புதிய தலைமுறை Live Updates புதிய தலைமுறை Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Update -March 02, 2025

Live Update

Madhalai Aron

இந்தியா - நியூசிலாந்து இன்று மோதல்

3வது முறையாக ரஞ்சிக்கோப்பை வென்றது விதர்பா! 

தவெகவினர் கைது - என்.ஆனந்த் கண்டனம் 

தவெகவினர் கைது - என்.ஆனந்த் கண்டனம்

முதல்வருக்கு நன்றி தெரிவித்த இளையராஜா

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் விளாசல்!

'மார்ச் 4இல் விருதுநகருக்கும் விடுமுறை தருக' - அண்ணாமலை 

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து! 

தென்மாவட்ட பேருந்துகள் - கிளாம்பாக்கம் வரை இயக்கம் 

நியூசிலாந்துக்கு 250 ரன்கள் இலக்கு! 

நியூசிலாந்துக்கு 250 ரன்கள் இலக்கு!

#நேர்படப்பேசு 02.03.2025 இன்று இரவு 8 மணிக்கு...! 

நாளை மறுநாள் தீக்குளிக்கும் போராட்டம் நடத்த முடிவு 

அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி: இபிஎஸ் 

அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி: இபிஎஸ்

முதல்வர் ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் போட்டோ ஷூட் செய்து வருகிறார் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 

அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்களை கொண்டுவந்ததால்தான் மக்கள் முன் நெஞ்சை நிமர்த்தி நிற்கின்றோம் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 

வன்னி அரசு பேச்சுக்கு கண்டனம்: தவெக

வன்னி அரசு பேச்சுக்கு கண்டனம்: தவெக

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்து: ஆளுநர் 

இந்தி மொழியை திணிக்க முடியாது: உதயநிதி 

இந்தி மொழியை திணிக்க முடியாது: உதயநிதி

நியூசிலாந்துக்கு எதிராக சுழற்பந்துவீச்சில் மிரட்டிய வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்! 

இந்தியா அபார வெற்றி! 

இந்தியா அபார வெற்றி!

அரையிறுதியில் இந்தியா vs ஆஸ்திரேலியா மோதல்! 

இரண்டாவது அரையிறுதியில் SAvNZ மோதல்!

இரண்டாவது அரையிறுதியில் SAvNZ மோதல்!

ஆட்டநாயகன் வருண் சக்கரவர்த்தி! 

ஆட்டநாயகன் வருண் சக்கரவர்த்தி!