Puthiyathalaimurai  Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - April 18, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

332வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice

#MorningMotivation | நம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாக இருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல...

Morning Motivation

உலக பாரம்பரிய தினம் இன்று!

WorldHeritageDay

#JUSTIN | மாமல்லபுரத்தில் இன்று அனுமதி இலவசம்

Mahabalipuram

சென்னையில் இன்று ஐபிஎல் டிக்கெட் விற்பனை

IPL | CSK

#JUSTIN | 'தமிழ்நாடே மணக்குது சிஎஸ்கே வெற்றி வாசத்துல..!' - ஹர்பஜன் சிங்

IPL | CSK

#JUSTIN | இந்தியாவில் முதல் ஆப்பிள் விற்பனையகம் இன்று திறப்பு

Apple Store Mumbai

பாரம்பரிய இடங்கள் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது இடம்!

#JUSTIN | தனியார் பள்ளிகளுக்கு தேர்வுத்துறை இயக்குநர் எச்சரிக்கை

Schools

ஆப்பிள் ஸ்டோர்களின் எண்ணிக்கை!

Apple Store in india

ஹெலிகாப்டரில் பணம் எடுத்துச் சென்றாரா அண்ணாமலை?

BJP| Congress

கே.எல்.ராகுலுக்கு யுவராஜ் சிங் பிறந்த நாள் வாழ்த்து!

KLRahul | YuvrajSingh

Delicious! மும்பையில் வடா பாவ் சாப்பிட்டது குறித்து ஆப்பிள் சிஇஓ டிம் குக் ட்வீட்

MadhuriDixit | TimCook

3 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு

Kanyakumari | Vaniyakudi

ஜூனியர் என்.டி.ஆர் - கொரட்டலா சிவா கூட்டணியில் உருவாகும் படத்தில் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் இணைந்தார். ஜூனியர் என்.டி.ஆரின் 30வது படமான இதில் ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார், அனிருத் இசையமைக்கிறார்

NTR

#JUSTIN | கடற்கரை சாலையில் மீன் விற்றால் தவறா? - சீமான்

Pattinapakkam | Seeman

மாற்றுத்திறனாளிகளுக்கான உலகக் கோப்பையில் வென்ற வினோத் பாபு முதல்வருடன் சந்திப்பு

MKStalin| TNGovt

முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

MKStalin | MaSubramanian

உலகளவில் ஐபோன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை! (கோடிகளில்...)

iPhone Users

#BREAKING | எஸ்எஸ்சி தேர்வை தமிழில் எழுத அனுமதி

SSCExam

#JUSTIN | மாமல்லபுரத்தில் சர்வதேச சர்ஃபிங் ஓபன் போட்டி

UdhayanidhiStalin

ஆளுநர்களுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை அவசியமே -கேரள முதல்வர் பினராயி விஜயன்

பினராயி விஜயன்

கோடை வெயில் - சேலம் ஆட்சியர் அறிவுறுத்தல்

Summer

தன்பாலின திருமணம்- மாநிலங்களின் கருத்து அவசியம் - உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

சித்த மருத்துவ மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார் - மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொளுத்தும் வெயில் - பணி நேரத்தை மாற்றியமைக்க அறிவுறுத்தல்

HeatWave

இபிஎஸ் கோரிக்கை - தேர்தல் ஆணையம் நாளை பரிசீலனை

EdappadiPalaniswami

தீ பரவட்டும்! - முதல்வர் ஸ்டாலின் ட்விட்

முதல்வர் ஸ்டாலின்

பல் பிடுங்கிய விவகாரம் - 14 பேர் சாட்சியம்

CustodialTorture

அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் அமுதா ஐஏஎஸ் விசாரணை

Ambasamudram

சுற்றுலாவுக்கு சிறந்த செய்தி - பிரதமர் மோடி

PMModi

சட்டப்பேரவைக்கு வெளியே விசிகவின் ஷாநவாஸும்.. பாஜகவின் காந்தியும்!

TNAssembly

#MI அணிக்கு எதிரான போட்டியில் #SRH அணி பந்து வீச்சு

SRHvMI

டிவி சேனல்களை நாங்கள் கட்டாயப்படுத்த முடியாது - முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

சட்டப்படி செய்திருந்தால், மறைப்பதற்கு என்ன இருக்கிறது? - உச்சநீதிமன்றம்

BilkisBanoCase

ஐபிஎல் தொடரில் 6,000 ரன்களை கடந்த 4வது வீரரானார் ரோகித் சர்மா!

RohitSharma

#SRH அணிக்கு எதிரான போட்டியில் #MI அணி வீரர் #CameronGreen அரைசதம் விளாசல்!

CameronGreen

#SRH அணிக்கு 193 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது #MI அணி!

SRHvMI

#JUSTIN | பேனா நினைவு சின்னம் வழக்கை ஒத்திவைத்தது தீர்ப்பாயம்

PenMonument

#IPL தொடரில் 6000 ரன்களை கடந்த வீரர்கள்!

IPL2023