Live Update புதிய தலைமுறை
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - April 16, 2025

Live Updates - April 16, 2025

PT WEB

#MorningMotivation | மாற்றம்! எளிதானது அல்ல; ஆனால், அது வளர்ச்சிக்கு மிக அவசியம்..! 

#MorningMotivation | மாற்றம்! எளிதானது அல்ல; ஆனால், அது வளர்ச்சிக்கு மிக அவசியம்..!

இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்! 

இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்! 

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

வக்ஃப் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் இன்று விசாரணை 

வக்ஃப் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் இன்று விசாரணை

சார்லி சாப்ளின் பிறந்த நாள் இன்று! 

சார்லி சாப்ளின் பிறந்த நாள் இன்று!

டெல்லியை இன்று எதிர்கொள்கிறது ராஜஸ்தான் 

டெல்லியை இன்று எதிர்கொள்கிறது ராஜஸ்தான்

தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது 

தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது

நெல்லை சம்பவம்- மாணவனுக்கு நீதிமன்றக் காவல் 

நெல்லை சம்பவம்- மாணவனுக்கு நீதிமன்றக் காவல்

புதிய எஜமானர்களுக்காக அதிமுக வெளிநடப்பு:சேகர்பாபு 

புதிய எஜமானர்களுக்காக அதிமுக வெளிநடப்பு:சேகர்பாபு

தமிழில் மட்டுமே இனி அரசாணை- அரசு உத்தரவு 

தமிழில் மட்டுமே இனி அரசாணை- அரசு உத்தரவு

தமிழில் மட்டுமே இனி அரசாணை- அரசு உத்தரவு 

தமிழில் மட்டுமே இனி அரசாணை- அரசு உத்தரவு

பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு 

பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை 

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை

அமைச்சரவை மீது நம்பிக்கையில்லை: இபிஎஸ் 

அமைச்சரவை மீது நம்பிக்கையில்லை: இபிஎஸ்

சென்னை நகரில் மிதமான மழை

சென்னை நகரில் மிதமான மழை

'பாஜகவுடன் கூட்டணி மட்டுமே;கூட்டணி ஆட்சி கிடையாது'- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 

'பாஜகவுடன் கூட்டணி மட்டுமே;கூட்டணி ஆட்சி கிடையாது'- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

"கொள்கைக்காக பாஜகவுடன் போராடுவோம்" #ChatwithKarthi - இன்று பிற்பகல் 03.30 மணிக்கு 

"கொள்கைக்காக பாஜகவுடன் போராடுவோம்" #ChatwithKarthi - இன்று பிற்பகல் 03.30 மணிக்கு

மது, போதையை ஒழிக்க வேண்டும்: அன்புமணி 

மது, போதையை ஒழிக்க வேண்டும்: அன்புமணி பேட்டி

சேலத்தில் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து 

சேலத்தில் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து

பாஜக தேசிய இளைஞர் பிரிவு தலைவர் அண்ணாமலை? 

பாஜக தேசிய இளைஞர் பிரிவு தலைவர் அண்ணாமலை?

“பஞ்சாப் சிறப்பாக செயல்படவில்லை; நாங்கள்தான் மோசமாக...” 

“பஞ்சாப் சிறப்பாக செயல்படவில்லை; நாங்கள்தான் மோசமாக...”

ஒரு மணி வரை மழை தொடர வாய்ப்பு 

ஒரு மணி வரை மழை தொடர வாய்ப்பு

சிவாஜி வீடு ஜப்தி வழக்கு- தீர்ப்பு ஒத்திவைப்பு 

சிவாஜி வீடு ஜப்தி வழக்கு- தீர்ப்பு ஒத்திவைப்பு

KKR அணியை 95 ரன்களில் சுருட்டியதன்மூலம், புள்ளிப்பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது பஞ்சாப் கிங்க்ஸ் அணி!

KKR அணியை 95 ரன்களில் சுருட்டியதன்மூலம், புள்ளிப்பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது பஞ்சாப் கிங்க்ஸ் அணி!

