Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - August 15, 2023

PT WEB

#JUSTIN | சாதி பிரச்னைகளை தடுக்க தனி உளவுப்பிரிவு வேண்டும் - திருமாவளவன்

Nanguneri | Thirumavalavan |VCK

#BREAKING | ஹிமாச்சலில் மீண்டும் நிலச்சரிவு 

#BREAKING | ஹிமாச்சலில் மீண்டும் நிலச்சரிவு

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'ஹே ராம்' திரைப்படம் ராஜ் கமல் ஃப்லிம்ஸ் யூட்யூப் தளத்தில் வெளியானது!

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'ஹே ராம்' திரைப்படம் ராஜ் கமல் ஃப்லிம்ஸ் யூட்யூப் தளத்தில் வெளியானது!

அர்ஜூன் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தில் அவரது கதாபாத்திரமான 'ஹரோல்ட் தாஸ்' கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டது படக்குழு! 

அர்ஜூன் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தில் அவரது கதாபாத்திரமான 'ஹரோல்ட் தாஸ்' கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டது படக்குழு!

புதிய போஸ்டரை வெளியிட்டு சுதந்திர தின வாழ்த்து கூறிய ‘இந்தியன் 2’ படக்குழு

புதிய போஸ்டரை வெளியிட்டு சுதந்திர தின வாழ்த்து கூறிய ‘இந்தியன் 2’ படக்குழு

#நேர்படப்பேசு 15.08.2023 இன்று இரவு 8 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில் 

#நேர்படப்பேசு 15.08.2023 இன்று இரவு 8 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில் ...

#JUSTIN | ஒருநாள் உலகக் கோப்பை - டிக்கெட் பெற முன்பதிவு தொடக்கம்

WorldCupTickets | Cricket | WorldCup

தமிழ்நாட்டிற்கு 10 டிஎம்சி தண்ணீர் தர கர்நாடகா முடிவு - டி.கே.சிவகுமார்

தமிழ்நாட்டிற்கு 10 டிஎம்சி தண்ணீர் தர கர்நாடகா முடிவு - டி.கே.சிவகுமார் Karnataka | DKShivakumar | TamilNadu | MekedatuDam

#JUSTIN | எடப்பாடியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

EdappadiPalaniswami Masubramanian

#JUSTIN | திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் சமபந்தி விழாவில் பங்கேற்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு

ParthasarathyTemple IndependenceDay

#JUSTIN | "இல்லாத மழையை காரணம் காட்டி தேநீர் விருந்து ரத்து" - கே.எஸ். அழகிரி

GovernorRNRavi KSAlagiri

#JUSTIN | முதுமலை தெப்பக்காடு பகுதியில் நெட்வொர்க் சேவையை தொடங்கிய ஜியோ - பொம்மன்- பெள்ளி தம்பதியினர் நன்றி

Jio Theppakadu BommanandBellie

#JUSTIN | அடுத்தாண்டு மோடி அவரது வீட்டில் தேசியக்கொடி ஏற்றுவார் - மல்லிகார்ஜுன கார்கே

MallikarjunKharge PMModi

சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்...!

MKStalin

#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.40 உயர்வு

GoldPrice

#JUSTIN | இந்தியா என்பது ஒரே கலாச்சாரம் கிடையாது - ராகுல் காந்தி

RahulGandhi Congress

பெண்கள் புதிதாக ஆட்டோ வாங்க ரூ.1லட்சம் மானியம் வழங்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

பெண்கள் புதிதாக ஆட்டோ வாங்க ரூ.1லட்சம் மானியம் வழங்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் MKStalin | IndependenceDay2023 | IndependenceDay | WomenAutoDriver

#BREAKING | வன்முறையை தூண்டும் படம் எடுக்கின்றனர் - அண்ணாமலை

Annamalai TamilCinema

#BREAKING | ஓலா, உபேர், ஸ்விக்கி, சொமேட்டோ உள்ளிட்ட பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

MKStalin Ola

இந்தியா என்பது எல்லைகளால் அல்ல, எண்ணங்களால் வடிவமைக்கப்பட வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியா என்பது எல்லைகளால் அல்ல, எண்ணங்களால் வடிவமைக்கப்பட வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் MKStalin | IndependenceDay2023 | IndependenceDay | INDIA

 காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் MKStalin | IndependenceDay2023 | IndependenceDay | BreakfastScheme

#BREAKING | இந்தாண்டுக்கான தகைசால் தமிழர் விருதை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

MKStalin ThagaisalThamizharAward

விடியல் பயணத் திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

விடியல் பயணத் திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் MKStalin | IndependenceDay2023 | IndependenceDay | FreeBus

#BREAKING | தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் ரூ.10,000ல் இருந்து ரூ.11,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

MKStalin IndependenceDay

அடுத்தமுறை நான் கொடியேற்றும்போது... - பிரதமர் மோடி

அடுத்தமுறை நான் கொடியேற்றும்போது... - பிரதமர் மோடி IndependenceDay2023 | IndependenceDay | #PMModi | NarendraModi | 77thIndependenceDay | Redfort

சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடியேற்றி உரையை தொடங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடியேற்றி உரையை தொடங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் IndependenceDay | MKStalin | 77thIndependenceDay

#BREAKING | நாட்டில் தொடர் குண்டுவெடிப்பு என்ற நிலை இல்லை - பிரதமர் மோடி

PMModi IndependenceDay

விஸ்வகர்மா யோஜனா திட்டம் விரைவில் அமல் - பிரதமர் மோடி

விஸ்வகர்மா யோஜனா திட்டம் விரைவில் அமல் - பிரதமர் மோடி IndependenceDay | NarendraModi | 77thIndependenceDay

#BREAKING | அடிக்கல் நாட்டுவது, அறிவிப்போடு நின்றுவிடாமல் திட்டத்தை செயல்படுத்துகிறோம் - பிரதமர் மோடி

77thIndependenceDay

நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தியுள்ளோம் - பிரதமர் மோடி

நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தியுள்ளோம் - பிரதமர் மோடி IndependenceDay | NarendraModi | 77thIndependenceDay

#BREAKING | உலகின் நிலைத்தன்மைக்கு இந்தியாதான் காரணம் - பிரதமர் மோடி

IndependenceDay2023 PMModi

மாற்றங்களை கொண்டு வந்து கொடுத்துள்ளேன் - பிரதமர் மோடி

மாற்றங்களை கொண்டு வந்து கொடுத்துள்ளேன் - பிரதமர் மோடி IndependenceDay2023 | IndependenceDay | #PMModi | NarendraModi | 77thIndependenceDay

#BREAKING | டிஜிட்டல் இந்தியா திட்டம் - பிரதமர் மோடி பெருமிதம்

PMModi 77thIndependenceDay

#BREAKING | மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும் - பிரதமர் மோடி

PMModi 77thIndependenceDay

#BREAKING | இந்தியாதான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு - பிரதமர் மோடி

77thIndependenceDay PMModi

#BREAKING | செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி!

PMModi

#MorningMotivation | “நீங்கள் ஒரு சூரியனைப் போல பிரகாசிக்க விரும்பினால், நீங்கள் முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்.” – டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம்

TuesdayMotivation

#JUSTIN | சென்னையில் 451வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice