புதிய தலைமுறை Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - August 21, 2025

புதிய தலைமுறை

PT WEB

#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!

PetrolDiesel

#MorningMotivation | "எழுந்து நடந்தால் இமயமலையும் நமக்கு வழி கொடுக்கும், உறங்கி கிடந்தால் சிலந்திவலையும் நம்மை சிறை பிடிக்கும்!"

MotivationalQuotes

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

MorningHeadlines

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது #puthiyathalaimurai

TVKMaanadu

92 பிறந்தநாள் காணும் தமிழக விவசாயத்தின் உயிர்நாடி மேட்டூர் அணை!

MetturDam

உலகின் மிகவும் கனிவான நீதிபதியாக அறியப்பட்ட ஃபிராங்க் கேப்ரியோ காலமானார்

FrankCaprio

#JUSTIN | தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த அரசு திட்டம்

TNGovt

#JUSTIN | 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம்!

#JUSTIN | தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்வு!

GoldPrice

#JUSTIN | விஜய் பின்னால் இருப்பவர்கள் நண்பா, நண்பிகள்; எனக்கு பின்னால்... - சீமான்

Vijay

#JUSTIN | விஜய் முதலில் காங்கிரஸைதான் எதிர்க்க வேண்டும் - சீமான்

Seeman

#JUSTIN | பதவிப்பறிப்பு மசோதா - சீமான் ஆதரவு

Vijay

#JUSTIN | டெல்லி முதல்வருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு

RekhaGupta

#JUSTIN | முன்னாள் அமைச்சர் இரகுமான் கான் எழுதிய நூல்களை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

RahmanKhan

#JUSTIN | ரகுமான் கான் எழுத்துக்கு நான் ரசிகன் - முதல்வர் ஸ்டாலின்

MKStalin

#JUSTIN | "கறுப்பு சட்டங்களை திமுக எதிர்க்கும்" - முதல்வர் ஸ்டாலின்

MKStalin

#JUSTIN | குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் - சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்

SudershanReddy

#JUSTIN | அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் #Vijay |

TVKMaanadu

#JUSTIN | அமித்ஷாவுக்கு நாளை தேநீர் விருந்து

AmitShah

#JUSTIN | டிரோன்கள் மூலம் குடிநீர் பாட்டில்கள் விநியோகம்

Vijay

#JUSTIN | திருச்சியில் உரிய விலையின்றி வெங்காயம் தேங்கும் நிலையால் விவசாயிகள், வியாபாரிகள் கவலை

Trichy

#JUSTIN | மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க செயல்முறை வகுக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்

SupremeCourt

#JUSTIN | சென்னையில் மழைக்கு வாய்ப்பு

TNRains

#JUSTIN | ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்று கூறுவது தவறு - மத்திய அரசு வாதம்

SupremeCourt

#JUSTIN | விஜய் இன்னும் அரசியல் வெற்றியை நிரூபித்து காட்டவில்லை - தமிழிசை

TamilisaiSoundararajan

#JUSTIN | விஜய் மாநாட்டால் எங்கள் கிராமத்துக்கே பெருமை - பாரபத்தி கிராமத்து மக்கள்

TVKMaanadu

தவெக 2ஆவது மாநில மாநாடு தொடங்கியது 

தவெக 2ஆவது மாநில மாநாடு தொடங்கியது