Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - August 16, 2023

PT WEB

#JUSTIN | தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் - பசவராஜ் பொம்மை ட்வீட்

BasavarajBommai | CauveryRiver | Karnataka

#JUSTIN | ஆக.18 முதல் 10ஆம் வகுப்பு அசல் சான்றிதழ்

SSLC | OriginalMarkSheet

#JUSTIN | சென்னையில் டிச.9, 10ல் ஃபார்முலா 4 பந்தயம்

Formula4 | CarRace | Chennai

#JUSTIN | ”சுங்கச்சாவடிகளில் பத்திரிகையாளர்களுக்கு சலுகைதர ஏற்பாடு ” - அமைச்சர் சாமிநாதன்

#JUSTIN | ”சுங்கச்சாவடிகளில் பத்திரிகையாளர்களுக்கு சலுகைதர ஏற்பாடு ” - அமைச்சர் சாமிநாதன்

#JUSTIN | ஓய்வு அறிவிப்பை திரும்பப் பெற்றார் பென் ஸ்டோக்ஸ்

WorldCup2023 | EnglandCricket | CricketWorldCup | BenStokes

ஆகஸ்ட் 20ல் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்வுகள்...!

ஆகஸ்ட் 20ல் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்வுகள்...!

சாதி பிரச்னைகளை தடுக்க தனி உளவுப்பிரிவு தொடங்க வேண்டும் - திருமாவளவன் எம்.பி.

சாதி பிரச்னைகளை தடுக்க தனி உளவுப்பிரிவு தொடங்க வேண்டும் - திருமாவளவன் எம்.பி.

அதிமுக மாநாட்டிற்கு ரஜினி ரசிகர்களை அழைத்த கடம்பூர் ராஜூ

அதிமுக மாநாட்டிற்கு ரஜினி ரசிகர்களை அழைத்த கடம்பூர் ராஜூ

2023 - 24 நிதியாண்டில், ஜூன் வரையிலான காலாண்டுக்கு ரூ.24.57 கோடியென நிகர லாப விகிதம் ஈட்டியுள்ளதாக Cafe Coffee Day தெரிவித்துள்ளது; இந்த காலாண்டில் ரூ.250 கோடி மொத்த வருவாய் கிடைத்துள்ளது

2023 - 24 நிதியாண்டில், ஜூன் வரையிலான காலாண்டுக்கு ரூ.24.57 கோடியென நிகர லாப விகிதம் ஈட்டியுள்ளதாக Cafe Coffee Day தெரிவித்துள்ளது; இந்த காலாண்டில் ரூ.250 கோடி மொத்த வருவாய் கிடைத்துள்ளது

 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி 

3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி MKStalin | Tirunelveli

ஆக.19ல் திமுக ஆலோசனை கூட்டம்

ஆக.19ல் திமுக ஆலோசனை கூட்டம் MKStalin | DMK | #DuraiMurugan

#JUSTIN | திமுகவை தூங்கவிடாமல் செய்கிறது அதிமுக - ஜெயக்குமார்

Jayakumar MKStalin

ஹிஜாவு மோசடி வழக்கு - ஜாமீன் மனு தள்ளுபடி

ஹிஜாவு மோசடி வழக்கு - ஜாமீன் மனு தள்ளுபடி MadrasHighCourt | Hijau

#JUSTIN | தமிழிசைக்கு எதிராக முழக்கம் - வழக்கு ரத்து

TamilisaiSoundararajan MaduraiHighCourt

ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை

ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை Hogenakkal

 நாடோடி பழங்குடியினத்தைச் சேர்ந்த அஸ்வினி கைது  

நாடோடி பழங்குடியினத்தைச் சேர்ந்த அஸ்வினி கைது Mamallapuram | Arrest

#NEWSUPDATE | தமிழ்நாட்டில் ஐபோன் 15 உற்பத்தி தொடக்கம்

iPhone15

#JUSTIN | வணிக நிறுவனத்தில் தமிழ் பெயர் பலகை கட்டாயம் - அமைச்சர் சாமிநாதன்

TamilNadu MinisterSaminathan

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக இளைஞர், மாணவர், மருத்துவ அணி சார்பில் உண்ணாவிரதம் அறிவிப்பு

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக இளைஞர், மாணவர், மருத்துவ அணி சார்பில் உண்ணாவிரதம் அறிவிப்பு

#JUSTIN | டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

ArvindKejriwal

#JUSTIN | மல்லிகார்ஜூன கார்கே சொன்னது சரிதான் - தம்பிதுரை

MallikarjunKharge Thambidurai PMModi

முல்லை பெரியாறு வழக்கு - உச்சநீதிமன்றத்தை அணுக ஆணை

முல்லை பெரியாறு வழக்கு - உச்சநீதிமன்றத்தை அணுக ஆணை MaduraiHighCourt | MullaiPeriyarDam

#JUSTIN | திருப்பதி கோயிலுக்கு செல்வோருக்கு கைத்தடி

Tirupati AndhraPradesh

 சுய உதவிக் குழுக்களுக்கு நிதி - முதல்வர் மு.க.ஸ்டாலின்  

சுய உதவிக் குழுக்களுக்கு நிதி - முதல்வர் மு.க.ஸ்டாலின் MKStalin

#BREAKING | கொடைக்கானல் - சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு

Kodaikanal Tourist

'சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்' - கவிஞர் வைரமுத்து

'சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்' - கவிஞர் வைரமுத்து

#BREAKING | செந்தில்பாலாஜியின் சகோதரர் விரைவில் சரண்டர் - வழக்கறிஞர் தகவல்

AshokKumar EnforcementDirectorate

#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.40 குறைவு

GoldPrice

#JUSTIN | ஷாலிமர் ரயில் புறப்பாடு தாமதம்

ShalimarCoromandalExpress

#BREAKING | நிலவை நெருங்கும் சந்திரயான் -3

Chandrayaan3 ISRO

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!

AtalBihariVajpayee Vajpayee

#JUSTIN | வாஜ்பாய் நினைவு தினம் - தலைவர்கள் அஞ்சலி

AtalBihariVajpayee Vajpayee

#JUSTIN | அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து

ArvindKejriwal PMModi

#CINEUPDATE | சமந்தா இன்னும் முழுமையாக குணமடையவில்லை - விஜய் தேவரகொண்டா

SamanthaRuthPrabhu

#CINEUPDATE | உங்கள் அன்பினால் சாத்தியமாகும் - சமந்தா

SamanthaRuth Kushi

#MorningMotivation | “நம்பிக்கை வெற்றியோடு வரும். ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளோரிடம் மட்டுமே வரும்...!”

WednesdayMotivation MorningMotivation

#JUSTIN | சென்னையில் 452வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice