Puthiyathalaimurai
Puthiyathalaimurai  Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - April 19, 2023

PT WEB

333வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

Petrol Diesel Price

#MorningMotivation | உலகிலுள்ள தலைசிறந்த போதை அவமானப்பட்ட இடத்தில் வெற்றிபெற்று காண்பிப்பது

PTQuotes | Motivation

#JUSTIN | ஶ்ரீரங்கம் கோயிலில் தேரோட்டம் தொடங்கியது

ஶ்ரீரங்கம்

#JUSTIN | மெட்ரோ நிலையங்களில் வாகன நிறுத்த பயண அட்டை கட்டாயம்

Metro | Parking

முதல் ஐபிஎல் விக்கெட்டை கைப்பற்றினார் அர்ஜுன் டெண்டுல்கர்

IPL2023 | MIvsSRH | ArjunTendulkar

ஏப்ரல் 19: ‘உலகக் கல்லீரல் தினம்'

உலகக் கல்லீரல் தினம்

#JUSTIN | சென்னையில் நள்ளிரவில் மீண்டும் பைக் ரேஸ்

BikeRace | Chennai

ஹைதராபாத் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்துல் அசீம் காலமானார்

Hyderabad | AbdulAzeem | Cricket

#JUSTIN | ம.பி.யில் இரு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்

Accident

ராமநாதபுரம்: உத்திரகோசமங்கை கோவிலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

RN Ravi

களைகட்டிய ஆட்டுச்சந்தை...

Ramzan | Ulundurpettai

இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையையொட்டி, கோயில் கோபுரம் வடிவில் அலங்கரிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடம்

கலைஞர் கருணாநிதி நினைவிடம்

#JUSTIN | இந்தியாவில் ஒரே நாளில் 10,542 பேருக்கு கொரோனா

Corona Cases

100வது நாள் போஸ்டரை வெளியிட்ட துணிவு படக்குழு

Thunivu

சென்னையில் கட்டடம் இடிந்து விபத்து - 4 பேர் சிக்கி தவிப்பு

Accident

#JUSTIN | ரூ.5 கோடி லஞ்சம் பெற்ற டிஎஸ்பி சஸ்பெண்ட்

#DSP #Vellore

#JUSTIN | கர்நாடக தேர்தலில் அதிமுக தனித்து போட்டியா? - ஜெயக்குமார் விளக்கம்

ஜெயக்குமார்

பவன் கல்யாண் நடிப்பில் சுஜீத் இயக்கும் 'OG' படத்தில் இணைந்தார் பிரியங்கா மோகன்.

பிரியங்கா மோகன்

#JUSTIN | தங்கையை போட்டோ எடுத்த இளைஞரை கொன்ற அண்ணன்

Lalgudi | BrotherSister

நொச்சிக்குப்பம் விவகாரம் - ஓபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்

நொச்சிக்குப்பம்

மாற்றுத்திறனாளி வீரரை பேருந்தில் ஏற்றமறுத்த நடத்துநர் சஸ்பெண்ட்

நடத்துநர் சஸ்பெண்ட்

#JUSTIN | விஜய்தான் என்னை ஆதரிக்க வேண்டும் - சீமான்

Seeman | Vijay | NTK | VijayMakkalIyakkam

#JUSTIN | கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களுக்கு சலுகை - முதல்வர் தீர்மானம்

TNAssembly | MKStalin

#BREAKING | சூடான் உள்நாட்டு சண்டை - இந்தியர்கள் 3,000 பேர் தவிப்பு

Sudan |India

அரசியலுக்காக கிறிஸ்துவ ஆதிதிராவிடர் தொடர்பாக தீர்மானம் - வானதி சீனிவாசன் விமர்சனம்

கிறிஸ்துவ ஆதிதிராவிடர்

மனிதர்கள் தாம் விரும்பும் மதத்தை பின்பற்ற உரிமை உண்டு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#BREAKING | கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இடஒதுக்கீடு தீர்மானம் நிறைவேற்றம்

TNAssembly | MKStalin

ஹெலிகாப்டர் சேவை வேண்டும் - வானதி சீனிவாசன்

Vanathisrinivasan

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பரப்புரை மேற்கொள்ளவுள்ள பாஜக தலைவர்களின் விவரம்!

கர்நாடக தேர்தலில் பரப்புரை

இங்கிலாந்தில் சேலை அணிந்து மாரத்தானில் பங்கேற்ற பெண்

மாரத்தானில் பங்கேற்ற பெண்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது

மைசூர் அருகே பட்டாசு கிடங்கில் வெடி விபத்து

வெடி விபத்து

அண்ணாமலை ஹெலிகாப்டர் பயணத்தில் விதிமீறல் இல்லை - கர்நாடக தேர்தல் அதிகாரி

அண்ணாமலை ஹெலிகாப்டர்

Superman Legacy படத்தின் முன் தயாரிப்பு பணிகளை துவங்கினார் இயக்குநர் ஜேம்ஸ் கன்!

SupermanLegacy

அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி நோட்டீஸ்

UdhayanidhiStalin

#BREAKING | கட்டட விபத்து - உரிமையாளர்மீது வழக்குப் பதிவு

BuildingCollapse

மசோதா வந்தால் அலசி ஆராய அவகாசம் தேவை - புதுச்சேரி ஆளுநர் தமிழிசை

TamilisaiSoundararajan

#LSG அணிக்கு எதிரான போட்டியில் #RR அணி பந்து வீச்சு

LSGvsRR

#BREAKING | பல் பிடுங்கப்பட்ட வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்

DGPSylendraBabu

#BREAKING | முதல்வர் ஸ்டாலின் கடிதத்திற்கு மம்தா ஆதரவு

MamataBanerjee

#RR அணிக்கு 155 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது #LSG அணி! 

LSGvsRR

#NEWSUPDATE | சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாம்பழம் வழங்கிய பாமக எம்எல்ஏ!

MLAArul

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி - கொலீஜியம் பரிந்துரை

JusticeSVGangapurwala