Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - August 04, 2024

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

#JUSTIN | ஒலிம்பிக் - நோவக் ஜோகோவிச் தங்கம் வென்றார்

NovakDjokovic OlympicGamesParis2024

ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் - டிராவிட்டை பின்னுக்குத் தள்ளி நான்காவது இடத்திற்கு ரோகித் சர்மா முன்னேற்றம்

RohitSharma ODI

#JUSTIN | இந்திய அணி படுதோல்வி

2ndODI SLvIND

#BREAKING | கலைஞர் நினைவு நாள்- அமைதிப் பேரணிக்கு முதல்வர் அழைப்பு

Kalaignar MKStalin

#JUSTIN | தவறான செய்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை - வீணா ஜார்ஜ்

VeenaGeorge

#MEDALTABLE | பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் - முதலிடத்தில் சீனா

Paris2024 OlympicGamesParis2024

#JUSTIN | "அசாமில் பிறந்தவர்களுக்கு மட்டும் அரசு வேலை" - ஹிமந்தா பிஸ்வா சர்மா

HimantaBiswaSarma Assam loveJihad

#JUSTIN | வயநாடு நிலச்சரிவு - கோழிக்கோடு மாநகராட்சி ரூ.3 கோடி நிதியுதவி

KozhikodeCorporation

#JUSTIN | இந்திய அணிக்கு 241 ரன்கள் இலக்கு

2ndODI SLvIND

#JUSTIN | சென்னையில் பலத்த மழை

Heavyrain Chennai

#JUSTIN | வயநாடு நிலச்சரிவு - அல்லு அர்ஜூன் ரூ.25 லட்சம் நிதியுதவி

AlluArjun WayanadLandslide

#BREAKING | வயநாடு நிலச்சரிவு - உயிரிழப்பு எண்ணிக்கை 365 ஆக உயர்வு

WayanadLandslide

#JUSTIN | நிலச்சரிவு - மீட்புப் பணி அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு

PMModi

#JUSTIN | பேட்மிண்டன் அரையிறுதியில் லக்ஷயா சென் தோல்வி

Badminton LakshyaSen Paris2024

#JUSTIN | புதுச்சேரி முதல்வருக்கு விஜய் பிறந்தநாள் வாழ்த்து

Vijay Rangasamy

#NEWSUPDATE | நடனக் கலைஞர் யாமினி மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

PMModi YaminiKrishnamurthy

#JUSTIN | தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

Thoothukudi

#BREAKING | இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி

Hockey ParisOlympics2024

#JUSTIN | வயநாடு நிலச்சரிவு - நடிகர் சிரஞ்சீவி ரூ.1 கோடி நிதியுதவி

Chiranjeevi RamCharan WayanadLandslide

#JUSTIN | 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

TNRains

#JUSTIN | இலங்கை அணி பேட்டிங்

2ndODI #SLvIND