குரலற்றவர்களின் குரலாக உள்ளது அரசு - முதல்வர் மு.க.ஸ்டாலின்

குரலற்றவர்களின் குரலாக உள்ளது அரசு - முதல்வர் மு.க.ஸ்டாலின்

பலத்த காற்றால் கிழிந்த விளம்பரப் பதாகை 

பலத்த காற்றால் கிழிந்த விளம்பரப் பதாகை

முதல்வருடன் கமல்ஹாசன் சந்திப்பு 

முதல்வருடன் கமல்ஹாசன் சந்திப்பு

“வரதட்சணையாக இருட்டுக்கடை உரிமையை கேட்டு மிரட்டல்” 

“வரதட்சணையாக இருட்டுக்கடை உரிமையை கேட்டு மிரட்டல்”

“ஆளுங்கட்சி எனக்கூறி கொலை மிரட்டல் விடுக்கின்றனர்” 

“ஆளுங்கட்சி எனக்கூறி கொலை மிரட்டல் விடுக்கின்றனர்”

#JUSTIN | கல்வி நிறுவனங்களில உள்ள சாதி பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும்

கல்வி நிறுவனங்களில உள்ள சாதி பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும்

“சங்கங்கள் பெயரில் சாதி கூடாது” - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

“சங்கங்கள் பெயரில் சாதி கூடாது” - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

“வாழைப்பழத்தில் இருக்கும் தோல் சனாதனம்; அதனுள் இருக்கும் பழமே இறைவன்” - அமைச்சர் சேகர்பாபு

“வாழைப்பழத்தில் இருக்கும் தோல் சனாதனம்; அதனுள் இருக்கும் பழமே இறைவன்” - அமைச்சர் சேகர்பாபு

#JUSTIN | காவல் நிலையத்தில் திமுக எம்எல்ஏ பிரபாகர ராஜா புகார்

PrabhakarRaja

#BREAKING | வக்ஃப் சட்டத்தில் மட்டும் புதிய நடைமுறை ஏன்? - உச்சநீதிமன்றம் கேள்வி

#JUSTIN | "வக்ஃப் சட்டத் திருத்தம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது" - திமுக வழக்கறிஞர் வில்சன் வாதம்

SupremeCourt

“சங்கங்கள் பெயரில் சாதி கூடாது” - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

“சங்கங்கள் பெயரில் சாதி கூடாது” - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

#JUSTIN | ஆட்சியர்கள் முடிவு செய்வது இயலாத காரியம் - விஜய் தரப்பு வழக்கறிஞர் வாதம்

“முதல்வரை கொண்டாட வேண்டியது என் கடமை. நம் கடமை” - மநீம தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தளப்பதிவு!

“முதல்வரை கொண்டாட வேண்டியது என் கடமை. நம் கடமை” - மநீம தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தளப்பதிவு!

#BREAKING | இடைக்கால உத்தரவுகளை நிறுத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றார் நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றார் நயினார் நாகேந்திரன்

#BREAKING | இஸ்லாமியர்களை இந்து அறக்கட்டளை வாரியங்களில் அனுமதிப்பீர்களா? - உச்ச நீதிமன்றம் கேள்வி

SupremeCourt

#BREAKING | கூட்டணி ஆட்சியா? - நயினார் நாகேந்திரன் பதில்

NainarNagendran

#JUSTIN | அண்ணாமலை புயலாக இருப்பார்; நான் தென்றலாக இருப்பேன் - நயினார் நாகேந்திரன்

#JUSTIN | சட்ட விரோத பணப்பரிமாற்ற தகவலால் சோதனை செய்தோம் - அமலாக்கத் துறை வாதம்

Annamalai#JUSTIN | இருட்டுக்கடை தரப்பு புகார்- கனிஷ்கா கணவர் விளக்கம்

இருட்டுக்கடை தரப்பு புகார்- கனிஷ்கா கணவர் விளக்கம்

#JUSTIN | ஜனநாயக முறைப்படி நடக்கும் கட்சி பாஜக - அண்ணாமலை

#JUSTIN | கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு ஒளிவிளக்காக உள்ளது - முதல்வர் ஸ்டாலின்

#JUSTIN | "காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவை" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

"காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவை" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

#JUSTIN | ராஜஸ்தான் அணி பந்து வீச்சு!

#JUSTIN | பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin

#BREAKING | ஹஜ் பயணம் - பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

PMModi

#BREAKING | விஜயை நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம் - அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தலைவர்

38 ரன்களில் ஆட்டமிழந்தார் #DC வீரர் கே.எல்.ராகுல்!

KLRahul

49 ரன்களில் ஆட்டமிழந்தார் #DC வீரர் அபிஷேக் போரல்!

AbishekPorel

34 ரன்களில் ஆட்டமிழந்தார் #DC கேப்டன் அக்சர் படேல்!

#JUSTIN | ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்கள் இலக்கு!

#BREAKING | மாணவர் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல்

Chinnadurai

#PTEXCLUSIVE | மதுரை உணவகங்களில் பாதுகாப்பு கேள்வி குறி? - அதிர்ச்சி RTI தகவல்!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஓவரில் 11 பந்துகள் வீசிய ராஜஸ்தான் வீரர் சந்தீப் சர்மா!

#JUSTIN | அரைசதம் விளாசினார் ஜெய்ஸ்வால்!