Live Updates  Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - August 24, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

ஆய்வு பணிகளை தொடங்கியது ரோவர் பிரக்யான் - இஸ்ரோ

ஆய்வு பணிகளை தொடங்கியது ரோவர் பிரக்யான் - இஸ்ரோ ISRO | Chandrayaan3 | VikramLander | PragyanRover | Moon

 ஆளுநர் செல்லவிருந்த விமானத்தின் விமானிக்கு உடல்நலக்குறைவு 

ஆளுநர் செல்லவிருந்த விமானத்தின் விமானிக்கு உடல்நலக்குறைவு RNRavi | IndiGo

பத்திரிகையாளர்களுக்கு உதவித்தொகை வழங்க கோரிக்கை

பத்திரிகையாளர்களுக்கு உதவித்தொகை வழங்க கோரிக்கை Nellai | Accident | Cameraman Shankar | Puthiyathalaimurai

 தலைமைச் செயலகமாக மாற்றப்படமாட்டாது! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

தலைமைச் செயலகமாக மாற்றப்படமாட்டாது! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் MaSubramanian | OmandurarGovtHospital

3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு WeatherUpdate | Rain | TamilNadu

தேனீக்கள் கொட்டியதில் 50 பேர் காயம்

தேனீக்கள் கொட்டியதில் 50 பேர் காயம் Dindigul

செய்தியாளர் மறைவு - பத்திரிகையாளர் மன்றம் அஞ்சலி இரங்கல்

செய்தியாளர் மறைவு - பத்திரிகையாளர் மன்றம் அஞ்சலி இரங்கல் Nellai | Accident | CameramanShankar | Puthiyathalaimurai

#BREAKING | பிரிக்ஸ் கூட்டமைப்பில் மேலும் 6 நாடுகள்

BRICS

#JUSTIN | தொண்டர்களை நாளை சந்திக்கிறார் விஜயகாந்த்

Vijayakanth

சந்திரயான் 3 விண்கலம் நிலவில்

GoogleDoodle

#BREAKING | முதல்வர் ஸ்டாலினுக்கு சுக்விந்தர் சிங் சுகு நன்றி

HimachalPradesh MKStalin

#JUSTIN | புதிய தலைமுறையின் நெல்லை மாவட்ட ஒளிப்பதிவாளர் சங்கரின் இறப்பிற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

OPanneerselvam

#BREAKING | உலகக்கோப்பை - டை பிரேக்கர் சுற்று தொடங்கியது

ChessWorldCup

#JUSTIN | 13-ஆம் ஆண்டில் புதிய தலைமுறை தொலைக்காட்சி : கமல் வாழ்த்து

KamalHaasan PuthiyaThalaimurai13thYear

#BREAKING | டை பிரேக்கர் முதல் சுற்றில் கார்ல்சன் வெற்றி

ChessWorldCup FIDE

#BREAKING | டை பிரேக்கர் 2ஆவது சுற்று தொடங்கியது

ChessWorldCup

'FIDE உலகக் கோப்பை செஸ் 2023' சாம்பியன் பட்டத்தை வென்றார் மேக்னஸ் கார்ல்சன் 

'FIDE உலகக் கோப்பை செஸ் 2023' சாம்பியன் பட்டத்தை வென்றார் மேக்னஸ் கார்ல்சன்

#BREAKING | உலகக் கோப்பை செஸ் - கார்ல்சன் சாம்பியன்

Praggnanandhaa MagnusCarlsen

#JUSTIN | 69வது தேசிய திரைப்பட விருதுகள்:

NationalFilmAwards KaalaBhairava

#JUSTIN | 13-ஆம் ஆண்டில் புதிய தலைமுறை தொலைக்காட்சி: அன்புமணி வாழ்த்து

AnbumaniRamadoss

#BREAKING | தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு விருது - முதல்வர் விமர்சனம்

MKStalin TheKashmirFiles

#BREAKING | ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் அரசாக நமது அரசு செயல்பட்டு வருகிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin

#JUSTIN | கோயில்களை புதுப்பிக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு - முதல்வர்

MKStalin DharmapuramAdheenam