndKashmir Article370

டிச.16ம் தேதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் எழுத்தாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆர்வமுள்ளோர் பங்கேற்க தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அழைப்பு

CIBF

சுப்பிரமணிய பாரதி அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் - அமித்ஷா

Bharathiyar AmitShah

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிறந்தநாள் இன்று!

PranabMukherjee

#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைவு

GoldRate GoldPrice

#JUSTIN | பள்ளியில் நீர்தேக்கம் - விடுமுறை அறிவிப்பு

பள்ளியில் நீர்தேக்கம் - விடுமுறை அறிவிப்பு

#BREAKING | தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்

#JUSTIN | "நிமிர்ந்த புலவா வளையாத வணக்கம்" - பாரதியாரின் பிறந்தநாளையொட்டி கவிஞர் வைரமுத்து x தளத்தில் பதிவு

Bharathiyar Vairamuthu

#JUSTIN | செங்கல்பட்டு வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் தாமதம்

Chengalpattu Train

#JUSTIN | மின்சார ரயில்கள் சிங்கபெருமாள் கோவில் வரை இயக்கம்

ChennaiSuburbanTrain Chengalpattu

#PTprime | செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் பிறந்தநாள் இன்று!

செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் பிறந்தநாள் இன்று!

#JUSTIN | சபரிமலையில் தரிசன நேரம் இன்று முதல் நீட்டிப்பு

Sabarimala Kerala

#JUSTIN | 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

TNRain

#BREAKING | சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து - ரயில்கள் தாமதம்

Chengalpattu GoodsTrain

#JUSTIN | 569வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice