Live Update புதிய தலைமுறை
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - April 04, 2025

Live Updates - April 04, 2025

PT WEB

இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்! 

இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!

#MorningMotivation | அனுபவம் தான் வாழ்க்கையை மெதுவாக கற்றுக் கொடுக்கும்.

#MorningMotivation | அனுபவம் தான் வாழ்க்கையை மெதுவாக கற்றுக் கொடுக்கும்.

மருதமலை கோயிலில் இன்று குடமுழுக்கு 

மருதமலை கோயிலில் இன்று குடமுழுக்கு

மாநிலங்களவையிலும் வக்ஃப் மசோதா நிறைவேற்றம் 

மாநிலங்களவையிலும் வக்ஃப் மசோதா நிறைவேற்றம்

லக்னோ - மும்பை அணிகள் இன்று மோதல் 

லக்னோ - மும்பை அணிகள் இன்று மோதல்

பழம்பெரும் நடிகர் மனோஜ்குமார் காலமானார் 

பழம்பெரும் நடிகர் மனோஜ்குமார் காலமானார்

இந்திய கிரிக்கெட்டராக தான் இருந்தால் எப்படியிருக்குமென Anime Style-ல் பகிர்ந்த Chat GPT-யின் தலைமை செயலதிகாரி சாம் ஆல்ட்மன்! 

இந்திய கிரிக்கெட்டராக தான் இருந்தால் எப்படியிருக்குமென Anime Style-ல் பகிர்ந்த Chat GPT-யின் தலைமை செயலதிகாரி சாம் ஆல்ட்மன்!

வக்ஃப் மசோதா- திருப்புமுனை தருணம்: மோடி 

வக்ஃப் மசோதா- திருப்புமுனை தருணம்: மோடி

தவெக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு 

தவெக போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைவு! 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைவு!

தவெக பேனரில் எழுத்துப்பிழை! 

தவெக பேனரில் எழுத்துப்பிழை!

கோகுலம் சிட்பண்டில் அமலாக்கத் துறை சோதனை 

கோகுலம் சிட்பண்டில் அமலாக்கத் துறை சோதனை

வக்ஃப் சட்டம்- ஏப்.8இல் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் 

வக்ஃப் சட்டம்- ஏப்.8இல் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்

வக்ஃப் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் - ஆனந்த் 

வக்ஃப் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் - ஆனந்த்

"நீட் தேர்வு மசோதாவை மத்திய அரசு நிராகரித்தது”- முதல்வர் மு.க.ஸ்டாலின் 

"நீட் தேர்வு மசோதாவை மத்திய அரசு நிராகரித்தது”- முதல்வர் மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வு- ஏப்.9இல் அனைத்துக் கட்சி கூட்டம்! 

நீட் தேர்வு- ஏப்.9இல் அனைத்துக் கட்சி கூட்டம்!

“எம்புரானில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

“எம்புரானில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

பேச அனுமதி மறுப்பதாக கூறி அதிமுக வெளிநடப்பு 

பேச அனுமதி மறுப்பதாக கூறி அதிமுக வெளிநடப்பு

#JUSTIN | “ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப் போக்கு” - முதல்வர்

“ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப் போக்கு” - முதல்வர்

#JUSTIN | நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்கிறது: இபிஎஸ்

நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்கிறது: இபிஎஸ்

புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து வழங்கும் கனவு மெய்ப்பட நிகழ்ச்சி திண்டுக்கல்லில் தொடங்கியது

“தமிழை வழக்காடு மொழியாக்க தொடர்ந்து முயல்கிறோம்” - அமைச்சர் ரகுபதி 

“தமிழை வழக்காடு மொழியாக்க தொடர்ந்து முயல்கிறோம்” - அமைச்சர் ரகுபதி

கார் பார்க்கிங் விவகாரம் - நடிகர் தர்ஷன் கைது 

கார் பார்க்கிங் விவகாரம் - நடிகர் தர்ஷன் கைது

குளிர்விக்க வருகிறது கோடை மழை! 

குளிர்விக்க வருகிறது கோடை மழை!

