Live Update புதிய தலைமுறை
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - April 18, 2025

Live Updates - April 18, 2025

PT WEB

அரைசதம் விளாசினார் டிம் டேவிட்!

#JUSTIN | பஞ்சாப் அணிக்கு 96 ரன்கள் இலக்கு!

23 ரன்களில் ஆட்டமிழந்தார் #RCB கேப்டன் ரஜத் படிதார்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் பெங்களூரு அணி

IPL2025

1 ரன்னில் ஆட்டமிழந்தார் #RCB வீரர் விராட் கோலி!

4 ரன்களில் ஆட்டமிழந்தார் #RCB வீரர் பிலிப் சால்ட்!

#JUSTIN | பெங்களூரு - பஞ்சாப்... 14 ஓவர் போட்டி

#JUSTIN | பஞ்சாப் அணி பந்துவீச்சு!

#NEWSUPDATE | மெட்ரோ ரயில் பில்லர் மீது மோதிய அரசுப் பேருந்து...சிசிடிவி காட்சி வெளியீடு

#JUSTIN | சென்னையில் நாளை முதல் குளிர்சாதன மின்சார ரயில்

புதிய வாசிப்பு... புதிய சிந்தனை

#BREAKING | சட்டத்திற்கு அப்பாற்பட்டு இருக்க முடியாது - முதல்வர் ஸ்டாலின்

தனது மகளுக்கு 'இவாரா' (கடவுளின் பரிசு என பொருள்) என்று பெயர் சூட்டியுள்ளார் கே.எல்.ராகுல்

#JUSTIN | மழை காரணமாக #RCBvPBKS இடையேயான போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம்

#JUSTIN | மோசமான சாதனையை தவிர்க்குமா RCB?

#NEWSUDATE | கோடைக்கால சுற்றுலா ட்ரென்ட் - ஊட்டி முதலிடம்!

Ooty

#JUSTIN | பாஜகவுக்கு சவால்விட்ட முதல்வர் ஸ்டாலின்!

MKStalin

#JUSTIN | விசாரணை கைதிகள் விவகாரம்... உயர்நீதிமன்றம் உத்தரவு

MadrasHC

#JUSTIN | இன்று விடுமுறை - ஓபிஎஸ் சொன்ன பதில்

#JUSTIN | 9 மாவட்டங்களில் குழாய் எரிவாயு திட்டத்திற்கு அனுமதி

#JUSTIN | சிஎஸ்கேவில் டெவால்ட் பிரெவிஸ் சேர்ப்பு

#PTEXCLUSIVE | எதுவேண்டுமானாலும் சொல்லலாம் - நயினார் நாகேந்திரன்

NainarNagendran

மசாஜ் சென்டர்களை சாடிய நீதிமன்றம்!

மசாஜ் சென்டர்களை சாடிய நீதிமன்றம்!

ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு, சக ஆசிரியர்களின் ஆச்சர்ய பரிசு! 

ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு, சக ஆசிரியர்களின் ஆச்சர்ய பரிசு!

எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது-முதல்வர் 

எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது-முதல்வர்

தமிழ்நாடு Out of Controlதான்: முதல்வர் 

தமிழ்நாடு Out of Controlதான்: முதல்வர்

நாங்கள் கேட்பது அழுகை அல்ல; உரிமை: முதல்வர் 

நாங்கள் கேட்பது அழுகை அல்ல; உரிமை: முதல்வர்

மாநில உரிமைகளின் அகில இந்திய முகம் திமுக: முதல்வர் 

மாநில உரிமைகளின் அகில இந்திய முகம் திமுக: முதல்வர்

ஆட்சிக்கு எதிராக அவதூறு பரப்புகின்றனர்: முதல்வர்

ஆட்சிக்கு எதிராக அவதூறு பரப்புகின்றனர்: முதல்வர்

தொழில்வளாகங்களை உருவாக்கியவர் கலைஞர்: முதல்வர் 

தொழில்வளாகங்களை உருவாக்கியவர் கலைஞர்: முதல்வர்

கூட்டணி பற்றி தொண்டர்கள் பேசக் கூடாது: நயினார் 

கூட்டணி பற்றி தொண்டர்கள் பேசக் கூடாது: நயினார்

ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில்- விரைவில் சோதனை ஓட்டம் 

ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில்- விரைவில் சோதனை ஓட்டம்

பொன்னேரியில் முதல்வர் ரோடு ஷோ 

பொன்னேரியில் முதல்வர் ரோடு ஷோ

"நடிகர் ஸ்ரீ மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்” - அறிக்கை 

"நடிகர் ஸ்ரீ மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்” - அறிக்கை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

நெல்லை மேலப்பாளையத்தில் கடையடைப்பு 

நெல்லை மேலப்பாளையத்தில் கடையடைப்பு

அட்டை உற்பத்தி ஆலையில் பயங்கர தீவிபத்து 

அட்டை உற்பத்தி ஆலையில் பயங்கர தீவிபத்து

அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை 

அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

பெங்களூரு-பஞ்சாப் இன்று பலப்பரீட்சை 

பெங்களூரு-பஞ்சாப் இன்று பலப்பரீட்சை

உலக பாரம்பரிய தினம் இன்று! 

உலக பாரம்பரிய தினம் இன்று!

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்! 

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

புனித வெள்ளி-சிறப்புப் பேருந்துகள் இயக்கம் 

புனித வெள்ளி-சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

#MorningMotivation | சில நேரங்களில் மாற்றத்தின் அலைகளில்தான் நமது வாழ்வின் உண்மையான திசையை காண்கிறோம். 

#MorningMotivation | சில நேரங்களில் மாற்றத்தின் அலைகளில்தான் நமது வாழ்வின் உண்மையான திசையை காண்கிறோம்.

இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்! 

இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!