Puthiyathalaimurai  Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - August 06, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

#JUSTIN | 442வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை 

#JUSTIN | 442வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

#MorningMotivation | நாளை, நாளை என ஒரு காரியத்தை தள்ளிப்போடுவது வெற்றியை தள்ளி வைப்பது போலாகும்

MotivationalQuotes | PTQuotes | Motivational | Motivation | SundayMotivation

ஆகஸ்ட் 6: ஹிரோஷிமா நினைவு தினம்!  

ஆகஸ்ட் 6: ஹிரோஷிமா நினைவு தினம்!

#JUSTIN | பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் இன்று பங்கேற்பு 

#JUSTIN | பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் இன்று பங்கேற்பு

#JUSTIN | கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு 

#JUSTIN | கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு

ஆகஸ்டு 06: பழம்பெரும் நடிகர், இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களின் நினைவு தினம் இன்று! 

ஆகஸ்டு 06: பழம்பெரும் நடிகர், இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களின் நினைவு தினம் இன்று!

#JUSTIN | தக்காளி விலையில் மாற்றமில்லை 

#JUSTIN | தக்காளி விலையில் மாற்றமில்லை

Friendship-தான் சொத்து நமக்கு...! சர்வதேச நண்பர்கள் தினம் இன்று! 

Friendship-தான் சொத்து நமக்கு...! சர்வதேச நண்பர்கள் தினம் இன்று!

#JUSTIN | கலைஞர் நினைவு மாரத்தான் கின்னஸ் சாதனை படைத்தது

Marathon | DMK | Kalaignar100 | UdhayanidhiStalin | MKStalin

#JUSTIN | '6 ஜனாதிபதிகள் இப்பல்கலை.யில் படித்துள்ளனர்'- குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு 

#JUSTIN | '6 ஜனாதிபதிகள் இப்பல்கலை.யில் படித்துள்ளனர்'- குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

'கிடாரி' திரைப்படம் மற்றும் 'குயின்' வெப்சீரிஸுக்கு பிறகு பிரசாத் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ளது 'மத்தகம்' வெப்சீரிஸ் . அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல் நடித்துள்ள இந்த சீரிஸ் ஆகஸ்ட் 18ம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. 

#BREAKING | குழந்தை உயிரிழப்பு - மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் 

#BREAKING | குழந்தை உயிரிழப்பு - மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்

#JUSTIN | "அண்ணாமலை தனது பாதயாத்திரையை மணிப்பூரில் நடத்த வேண்டும்" - முத்தரசன்

Annamalai Mutharasan

#BREAKING | காவிரி பிரச்னை வரலாறு தெரியாமல் கருத்து தெரிவிப்பதா? - அமைச்சர் துரைமுருகன்

KaveriRiver Duraimurugan

#JUSTIN | "முதல்வரே இரக்கம் காட்டுங்கள்"

ThamimunAnsari MKStalin

#JUSTIN | வல்லபாய் படேல் சிலையை கூட எதிர்க்கட்சி தலைவர்கள் பார்வையிட்டதில்லை" - பிரதமர் மோடி

PMModi SardarVallabhbhaiPatel

#JUSTIN | கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு - இபிஎஸ் கண்டனம்

EdappadiPalaniswami GovtHospital Child

#BREAKING | பாகிஸ்தானில் ரயில் கவிழ்ந்து விபத்து - 25 பேர் உயிரிழப்பு

HazaraExpress Trainaccident Pakistan

#NEWSUPDATE | மியூசியமாக இருக்க நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளதா? - பிரியங்கா சதுர்வேதி

PriyankaChaturvedi PMModi

#BREAKING | 'பாரதியார் மண்டபம்' ஆன தர்பார் ஹால்

PresidentDroupadiMurmu BharathiyarMandapam

#NEWSUPDATE | விசா கிடைக்க தாமதம்: வீடியோ காலில் முடிந்த திருமணம்

Pakistan

#BREAKING | வெடிவிபத்து - முதல்வர் நிதியுதவி அறிவிப்பு

Pudukkottai Firecracker MKStalin

#JUSTIN | ‘வீடென்று எதனைச் சொல்வீர்?’ - கமல்ஹாசன் ட்வீட்

#BREAKING | சந்திரயான்-3 எடுத்த நிலவின் காணொளி வெளியீடு

Chandrayaan3 Moon ISRO

அயலான் ரிலீஸ் குறித்த வதந்திகள், வதந்திகளே! திட்டமிட்டபடி தீபாவளி ரிலீஸுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைவில் டீசர் வெளிவருமெனவும் இயக்குநர் தரப்பு தகவல்.

Ayalaan Sivakarthikeyan DirectorRavikumar

#JUSTIN | தமிழ்நாடு விரைவு ரயிலில் தீ விபத்து

TamilNaduExpress