Live Update புதிய தலைமுறை
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - April 05, 2025

Live Updates

PT WEB

இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்! 

இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!

#MorningMotivation | மன உறுதி மட்டும் இருந்தால் போதாது, அந்த உறுதியைப் போலவே செயல் ஊக்கத்துடன் கூடிய உழைப்பும் சேர்ந்தால் வெற்றிக்கு வழி வகுக்கும்! 

#MorningMotivation | மன உறுதி மட்டும் இருந்தால் போதாது, அந்த உறுதியைப் போலவே செயல் ஊக்கத்துடன் கூடிய உழைப்பும் சேர்ந்தால் வெற்றிக்கு வழி வகுக்கும்!

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்! 

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி 

குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி

தமிழ்நாடு முழுவதும் இன்று மின்வாரிய சிறப்பு முகாம் 

தமிழ்நாடு முழுவதும் இன்று மின்வாரிய சிறப்பு முகாம்

திருப்பூரில் கொட்டித்தீர்த்த மழை-வீடுகளில் மழைநீர் 

திருப்பூரில் கொட்டித்தீர்த்த மழை-வீடுகளில் மழைநீர்

வரலாற்றில் இடம்பிடித்தார் டிரம்ப்..! 

வரலாற்றில் இடம்பிடித்தார் டிரம்ப்..!

உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் பணியிட மாற்றம்  

உணவு பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார் பணியிட மாற்றம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்தது 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்தது

இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு 

இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

அண்ணா சிலை மீது பாஜக, திமுக கொடி 

அண்ணா சிலை மீது பாஜக, திமுக கொடி

திருப்பூர்- மழைநீரில் கப்பல் விட்டு போராட்டம் 

திருப்பூர்- மழைநீரில் கப்பல் விட்டு போராட்டம்

டிரில்லியன் டாலர் பொருளாதாரம் நோக்கி விரைவு பயணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

டிரில்லியன் டாலர் பொருளாதாரம் நோக்கி விரைவு பயணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னையின் பல்வேறு இடங்களில் மிதமான மழை 

சென்னையின் பல்வேறு இடங்களில் மிதமான மழை

மனதோடு உரையாடு with சமஸ் - பிரத்யேகப் பேட்டியில் இளையராஜா இன்று இரவு 9 மணிக்கு.. 

மனதோடு உரையாடு with சமஸ் - பிரத்யேகப் பேட்டியில் இளையராஜா இன்று இரவு 9 மணிக்கு...

இந்தியா- இலங்கை இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து 

இந்தியா- இலங்கை இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது 

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது

“இந்தியா - இலங்கை இடையேயான உறவு நன்றாக உள்ளது”- பிரதமர் மோடி 

“இந்தியா - இலங்கை இடையேயான உறவு நன்றாக உள்ளது”- பிரதமர் மோடி

“இந்திய தமிழ் மக்களின் கோரிக்கைகளை...”- பிரதமர் மோடி 

“இந்திய தமிழ் மக்களின் கோரிக்கைகளை...”- பிரதமர் மோடி

இந்திய பாதுகாப்பு - இலங்கை அதிபர் உறுதி 

இந்திய பாதுகாப்பு - இலங்கை அதிபர் உறுதி

“மனிதாபிமானத்துடன் மீனவர் பிரச்னையை அணுக வேண்டும்” - பிரதமர் மோடி 

“மனிதாபிமானத்துடன் மீனவர் பிரச்னையை அணுக வேண்டும்” - பிரதமர் மோடி

#JUSTIN | டெல்லி அணி பேட்டிங்!

#JUSTIN | 0 ரன்களில் ஆட்டமிழந்தார் #DC வீரர் மெக்குர்க்!

JakeFraserMcGurk

#JUSTIN | கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம் - நிர்மலா சீதாராமன்

NirmalaSitharaman

#JUSTIN | 33 ரன்களில் ஆட்டமிழந்தார் #DC வீரர் அபிஷேக் போரெல்!

AbishekPorel

#JUSTIN | சென்னை அணிக்கு 184 ரன்கள் இலக்கு!

#JUSTIN | 3 ரன்களில் ஆட்டமிழந்தார் #CSK வீரர்

#JUSTIN | 5 ரன்களில் ஆட்டமிழந்தார் #CSK கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்!

RuturajGaikwad

#JUSTIN | ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன் - பிரதமர் மோடி

PMModi

#JUSTIN | கோத்தகிரியில் மக்களை சந்தித்த முதல்வர்

MKStalin

#JUSTIN | 18 ரன்களில் ஆட்டமிழந்தார் #CSK வீரர் சிவம் துபே!

IPL2025

#JUSTIN | 2 ரன்களில் ஆட்டமிழந்தார் #CSK வீரர் ரவீந்திர ஜடேஜா!

சென்னை சேப்பாக்கத்தில் தோனியின் ஆட்டத்தை நேரில் கண்டு ரசிக்கும் அவரது பெற்றோர்!

MSDhoni

அரைசதம் விளாசினார் விஜய் சங்கர்!

#JUSTIN | பஞ்சாப் அணி பந்துவீச்சு!

PBKSvRR

#JUSTIN | சென்னையை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி!

CSKvDC

#JUSTIN | தமிழக பாஜகவினரை சந்திக்கிறார் அமித் ஷா?

#JUSTIN | அரைசதம் விளாசினார் ஜெய்ஸ்வால்!

YashasviJaiswal

#JUSTIN | மண் ஆணி திட்டம் - முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

MKStalin

#JUSTIN | பஞ்சாப் அணிக்கு 206 ரன்கள் இலக்கு!

PBKSvRR

#JUSTIN | அண்ணாமலை மீண்டும் வேண்டுமென பாஜகவினர் முழக்கம்

Annamalai

#JUSTIN | 10 ரன்களில் ஆட்டமிழந்தார் #PBKS கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

ShreyasIyer

#JUSTIN | தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு - எல்.முருகன் நன்றி

LMurugan

#JUSTIN | முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜோப்ரா ஆர்ச்சர்!

#NEWSUPDATE | “தந்தையார் வழியில் செல்லாமல் இருக்கிறார் முதல்வர்” - நிர்மலா சீதாராமன்

NirmalaSitharaman

#JUSTIN | 30 ரன்களில் ஆட்டமிழந்தார் #PBKS வீரர் கிளென் மேக்ஸ்வெல்!

GlennMaxwell

15 வருடங்களுக்கு பிறகு சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்!