Puthiyathalaimurai Live Update
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - August 11, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

#BREAKING | ஆசிய ஹாக்கி - இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

AsianChampionshipTrophy

#BREAKING | கிரிவல பாதையில் அசைவ உணவகம் - ஆளுநர் வருத்தம்

Tiruvannamalai GovernorRNRavi AnnamalaiyarTemple

#BREAKING | வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது - முதல்வர்

MKStalin

#JUSTIN | குட்கா முறைகேடு - 8 பேர் மீது வழக்கு தொடர அனுமதி

TamilNadu

#BREAKING | பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்! - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin Nellai

#JUSTIN | ரயில் நிலையங்களில் 'மக்கள் மருந்தகம்' அமைக்க திட்டம்

RailwayStation Pharmacy

#BREAKING | தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவு

Karnataka KaveriRiver

ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு உத்வேகம் அளிக்கும் வகையில் பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மிக்க நன்றி; உங்களது வார்த்தைகளால் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர் - இயக்குநர் நெல்சன் திலீப்குமார் ட்வீட் 

ஜூலை 2023ல் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள்!  

ஜூலை 2023ல் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள்!

புதிய தலைமுறையின் 'தமிழன் விருது' வழங்கும் விழா 

புதிய தலைமுறையின் 'தமிழன் விருது' வழங்கும் விழா

'சந்திரமுகி 2' திரைப்படத்தின் ஸ்வாகதாஞ்சலி பாடல் வெளியானது!

Chandramukhi2 Swagathaanjali

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள்(94) காலமானார்

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள்(94) காலமானார்

#BREAKING | தண்ணீர் தர கர்நாடகா மறுப்பு - தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு

TNGovt KaveriWater Karnataka

தமிழ் என்ற வார்த்தையை கூட உச்சரிக்க பிரதமர் மோடிக்கு உரிமையில்லை - முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ் என்ற வார்த்தையை கூட உச்சரிக்க பிரதமர் மோடிக்கு உரிமையில்லை - முதல்வர் மு.க.ஸ்டாலின்

#BREAKING | இதற்கு முன் இந்தித்திணிப்பு என்ற புயலை எதிர்கொண்டதை போல் மீண்டும் எதிர்கொள்ள தயங்கமாட்டோம் - முதல்வர் ஸ்டாலின்

MKStalin Hindi

#BREAKING | நீதிமன்றம் என்எல்சிக்கு மட்டுமல்ல, தொழிலாளர்களுக்கும்தான் - சென்னை உயர்நீதிமன்றம்

MadrasHighCourt Farmer NLC

#JUSTIN | நெல்லை: பட்டியலின மாணவரை சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் ட்வீட்

Mariselvaraj

என்னை தொலைக்காட்சியில் காட்ட அவர்கள் விரும்பவில்லை - ராகுல் காந்தி

என்னை தொலைக்காட்சியில் காட்ட அவர்கள் விரும்பவில்லை - ராகுல் காந்தி

பிரதமருக்கான கடமை என்ன என்பதே நரேந்திர மோடிக்கு தெரியவில்லை - காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

பிரதமருக்கான கடமை என்ன என்பதே நரேந்திர மோடிக்கு தெரியவில்லை - காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

#BREAKING | "என் அரசியல் அனுபவத்தில் எங்கும் கண்டிராத துயரத்தை மணிப்பூரில் பார்த்தேன்" - ராகுல் காந்தி

RahulGandhi ManipurViolence

'மக்களவையில் வெட்கமே இல்லாமல் சிரித்துக் கொண்டிருக்கிறார் பிரதமர்' - ராகுல் காந்தி விமர்சனம்

'மக்களவையில் வெட்கமே இல்லாமல் சிரித்துக் கொண்டிருக்கிறார் பிரதமர்' - ராகுல் காந்தி விமர்சனம்

#BREAKING | "நெருப்பை பற்ற வைக்க வேண்டும், பிரிக்க வேண்டும்; அதை வைத்து ஆட்சி செய்ய வேண்டும். இதைத்தான் பாஜக தொடர்ந்து செய்து வருகிறது" - ராகுல் காந்தி

