Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - August 28, 2023

PT WEB

#JUSTIN | ஓணம் பண்டிகை - தமிழக ஆளுநர் வாழ்த்து

OnamFestival | HappyOnam |RNRavi

‘கருவறை’ ஆவணப்படத்திற்காக தேசிய விருது பெறவுள்ள இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, இசைஞானி இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்!

Ilaiyaraaja |Karuvarai | SrikanthDeva | NationalAwards2023

'புதிய தலைமுறை ஆசிரியர் விருது 2023' நாள்: செப்.2 சனிக்கிழமை, மாலை 6 மணி

'புதிய தலைமுறை ஆசிரியர் விருது 2023' நாள்

உயர்நீதிமன்ற தீர்ப்புகள் - தமிழில் மொழிபெயர்க்க ரூ.3 கோடி ஒதுக்கீடு

உயர்நீதிமன்ற தீர்ப்புகள் - தமிழில் மொழிபெயர்க்க ரூ.3 கோடி ஒதுக்கீடு

சென்னையில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

சென்னையில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஓணம் பண்டிகையையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஓணம் பண்டிகையையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

என்எல்சி மாசுபாடு - ஆய்வு செய்ய 5 பேர் குழு

என்எல்சி மாசுபாடு - ஆய்வு செய்ய 5 பேர் குழு

#BREAKING | செந்தில் பாலாஜிக்கு செப்டம்பர் 15 வரை நீதிமன்ற காவல் 

#BREAKING | செந்தில் பாலாஜிக்கு செப்டம்பர் 15 வரை நீதிமன்ற காவல்

நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஜர்

நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஜர் Senthil Balaji

அர்ச்சகர்கள் நியமனம் - அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

அர்ச்சகர்கள் நியமனம் - அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தனிநபர் வருமானம் அதிகரிப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு

தனிநபர் வருமானம் அதிகரிப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு ThangamThennarasu | PersonalIncome

 ஆயுஷ்மான் பாரத் திட்டம் தமிழ்நாட்டில் தொய்வு - வானதி சீனிவாசன் 

ஆயுஷ்மான் பாரத் திட்டம் தமிழ்நாட்டில் தொய்வு - வானதி சீனிவாசன் Vanathi Srinivasan | Ayushman Bharat Scheme | TNGovt

தமிழ்நாட்டின் பொருளாதாரம் 8.19%ஆக உள்ளது - அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டின் பொருளாதாரம் 8.19%ஆக உள்ளது - அமைச்சர் தங்கம் தென்னரசு

அமைச்சர் உதயநிதியிடம் மனு அளித்த விவசாயிகள்

அமைச்சர் உதயநிதியிடம் மனு அளித்த விவசாயிகள்

தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸூக்கு வாக்கு கேட்பதா? - முதல்வருக்கு சீமான் கேள்வி

தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸூக்கு வாக்கு கேட்பதா? - முதல்வருக்கு சீமான் கேள்வி

சுற்றுலா நிறுவன உரிமையாளர்கள் குறித்து தகவல் இல்லை - ரயில்வே காவல்துறை

சுற்றுலா நிறுவன உரிமையாளர்கள் குறித்து தகவல் இல்லை - ரயில்வே காவல்துறை Madurai | Madurai Train Fire | Madurai Train Accident

#JUSTIN | "கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இந்தாண்டு செயல்படும்" - அமைச்சர் சேகர்பாபு

MinisterSekarBabu

#JUSTIN | காலாண்டு தேர்வுக்கு பொது வினாத்தாள் முறை

QuarterlyExam

#JUSTIN | சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு இபிஎஸ் கண்டனம்

EdappadiPalaniswami

கல்லூரிகளில் சாதிய பாகுபாடு - 3 பேராசிரியர்கள் பணியிட மாற்றம்

கல்லூரிகளில் சாதிய பாகுபாடு - 3 பேராசிரியர்கள் பணியிட மாற்றம்

#JUSTIN | SLIM விண்கலம் ஏவூதல் நிறுத்திவைப்பு

Japan SLIMMission

#JUSTIN | நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

PMModi NeerajChopra

#JUSTIN | திருப்பதியில் மீண்டும் ஒரு சிறுத்தை சிக்கியது

Leopard Tirupati

#JUSTIN | காங்கிரஸ் 4ஜி கட்சி; பி .ஆர்.எஸ் 2ஜி கட்சி - அமித்ஷா

AmitShah Telangana

நடிகர் பிரசன்னா பிறந்தநாள் இன்று!

ActorPrasanna HBDPrasanna

#JUSTIN | உலக தடகள சாம்பியன்ஷிப் - தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

NeerajChopra JavelinThrow

#JUSTIN | சென்னையில் 464வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice