புதிய தலைமுறை Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - April 23, 2025

புதிய தலைமுறை

PT WEB

#MorningMotivation | அறிவை விட தைரியத்தினால்தான் பெரிய பெரிய காரியங்கள் சாதிக்கப்படுகின்றன!

#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!

#JUSTIN | ஐதராபாத் - மும்பை இன்று மோதல்!

#NEWSUPDATE | அவசரமாக நாடு திரும்புகிறார் பிரதமர் மோடி

#BREAKING | நாடு திரும்பினார் பிரதமர் மோடி

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

JammuKashmir#JUSTIN | தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பிரதமர் ஆலோசனை

#JUSTIN | தீவிரவாதிகளை பிடிக்க காஷ்மீரில் தேடுதல் வேட்டை

#NEWSUPDATE | கோழைத்தனமான தாக்குதல் - பாரிவேந்தர் கண்டனம்

#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்தது

GoldPrice

#JUSTIN | தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கு அமித்ஷா அஞ்சலி

#JUSTIN | ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கடும் நெரிசல்

#JUSTIN | இருட்டு கடை அல்வா உரிமையாளர் மகள் மேலும் ஒரு புகார்

#BREAKING | ED சோதனைக்கு எதிரான டாஸ்மாக் மனு தள்ளுபடி

#JUSTIN | பஹல்காம் தாக்குதல் - முதல்வர் இரங்கல்

#JUSTIN | ஒன்றிய அரசுக்கு துணை நிற்போம் - முதல்வர் ஸ்டாலின்

#JUSTIN | பஹல்காம் தாக்குதல் - ஐபிஎல் போட்டியில் மௌன அஞ்சலி

#JUSTIN | உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா

#BREAKING | தாக்குதல் நிகழ்ந்த பகுதியில் அமித் ஷா ஆய்வு

AmitShah

#BREAKING | பயங்கரவாதிகளின் வரைபடம் வெளியீடு

#JUSTIN | அமித் ஷா பதவி விலக வேண்டும் - திருமாவளவன்

#BREAKING | "அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் மோதல் இல்லை" - ஆளுநர் மாளிகை அறிக்கை

#JUSTIN | தமிழ்நாடு அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி!

#JUSTIN | “பாகிஸ்தானை குறைசொல்வது வசதியான சாக்காகிவிட்டது” - பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சகர் குவாஜா ஆசிப்

#BREAKING | அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து

#JUSTIN | பிரதமரின் கான்பூர் பயணம் ரத்து?

#JUSTIN | “கோழைத்தனம், காட்டுமிராண்டித்தனம்” - தமிமுன் அன்சாரி

#JUSTIN | மும்பை - குமரி இடையே சிறப்பு ரயில்

“என்னோட பூர்விகம் திமுக... என் ஒரிஜினல் பெயர் கருணாநிதி”

“என்னோட பூர்விகம் திமுக... என் ஒரிஜினல் பெயர் கருணாநிதி” முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ் பங்கேற்கும் ஸ்டாரும் சோறும் இன்று (23-04-25) இரவு 7 மணிக்கு…

“உளவுத்துறையின் தோல்வி இது” - AIMIM தலைவரும் எம்.பி.யுமான அசாதுதின் ஓவைசி 

“உளவுத்துறையின் தோல்வி இது” - AIMIM தலைவரும் எம்.பி.யுமான அசாதுதின் ஓவைசி

“மதத்துக்கு எதிரான வெறுப்புகளுக்கு நாம் இரையாகிவிடக்கூடாது” - நடிகை ஆண்ட்ரியா 

“மதத்துக்கு எதிரான வெறுப்புகளுக்கு நாம் இரையாகிவிடக்கூடாது” - நடிகை ஆண்ட்ரியா

தகுந்த நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும்: அண்ணாமலை 

தகுந்த நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும்: அண்ணாமலை

"சந்திக்காத மனிதர்களையும் அறிமுகப்படுத்தும் நண்பன்..." - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

"சந்திக்காத மனிதர்களையும் அறிமுகப்படுத்தும் நண்பன்..." - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பதவியா? ஜாமீனா? செந்தில் பாலாஜிக்கு அவகாசம் 

பதவியா? ஜாமீனா? செந்தில் பாலாஜிக்கு அவகாசம்

400 முறை தோப்புக்கரணம் போடவைத்த ஆசிரியைக்கு அபராதம் 

400 முறை தோப்புக்கரணம் போடவைத்த ஆசிரியைக்கு அபராதம்

‘Market மந்திரம்’ உங்களுக்கிருக்கும் சந்தேகங்களை கேள்விகளாக கமெண்டில் கேளுங்கள்.., நேரலையில் உங்களுக்கான பதில்.., நாளை காலை 8.30 மணிக்கு புதிய தலைமுறை யுடியூப் பக்கத்தில்!  

‘Market மந்திரம்’ உங்களுக்கிருக்கும் சந்தேகங்களை கேள்விகளாக கமெண்டில் கேளுங்கள்.., நேரலையில் உங்களுக்கான பதில்.., நாளை காலை 8.30 மணிக்கு புதிய தலைமுறை யுடியூப் பக்கத்தில்!

#நேர்படப்பேசு 23-04-2025 இன்று இரவு 8 மணிக்கு... 

#நேர்படப்பேசு 23-04-2025 இன்று இரவு 8 மணிக்கு...!

பஹல்காம் தாக்குதல் - சூர்யா வேதனை 

பஹல்காம் தாக்குதல் - சூர்யா வேதனை

தெற்கு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை 

தெற்கு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை

ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பு 

ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

“எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது” - சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன்

“எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது” - சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன்

“முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு!” - தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் 

“முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு!” - தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்

அவுட் கேட்காத மும்பை வீரர்கள்.. விக்கெட் கொடுத்த அம்பயர்! ரிப்ளேவில் ஷாக்! 

அவுட் கேட்காத மும்பை வீரர்கள்.. விக்கெட் கொடுத்த அம்பயர்! ரிப்ளேவில் ஷாக்!

பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற உத்தரவு 

பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற உத்தரவு

தாயையும் மகனையும் காப்பாற்றிய இஸ்லாமியர்கள்  

தாயையும் மகனையும் காப்பாற்றிய இஸ்லாமியர்கள்

"முப்படைகளும் தயார் 4 நிலையில் இருக்க உத்தரவு" 

"முப்படைகளும் தயார் 4 நிலையில் இருக்க உத்தரவு"

பயங்கரவாதிகள் பற்றிய தகவல் தெரிவிப்போருக்கு ரூ.20 லட்சம் - ஜம்மு காஷ்மீர் காவல் துறை 

பயங்கரவாதிகள் பற்றிய தகவல் தெரிவிப்போருக்கு ரூ.20 லட்சம் - ஜம்மு காஷ்மீர் காவல் துறை

அரைசதம் விளாசினார் ரோஹித் சர்மா!

அரைசதம் விளாசினார் ரோஹித் சர்மா!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்! 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்!