Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Update
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - April 23, 2023

PT WEB

337வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

பெட்ரோல், டீசல் விலை

#MorningMotivation | கடந்த காலத்தை நினைத்து வாழ வேண்டாம், எதிர்காலத்தை நினைத்து கனவும் காண வேண்டாம், இந்த தருணத்தை மனதில் கவனித்திருங்கள்!

Morning Motivation

#NEWSUPDATE | குருபெயர்ச்சி விழா - கோயில்களில் சிறப்பு வழிபாடு

குருபெயர்ச்சி விழா

தாமிரபரணி, பூஜை படங்களை தொடர்ந்து மீண்டும் இணைகிறது விஷால் - ஹரி கூட்டணி. விஷாலின் 34வது படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச்சுடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது

விஷால் - ஹரி கூட்டணி

ஏப்ரல் 23: பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் பிறந்த தினம் இன்று

மனோஜ் பாஜ்பாய்

#JUSTIN | காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் கைது

அம்ரித்பால் சிங்

#JUSTIN | 12மணி நேர வேலை மசோதாவை திரும்பப் பெறுக: ஓபிஎஸ்

OPS

#JUSTIN | ஆளுநரை இன்று சந்திக்கும் பாஜக தலைவர்கள் குழு

அண்ணாமலை

#JUSTIN | தூத்துக்குடி துறைமுகத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு

பிரதமர் மோடி

நேற்றைய PBKSvMI அணிகளுக்கு இடையேயான போட்டியில் அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் இரண்டு முறை மிடில் ஸ்டிக்கை இரண்டாக உடைத்து விக்கெட் வீழ்த்தினார் பஞ்சாப் வீரர் அர்ஷ்தீப் சிங்!

அர்ஷ்தீப் சிங்

#JUSTIN | மேலும் ஒரு அமமுக நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்

AIADMK

#JUSTIN | பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தினால் நெரிசலை குறைக்கலாம் - டிஜிபி சைலேந்திர பாபு

டிஜிபி சைலேந்திர பாபு

70 ஆண்டுகளாக விசிறி சேவை... அசத்தும் விசிறி தாத்தா!

விசிறி தாத்தா

#JUSTIN | இந்தியாவை காப்பாற்ற அனைவரும் தயாராக வேண்டும்: முதல்வர்

MK Stalin

#JUSTIN | ஓபிஎஸ் மனு ஏற்பு - தேர்தல் அலுவலகத்தில் புகார் மனு

OPS

‘கடைசியா ஒரு முறை...’

Guardians of the Galaxy Vol 3

சித்திரைத்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மேயர் இந்திராணி, ஆட்சியர் அனீஷ்சேகர் காவல் ஆணையர் நரேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்

சித்திரைத்திருவிழா

#JUSTIN | அறிவுப் புரட்சிக்கு புத்தகங்களே ஆயுதம்: முதல்வர்

MK Stalin

நேர்த்திக்கடனாக மீனாட்சியம்மன் வேடமணிந்த ஆண் பக்தர் அவினாஷ்; 12 நாட்களும் பல்வேறு வேடங்களில் மீனாட்சியம்மன் திருவீதி உலாவில் பங்கேற்க உள்ளார்

அவினாஷ்

#JUSTIN | அதிமுக தலைமை அலுவலகம் போல் மாநாட்டு மேடை

AIADMK

#JUSTIN | முதல்வர் ஸ்டாலின் மே 23-ல் வெளிநாடு பயணம்

முதல்வர் ஸ்டாலின்

#JUSTIN | 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

கனமழை

#JUSTIN | தொழிலாளர்கள் ஒன்றும் இயந்திரம் அல்ல: இபிஎஸ்

Edappadi Palaniswami

#JUSTIN | ஆடியோ விவகாரம் - ஆய்வு செய்ய வேண்டும்: இபிஎஸ்

Edappadi Palaniswami

#JUSTIN | திருப்பதி கோயில் பெயரில் போலி இணையதளம் - வழக்கு

திருப்பதி கோயில் பெயரில் போலி இணையதளம்

#JUSTIN | ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த விதிகள் வெளியீடு

ஆன்லைன் விளையாட்டு

மதுரை: சித்திரை திருவிழாவில் கம்பீரமாக வலம் வந்த பார்வதி யானை

Parvathy Elephant

#RCB அணிக்கு எதிரான போட்டியில் #RR அணி பந்து வீச்சு!

