Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - August 14, 2023

PT WEB

ராஜ் கமல் ஃப்லிம்ஸ் யூட்யூப் தளத்தில் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது ஹே ராம் படம்!

ராஜ் கமல் ஃப்லிம்ஸ் யூட்யூப் தளத்தில் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது ஹே ராம் படம்!

#JUSTIN | இந்திய குடிமகன் என்ற அடையாளம் எல்லாவற்றிற்கும் மேலானது - குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு 

#JUSTIN | இந்திய குடிமகன் என்ற அடையாளம் எல்லாவற்றிற்கும் மேலானது - குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

நாங்குநேரி சென்று கருத்துகள் கேட்கப்படும் - நீதியரசர் சந்துரு

நாங்குநேரி சென்று கருத்துகள் கேட்கப்படும் - நீதியரசர் சந்துரு

செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது இல்லை - ED

செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது இல்லை - ED

'உங்கள் அண்ணனாக கேட்டுக் கொள்கிறேன்'... - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

'உங்கள் அண்ணனாக கேட்டுக் கொள்கிறேன்'... - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

'குழந்தைகள், சமூக அழுத்தங்களுக்குப் பலியாகி விடாமல் பார்த்துக் கொள்ளும் கடமை பெற்றோருக்குரியது' - அண்ணாமலை

'குழந்தைகள், சமூக அழுத்தங்களுக்குப் பலியாகி விடாமல் பார்த்துக் கொள்ளும் கடமை பெற்றோருக்குரியது' - அண்ணாமலை

தமிழ்நாடு வந்தனர் மணிப்பூர் விளையாட்டு வீரர்கள்

தமிழ்நாடு வந்தனர் மணிப்பூர் விளையாட்டு வீரர்கள்

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதா? - தமிழிசை

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதா? - தமிழிசை

காவிரி நீர் விவகாரம் - தமிழக அரசு மனு தாக்கல்

காவிரி நீர் விவகாரம் - தமிழக அரசு மனு தாக்கல்

வெற்றிக்கும், தோல்விக்கும் இடையே தான் வாழ்க்கை - டிடிவி தினகரன்

வெற்றிக்கும், தோல்விக்கும் இடையே தான் வாழ்க்கை - டிடிவி தினகரன்

கல்வித்துறை மீது நடத்தப்படும் சதி - ஆளுநருக்கு முதல்வர் கண்டனம்

கல்வித்துறை மீது நடத்தப்படும் சதி - ஆளுநருக்கு முதல்வர் கண்டனம்

நாங்குநேரியில் தாக்கப்பட்ட மாணவனிடம் நலம் விசாரித்தார் பாரிவேந்தர் எம்.பி.

நாங்குநேரியில் தாக்கப்பட்ட மாணவனிடம் நலம் விசாரித்தார் பாரிவேந்தர் எம்.பி. Paarivendhar |NanguneriIncident

ஆளுநர் தேநீர் விருந்து - முதல்வர் புறக்கணிப்பு

ஆளுநர் தேநீர் விருந்து - முதல்வர் புறக்கணிப்பு MKStalin | RNRavi

#BREAKING | தமிழகத்திற்கு மட்டும் தனியே விலக்கு கொடுக்க முடியுமா? -வானதி சீனிவாசன்

TNGovt NEET DMK

திமுக எம்.பி. கதிர் ஆனந்த் மீது ஐ.டி. விசாரணைக்கு தடை

திமுக எம்.பி. கதிர் ஆனந்த் மீது ஐ.டி. விசாரணைக்கு தடை SupremeCourt | KathirAnand | IT

#JUSTIN | திருச்சி: வண்ணத்துப்பூச்சி பூங்கா நாளை செயல்படும்

ButterflyPark

தனி உலகத்தில் இருக்கும் ஆளுநர் - உதயநிதி

தனி உலகத்தில் இருக்கும் ஆளுநர் - உதயநிதி UdhayanidhiStalin | NEET | NEETExam | RNRavi

#BREAKING | 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

HeavyRain

 நீட் ரத்து; திமுக சட்டப்போராட்டம் நடத்தும் - உதயநிதி 

நீட் ரத்து; திமுக சட்டப்போராட்டம் நடத்தும் - உதயநிதி UdhayanidhiStalin | NEET | NEETExam

#JUSTIN | 'நீட்' - மக்களை திசை திருப்புகிறது திமுக - ஜெயக்குமார்

NEETExam Jayakumar

#JUSTIN | நாட்டுடைமையாக்கப்பட்ட நன்னன் நூல்களுக்கு பரிசுத் தொகை

MKStalin TNGovt Nannan

#JUSTIN | நிக்கோலஸ் பூரனை பதம் பார்த்த பந்து!

