Live Update புதிய தலைமுறை
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - August 06, 2025

Live Updates - August 06, 2025

PT WEB

இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்! 

இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!

#MorningMotivation | அனைவருக்கும் வரலாற்றில் ஓர் தனி பக்கம் உண்டு.. அந்த பக்கத்தை நிரப்புவதும், காலியாக வைத்திருப்பதும் அவரவர் முயற்சியில்தான் உள்ளது!  

#MorningMotivation | அனைவருக்கும் வரலாற்றில் ஓர் தனி பக்கம் உண்டு.. அந்த பக்கத்தை நிரப்புவதும், காலியாக வைத்திருப்பதும் அவரவர் முயற்சியில்தான் உள்ளது!

10 பாம்பன் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது 

10 பாம்பன் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்! 

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

காங்கிரஸ் எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம்

காங்கிரஸ்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சிறப்புச் சட்டம் இயற்ற மத்திய, மாநில அரசை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி.துறை சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் ராஜேஷ் குமார், காங்கிரஸ் மாநில துணை தலைவர் இதயதுல்லா, எஸ்.சி பிரிவு தலைவர் ரஞ்சன்குமார், விசிக எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம்

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை 

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை

ரூ.30 லட்சம் நிதியுதவி! 

ரூ.30 லட்சம் நிதியுதவி!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு! 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு!

தூக்கி போட்டு விளையாடியபோது ஃபேன் இடித்து குழந்தை காயம்

தூக்கி போட்டு விளையாடியபோது ஃபேன் இடித்து குழந்தை காயம்

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த கூட்டணிக் கட்சித் தலைவர்களான திருமாவளவன், சண்முகம், முத்தரசன் 

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த கூட்டணிக் கட்சித் தலைவர்களான திருமாவளவன், சண்முகம், முத்தரசன்

இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய தமிழ்நாடு: முதல்வர் 

இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய தமிழ்நாடு: முதல்வர்

காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தவர் உயிரிழப்பு 

காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தவர் உயிரிழப்பு

"காவல் நிலையத்தில் இறந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்" - காவல் ஆணையர் சரவணசுந்தர்

"காவல் நிலையத்தில் இறந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்" - காவல் ஆணையர் சரவணசுந்தர்

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை கூறுகிறேன்: முதல்வர் 

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை கூறுகிறேன்: முதல்வர்

பொருளாதார வளர்ச்சி பெரும் உச்சத்தை தொட்டுள்ளது: முதல்வர் 

பொருளாதார வளர்ச்சி பெரும் உச்சத்தை தொட்டுள்ளது: முதல்வர்

தனிச் சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இருப்பதால் முதல்வரிடம் பேசினோம் - விசிக தலைவர் திருமாவளவன் 

தனிச் சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இருப்பதால் முதல்வரிடம் பேசினோம் - விசிக தலைவர் திருமாவளவன்

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமின் 

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமின்

கடன் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை - RBI 

கடன் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை - RBI

எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு?: பழனிசாமி 

எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு?: பழனிசாமி

EDக்கு ரூ.30,000 அபராதம்! 

EDக்கு ரூ.30,000 அபராதம்!

அரசு திட்டங்களில் முதல்வர் பெயரை பயன்படுத்தலாம்: கோர்ட் 

அரசு திட்டங்களில் முதல்வர் பெயரை பயன்படுத்தலாம்: கோர்ட்

சி.வி.சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்! 

சி.வி.சண்முகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்!

"விஜயகாந்த் படத்தை எந்தக்கட்சியும் பயன்படுத்தக் கூடாது” - பிரேமலதா விஜயகாந்த் 

"விஜயகாந்த் படத்தை எந்தக்கட்சியும் பயன்படுத்தக் கூடாது” - பிரேமலதா விஜயகாந்த்

தபால் நிலையங்களில் சேவை பாதிப்பு! 

தபால் நிலையங்களில் சேவை பாதிப்பு!

Cloudburst#JUSTIN | மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

LokSabha

#BREAKING | உத்தராகண்டில் மீண்டும் மேகவெடிப்பால் வெள்ளம்

Cloudburst

#BREAKING | திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை

Tiruppur

#NEWSUPDATE | "எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது" - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

DonaldTrump

#JUSTIN | “மோடியின் கைகள் கட்டப்பட்டுள்ளன” - ராகுல் காந்தி

RahulGandhi

#NEWSUPDATE | “ஜோ ரூட்தான் சரியானவர்” - ஹேரி ப்ரூக்

HarryBrook

#JUSTIN | அன்புமணி அறிவித்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ராமதாஸ் தரப்பில் மனு

AnbumaniRamadoss

#JUSTIN | ஆக.31ல் சீனா செல்கிறார் பிரதமர் மோடி

PMModi

#JUSTIN | உங்களிடம் பதில் இருக்கிறதா? - சச்சின் டெண்டுல்கர்

SachinTendulkar

#JUSTIN | எஸ்எஸ்ஐ உடலுக்கு டிஜிபி அஞ்சலி

Tiruppur

#JUSTIN | எஸ்எஸ்ஐ கொலை - 2 பேர் சரண்

Tiruppur

#JUSTIN | உங்களுக்கு உதவுவதற்காக இந்தியா வரவில்லை - சச்சின் டெண்டுல்கர்

SachinTendulkar

#JUSTIN | அதிமுகவுக்கு சம்மட்டி அடி தந்துள்ளது

RSBharathi

#நேர்படப்பேசு 06/08/2025

#JUSTIN | தீபாவளிக்கு அற்புதமான சேலை வழங்கப்படும் - இபிஎஸ்

EPS

#JUSTIN | சி.வி.சண்முகத்துக்கு அரசியல் தெளிவு பிறந்திருக்கும் - அமைச்சர் டிஆர்பி ராஜா

MinisterTRBRajaa

#BREAKING | இந்தியாவுக்கு மேலும் 25% வரி - அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

DonaldTrump

#BREAKING | இந்தியாவுக்கு மொத்தம் 50% வரி

DonaldTrump

#NEWSUPDATE | ரீல்ஸ் எடுப்பதற்காக சாலையை அடைத்து அத்துமீறல்!

Reels

#BREAKING | “அமெரிக்காவின் முடிவு துரதிர்ஷ்டவசமானது” - ரன்தீர் ஜெய்ஸ்வால்

RandhirJaiswal

#BREAKING | “தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்கும்” - ரன்தீர் ஜெய்ஸ்வால்

DonaldTrump

#NEWSUPDATE | 400 பேர்... புது நாடு... அதிபரான 20 வயது இளைஞர்!

verdis

#BREAKING | “நம் நிலைப்பாட்டை சொல்லிவிட்டோம்” - ரன்தீர் ஜெய்ஸ்வால்

America

#JUSTIN | வர்த்தக ரீதியிலான மிரட்டல் - ராகுல் காந்தி

RahulGandhi

#JUSTIN | அஜித்துடன் கைகோர்த்த நரேன் கார்த்திகேயன்

NarainKarthikeyan

#NEWSUPDATE | இனி AI Break-Up செய்ய சொல்லாது!

ChatGPT

#NEWSUPDATE | தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக சின்மயி!

Chinmayi

#NEWSUPDATE | இனப்பெருமையா? சிக்கலில் நடிகை சிட்னி ஸ்வீனி!

SydneySweeney

#NEWSUPDATE | 4 வருஷத்துக்கு ரூ. 2,196 கோடி

Meta

#NEWSUPDATE | வரப்போகிறது ரோபோ விளையாட்டுப் போட்டிகள்!

RobotGames