புதிய தலைமுறை Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - August 18, 2025

புதிய தலைமுறை

PT WEB

#NEWSUPDATE | மைதானத்திலேயே உடைந்த நெய்மர்!

Neymar

#JUSTIN | பிரதமர் மோடியுடன் சுபான்ஷு சுக்லா சந்திப்பு

ShubhanshuShukla

#JUSTIN | 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ChennaiRains

#JUSTIN | பிரதமர் மோடி - புடின் தொலைபேசியில் பேச்சு

PMModi

#JUSTIN | குரூப் 2, 2ஏ - மதிப்பெண்கள் வெளியீடு

TNPSC

#BREAKING | குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் - INDIA கூட்டணி ஆலோசனை!

VicePresidentialElection

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார் குடியரசு துணைத்தலைவர்?

VicePresident

#NEWSUPDATE | சட்னியில் கஞ்சா... உ.பி.யில் அவலம்!

CannabisChutney

#JUSTIN | நாங்கள் ஏன் தவெக பற்றி சிந்திக்கணும்? - தமிழிசை சௌந்தரராஜன்

TamilisaiSoundararajan

#JUSTIN | தலைவர்கள் முடிவு செய்வார்கள் - திருச்சி சிவா

#JUSTIN | “விசிக-வின் தொலைநோக்கு பார்வை...” - வன்னி அரசு

VanniArasu

#JUSTIN | “சமூகநீதிப்பார்வையில் சொல்லப்பட்ட கருத்து” - வன்னி அரசு

VanniArasu

#JUSTIN | தூத்துக்குடியில் மேலும் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா

Thoothukudi

#JUSTIN | வந்தவாசி அருகே அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான சுகாதார வளாக கட்டடத்தை நடிகர்கள் ராகவா லாரன்ஸ், KPY பாலா இணைந்து திறந்து வைத்தனர்.

Tiruvannamalai

#JUSTIN | நடிகர் ரவிச்சந்திரன் முன்ஜாமீன் - காவல் துறை பதிலளிக்க உத்தரவு

MadrasHighCourt

#JUSTIN | பிரதமர் மோடியுடன் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

CPRadhakrishnan

#JUSTIN | சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு

CPRadhakrishnan