RRvRCB

பசுமை பாதுகாப்பு விழிப்புணர்வு: பூச்செடியுடன் கேப்டன்கள் விராட் கோலி, சஞ்சு சாம்சன்!

RCBvRR

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆன விராட் கோலி!

ViratKohli

#RR அணிக்கு எதிரான போட்டியில் #RCB வீரர் #GlennMaxwell அரைசதம் விளாசல்!

GlennMaxwell

#RR அணிக்கு எதிரான போட்டியில் #RCB வீரர் #FafduPlessis அரைசதம் விளாசல்!

FafduPlessis

நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதி

SarathBabu

Small Data : தொழிலாளர்களுக்கு மிகக்குறைந்த வேலை நேரம் நிர்ணயித்துள்ள முதல் 5 நாடுகள்! (வார அடிப்படையில்)

SmallData WorkingHours

#RR அணிக்கு 190 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது #RCB அணி!

RRvRCB

சந்தா செலுத்தாத போதிலும், குறைந்தது 10 லட்சம்(1M) Followers கொண்ட பிரபலங்களுக்கு மீண்டும் ப்ளூ டிக் வழங்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம்!

TwitterBlueTick

#RCB அணிக்கு எதிரான போட்டியில் #RR வீரர் #DevduttPadikkal அரைசதம் விளாசல்!

DevduttPadikkal

கர்நாடக தேர்தல் - ஓபிஎஸ் வேட்பாளர்கள் வாபஸ் பெற முடிவு

OPanneerselvam

#CSK அணிக்கு எதிரான போட்டியில் #KKR அணி பந்து வீச்சு

CSKvKKR

101 கேட்ச்களை பிடித்து, ஐபிஎல் தொடரில் அதிக கேட்ச்களை பிடித்த 3வது வீரர் என்ற பெருமையை பெற்றார் விராட் கோலி!

ViratKohli

#RR அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது #RCB அணி!

RoyalChallengersBangalore

#KKR அணிக்கு எதிரான போட்டியில் #CSK அணி 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்துள்ளது!

CSKvKKR

#KKR அணிக்கு எதிரான போட்டியில் #CSK வீரர் #DevonConway அரைசதம் விளாசல்!

DevonConway

தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவியுடன் பாஜகவினர் சந்திப்பு!

BJP

#KKR அணிக்கு எதிரான போட்டியில் #CSK வீரர் #AjinkyaRahane அரைசதம் விளாசல்!

AjinkyaRahane

#KKR அணிக்கு 236 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது #CSK அணி!

CSKvKKR

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை (235) எடுத்த அணி, என்ற இடத்தை பிடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ChennaiSuperKings

#NEWSUPDATE | தன்பாலின திருமணங்களுக்கு இந்திய பார் கவுன்சில் எதிர்ப்பு

BarCouncilofIndia

#CSK அணிக்கு எதிரான போட்டியில் #KKR அணி 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது!

CSKvKKR

#CSK அணிக்கு எதிரான போட்டியில் #KKR வீரர் #JasonRoy 19 பந்துகளில் அரைசதம் விளாசல்!

JasonRoy

இன்னும் 100 வருஷம் விளையாடுங்க தோனி!

MSDhoni

#CSK அணிக்கு எதிரான போட்டியில் #KKR வீரர் #RinkuSingh 30 பந்துகளில் அரைசதம் விளாசல்! #IPL | #IPL2023 | #CSKvKKR | #KKRvCSK | #ChennaiSuperKings | #KolkataKnightRiders

RinkuSingh

#KKR அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது #CSK அணி!

ChennaiSuperKings