ArshdeeSingh NicholasPooran

நிலவை நெருங்கும் சந்திரயான் 3

நிலவை நெருங்கும் சந்திரயான் 3 Chandrayaan3 | ISRO

#JUSTIN | நாங்குநேரி சம்பவம் நாட்டின் இதயத்தில் விழுந்த வெட்டு - கவிஞர் வைரமுத்து ட்வீட்

Vairamuthu Nanguneri

ஸ்டெர்லைட் ஆலையில் 45 லட்சம் மெட்ரிக் டன் கழிவு அகற்றம்

ஸ்டெர்லைட் ஆலையில் 45 லட்சம் மெட்ரிக் டன் கழிவு அகற்றம் SterliteCopper

#BREAKING | காவிரி நீர் விவகாரம் - தமிழக அதிகாரிகள் ஆலோசனை

CauveryRiver

#JUSTIN | உயர்கல்வித்துறை கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்

MKStalin HigherEducation

தனுஷின் 51வது படத்தில் நடிக்கிறார் ராஷ்மிகா மந்தனா

தனுஷின் 51வது படத்தில் நடிக்கிறார் ராஷ்மிகா மந்தனா

அதிமுக மாநாடு - தொடர் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார் இபிஎஸ்

அதிமுக மாநாடு - தொடர் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார் இபிஎஸ்

#JUSTIN | வாரணாசி மக்கள் பிரியங்கா காந்தியை எதிர்பாக்கிறார்கள் - சஞ்சய் ராவத்

Varanasi PriyankaGandhi

#JUSTIN | அரிவாள் வெட்டு விழுந்த மாணவனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி

Plasticsurgery Nanguneri

ஏவுவதற்கு தயார் நிலையில் ஆதித்யா L1

ஏவுவதற்கு தயார் நிலையில் ஆதித்யா L1 AdityaL1 | ISRO

ஆவணங்களை கேட்டு செந்தில் பாலாஜி தரப்பில் முறையீடு

ஆவணங்களை கேட்டு செந்தில் பாலாஜி தரப்பில் முறையீடு MadrasHighCourt | SenthilBalaji | ED

  15 காவல் அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள்  

15 காவல் அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் TNGovt | TNPolice

#JUSTIN | பிரிவினை நினைவு நாள் - பிரதமர் மோடி ட்வீட்

PMModi

#BREAKING | சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு

Tiruchirappalli

#JUSTIN | கத்திப்பாரா பாலத்தின் கீழ் தேங்கிய நீர் அகற்றம்

ChennaiRain KathiparaJunction

#BREAKING | தன்னம்பிக்கை கொள்ளுங்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Students MKStalin

#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு

GoldPrice

ஆளுநரின் பேச்சு : அறியாமைதான் தெரிகிறது - முதல்வர்

ஆளுநரின் பேச்சு : அறியாமைதான் தெரிகிறது - முதல்வர் MKStalin | NEET | RNRavi

நீட் தேர்வை நிச்சயம் நீக்க முடியும் - முதல்வர்

நீட் தேர்வை நிச்சயம் நீக்க முடியும் - முதல்வர் MKStalin | NEET

#JUSTIN | நடந்த உண்மையை முதல்வர் திரித்துப் பேசுகிறார் - ஓபிஎஸ்

OPS MKStalin

உயிரை மாய்க்கும் சிந்தனை வேண்டாம் - முதல்வர்

உயிரை மாய்க்கும் சிந்தனை வேண்டாம் - முதல்வர் MKStalin | NEET

#JUSTIN | பள்ளி மாணவர்களுக்கு இன்று இனிப்பு பொங்கல்

Kalaignarkarunanidhi

#JUSTIN | திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை சிக்கியது

Leopard Tirupati

கவிஞர் நா.முத்துக்குமார் நினைவு தினம் இன்று

கவிஞர் நா.முத்துக்குமார் நினைவு தினம் இன்று Na Muthukumar | Remembering Na Muthukumar

#NEWSUPDATE | டி20 தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்

T20Cricket

#BREAKING | 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

TNRains

#BREAKING | நீட் தேர்வில் தோல்வி: மாணவனின் தந்தையும் தற்கொலை

Suicide NEETExam

#BREAKING | கனமழை - 6 விமானங்கள் தாமதம்

ChennaiRain ChennaiAirport

#BREAKING | கிண்டி கத்திப்பாரா பாலத்தின் அடியில் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்திற்கு தடை

ChennaiRain

#MorningMotivation | வேதனைகளை ஜெயித்துவிட்டால் அதுவே ஒரு சாதனைதான்...!

MondayMotivation

#JUSTIN | சென்னையில் 450வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice

#BREAKING | 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

ChennaiRains