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில், புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து வழங்கும் கனவு மெய்ப்பட நிகழ்ச்சி தொடங்கியது

முட்டை எங்கே என கேட்ட மாணவன் மீது தாக்குதல் 

முட்டை எங்கே என கேட்ட மாணவன் மீது தாக்குதல்

#BREAKING | தமிழக பாஜக புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை - அண்ணாமலை

#BREAKING | “நல்லவர்கள் இருக்கக்கூடிய கட்சி பாஜக" - அண்ணாமலை

Annamalai

#BREAKING | விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அமல்

#JUSTIN | தீயணைப்புத் துறை இயக்குநராக சீமா அகர்வால் நியமனம் - தமிழக அரசு அறிவிப்பு

தீயணைப்புத் துறை இயக்குநராக சீமா அகர்வால் நியமனம் - தமிழக அரசு அறிவிப்பு

#JUSTIN | ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி நேரில் ஆஜராக உத்தரவு

#JUSTIN | “நூர் அகமது நன்றாக பந்து வீசுகிறார்” - குல்தீப் யாதவ்

KuldeepYadav

#JUSTIN | தமிழக மீனவர்கள் 11 பேர் நிபந்தனையின்றி விடுதலை

தமிழக மீனவர்கள் 11 பேர் நிபந்தனையின்றி விடுதலை

மருதமலை முருகன் கோயிலில் தமிழ் முறைப்படியும் ஆகம விதிப்படியும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது ‘திருக்குட நன்னீராட்டு பெருவிழா’

#JUSTIN | வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் வழக்கு

வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் வழக்கு

#JUSTIN | தெற்கை மௌனிக்கச் செய்யும் அரசியல் ஆயுதமா? - முதல்வர் மு.க.ஸ்டாலின்

MKStalin

#JUSTIN | “போராட்டம் எதற்கு என்று தெரியாத கட்சி தவெக" - அண்ணாமலை

Annamalai

#JUSTIN | “இந்த மண்ணை விட்டு செல்ல மாட்டேன்” - அண்ணாமலை

புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து வழங்கும் கனவு மெய்ப்பட நிகழ்ச்சி சென்னையில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது

#BREAKING | கச்சத்தீவு - பிரதமர் மோடிக்கு விஜய் வலியுறுத்தல்

PMModi

#BREAKING | கச்சத்தீவு கைவிட்டுப்போக காரணமே திமுகதான் - விஜய்

Vijay

“ஆன்லைன் ரம்மியால் சமூகமே பாதிக்கப்படுகிறது”

ஆன்லைன் ரம்மியால் சமூகமே பாதிக்கப்படுகிறது

#JUSTIN | “ருதுராஜ் குறித்து இன்றிரவு முடிவு செய்வோம்” - சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி

RuturajGaikwad

#JUSTIN | எங்கள் அணியின் இளமையான விக்கெட் கீப்பர் கேப்டன்ஷிப் செய்வார் - சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

RuturajGaikwad

மாணவனை தாக்கிய சமையலர், உதவியாளர் கைது!

மாணவனை தாக்கிய சமையலர், உதவியாளர் கைது!

#நேர்படப்பேசு 04/04/2025

NEETExam

#JUSTIN | மும்பை அணி பந்துவீச்சு!

#JUSTIN | முழங்காலில் அடிபட்டதால் இன்றைய ரோகித் சர்மா விளையாடவில்லை - ஹர்திக் பாண்டியா

HardikPandya

#JUSTIN | பும்ரா விரைவில் அணிக்கு திரும்புவார் - ஹர்திக் பாண்டியா

Bumrah

குற்றால அருவியில் குளிக்கத் தடை

குற்றால அருவியில் குளிக்கத் தடை

#JUSTIN | நாளையும் நடராஜன் விளையாடவில்லை! - குல்தீப் யாதவ்

KuldeepYadav

#JUSTIN | 2 ரன்களில் ஆட்டமிழந்தார் #LSG கேப்டன் ரிஷப் பந்த்!

RishabhPant

#JUSTIN | 30 ரன்களில் ஆட்டமிழந்தார் #LSG வீரர் ஆயுஷ் படோனி!

AyushBadoni

#JUSTIN | அரைசதம் விளாசினார் எய்டன் மார்க்ரம்!

AidenMarkram

#JUSTIN | மும்பை அணிக்கு 204 ரன்கள் இலக்கு!

#JUSTIN | இலங்கை சென்றடைந்தார் பிரதமர் மோடி!

லக்னோ அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா அசத்தல்!

HardikPandya

#JUSTIN | 46 ரன்களில் ஆட்டமிழந்தார் #MI வீரர் நமன் திர்!

IPL2025

#JUSTIN | அரைசதம் விளாசினார் சூர்யகுமார் யாதவ்!

#JUSTIN | 17 வருடத்தில் ஒரே கேப்டன்!

#JUSTIN | 67 ரன்களில் ஆட்டமிழந்தார் #MI வீரர் சூர்யகுமார் யாதவ்!

SuryakumarYadav

#JUSTIN | மும்பையை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ!

IPL2025