Puthiyathalaimurai
Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - April 15, 2023

PT WEB

329வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

PetrolDieselPrice

விட்டு விடாதீர்கள் ஆரம்பம் எப்போதும் கடினமானதுதான்!

Morning Motivation

நேற்றைய ஐபிஎல் போட்டியில் #KKR அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது #SRH அணி!

KKRvSRH

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலம் அமல்!

Fishermen

திருநள்ளாறில் டிச.20ல் சனிப்பெயர்ச்சி விழா

Thirunallar

டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய தினம் இன்று!

டைட்டானிக் கப்பல்

நீங்க பில் தான் கேட்டீங்க... சீரியல் நம்பர் கேட்டீங்களா? - வானதி சீனிவாசன்

Vanathisrinivasan

#IPL2023: இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதல்!

RCBvDC

#IPL2023: இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதல்!

#LSGvPBKS

கோடையில் மின்தட்டுப்பாடு இருக்காது - செந்தில் பாலாஜி

electricity

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

NEETExam

பிரான்சில் ஓய்வு பெறும் வயது 64ஆக உயர்வு

Retirement

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

goldprice

காதல் திருமணம் செய்து கொண்ட மகனை வெட்டிக்கொன்ற தந்தை

மகனை வெட்டிக்கொன்ற தந்தை

திமுகவில் இணைந்த கோவை செல்வராஜூக்கு பொறுப்பு

கோவை செல்வராஜூக்கு பொறுப்பு

இந்தியாவில் இன்று 10,753 பேருக்கு கொரோனா

கொரோனா

திருநர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ்வதற்கான உதவிகளைத் தொடர்வோம்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

TransgendersDay

'செளராஷ்டிரா தமிழ் சங்கமம்' நிகழ்ச்சிக்கான சிறப்பு ரயிலை தொடங்கி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆர்.என்.ரவி

மகாராஷ்டிராவில் பேருந்து கவிழ்ந்து 12 பேர் உயிரிழப்பு

12 பேர் உயிரிழப்பு

உதகைக்கு கோடைக்கால சிறப்பு மலை ரயில்

சிறப்பு மலை ரயில்

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து - 2 பேர் உயிரிழப்பு

Sivakasi

தமிழ் மொழியில் CAPF தேர்வு - அமித்ஷா அறிவிப்பு

CAPF AmitShah Tamil

ராகுல் காந்தி பதவி பறிப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, வெயில் கொடுமை தாளாமல் தலையில் கருப்புத் துணியை கட்டிக்கொண்டார்!

RahulGandhi

தமிழில் CAPF தேர்வு - முதலமைச்சர் வரவேற்பு

MKStalin

#BREAKING | கிரிக்கெட் சூதாட்டம் - இளைஞர் தற்கொலை

OnlineGambling

விடுதலை படத்தைப் பாராட்டிய இயக்குநர் சீனு ராமசாமி

RCB அணிக்கு எதிரான போட்டியில் DC அணி பந்து வீச்சு

#JUSTIN | கனவுகளை நிறைவேற்ற மொழி தடையாக இருக்கக் கூடாது: மோடி

#JUSTIN | டிஎஸ்பி உட்பட 10 பேர் மீது குற்றப்பத்திரிகை

#JUSTIN | கர்நாடகாவில் தனித்து போட்டியிட ஓபிஎஸ் தரப்பு தீர்மானம்

pugazhendhi

#JUSTIN | அண்ணாமலைக்கு யார் பணம் கொடுக்கிறார்கள்?- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

சிபிஐ இடம் புகார் அளிக்க உள்ளேன் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

அண்ணாமலை

தமிழ்நாட்டை போல டெல்லியிலும் தீர்மானம்!

#நேர்படப்பேசு 15.04.2023 அம்பேத்கரை அரவணைக்கும் விஜய்... அரசியல் ஆசையா? சித்தாந்த பிடிப்பா? இன்று இரவு 8 மணிக்கு...

பிச்சைக்காரன் 2 படத்திற்கு தடை கோரி வழக்கு

விஜய் ஆண்டனி

#JUSTIN | ஹிஜாப் பிரச்னை, ஹலால் பிரச்னை அவசியமற்றது - எடியூரப்பா

முதல்வர் மறந்து விட்டாரோ..? - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட்

டிடிவி தினகரன்

தாய்ப்பாசத்தால் தப்பித்த கால்பந்தாட்ட வீரர்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி!

LSG அணிக்கு எதிரான போட்டியில் PBKS அணி பந்து வீச்சு

Rise up baby, Life is too short to be sad!

அண்ணாமலை குறித்து கேட்காதீர்கள் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

மெட்ரோ ரயில் தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் இல்லை - தமிழக அரசு

தமிழக அரசு

#JUSTIN | தமிழகத்தில் கொரோனா தொற்று 500ஐ கடந்தது 

மகனை ஆணவ படுகொலை செய்த தந்தை கைது

PBKS அணிக்கு 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது LSG அணி!

#PTExclusive | 100% கல்லூரி வரும் - சபாநாயகர் அப்பாவு உறுதி

#JUSTIN | 17-ல் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து: உதயநிதி