RahulGandhi BJP

'பாரதமாதா என்ற வார்த்தையை நீக்கியது ஆச்சரியம்' - ராகுல் காந்தி

'பாரதமாதா என்ற வார்த்தையை நீக்கியது ஆச்சரியம்' - ராகுல் காந்தி

#PTEXCLUSIVE | "தண்ணீர் தர கர்நாடகா மறுத்தால் உச்சநீதிமன்றம் செல்வோம்" - அமைச்சர் துரைமுருகன்

MinisterDuraimurugan

பிரதமர் நகைச்சுவைதான் செய்தார் - ராகுல் காந்தி

பிரதமர் நகைச்சுவைதான் செய்தார் - ராகுல் காந்தி

வெம்பக்கோட்டை அகழாய்வில் பொருட்கள் கண்டெடுப்பு

வெம்பக்கோட்டை அகழாய்வில் பொருட்கள் கண்டெடுப்பு

#BREAKING | "உற்பத்தி திறனை வைத்தே கடனை மதிப்பிட வேண்டும்" - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

PalanivelThiagaRajan BJP DMK

#JUSTIN | நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை

JayaPrada ESI

ஆன்லைன் சூதாட்டம் மீது 28% ஜிஎஸ்டி - ஒப்புதல்

ஆன்லைன் சூதாட்டம் மீது 28% ஜிஎஸ்டி - ஒப்புதல் GST | OnlineGambling | LokSabha | ParliamentSession

மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

LokSabha | ParliamentSession

'பிரதமர் பேசியதை நீக்க வேண்டும்' - டி.ஆர்.பாலு கடிதம்

'பிரதமர் பேசியதை நீக்க வேண்டும்' - டி.ஆர்.பாலு கடிதம் TRBalu | NarendraModi | EVVelu | OmBirla

சட்டத்தில் 'இந்தியா'வுக்கு பதில் 'பாரத்'

சட்டத்தில் 'இந்தியா'வுக்கு பதில் 'பாரத்' ParliamentSession |LokSabha | #AmitShah | IPC

#JUSTIN | சாதி சான்றிதழ் கேட்டு 2வது நாளாக வகுப்பு புறக்கணிப்பு

Thiruvarur | CommunityCertificate

 குற்றவியல் சட்டத்தை புதுப்பிக்க மசோதா தாக்கல் 

குற்றவியல் சட்டத்தை புதுப்பிக்க மசோதா தாக்கல் LokSabha | AmitShah

செங்கல்பட்டு விபத்து - ரூ.2லட்சம் நிதி

செங்கல்பட்டு விபத்து - ரூ.2லட்சம் நிதி MKStalin | Chengalpattu | Accident

13,000 கிலோ கஞ்சா தீ வைத்து எரிப்பு

13,000 கிலோ கஞ்சா தீ வைத்து எரிப்பு

#JUSTIN | வாழை இலை ஒரு கட்டு ரூ.1,500க்கு ஏலம்

Theni | Aandipatti

தொடர் விடுமுறை - பேருந்து கட்டணம் உயர்வு

தொடர் விடுமுறை - பேருந்து கட்டணம் உயர்வு BusTicket | OmniBus | TamilNadu

'போதைப்பொருள் ஒழிப்பில் சர்வாதிகாரியாக செயல்படுவேன்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்

'போதைப்பொருள் ஒழிப்பில் சர்வாதிகாரியாக செயல்படுவேன்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்

#JUSTIN | 'கஞ்சா இல்லாத தமிழ்நாடு' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

MKStalin | Narcotics

#JUSTIN | சாலையோர பள்ளத்தால் பறிபோன உயிர் - இருவர் கைது

Thiruvarur | Accident

செங்கல்பட்டு: லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

சாலையோர பள்ளத்தில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு - மின்வாரியம் விளக்கம்

சாலையோர பள்ளத்தில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு - மின்வாரியம் விளக்கம் Poonamallee | Accident | TNEB

ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது 

ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது Luna25 | Russia

சாலையோர பள்ளத்தில் தவறிவிழுந்த இளைஞர் உயிரிழப்பு

சாலையோர பள்ளத்தில் தவறிவிழுந்த இளைஞர் உயிரிழப்பு Poonamallee | Accident

#JUSTIN | மஞ்சள் நிறப்பேருந்து - முதல்வர் இன்று தொடங்கிவைக்கிறார்

MKStalin | TNGovtBus | YellowBus

#MorningMotivation | இன்று எது உனக்கு வலிக்கிறதோ நாளை அதுவே உன்னை வலிமையாக்கும்

#MotivationalQuotes

447வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolPrice