புதிய தலைமுறை Live Updates புதிய தலைமுறை Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Update -February 27, 2025

Live Updates

PT WEB

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! 

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

#MorningMotivation | உன்னுடைய மதிப்பை முடிவு செய்ய வேண்டியது நீ தான்.. உன்னை சுற்றி இருப்பவர்கள் அல்ல..! 

#MorningMotivation | உன்னுடைய மதிப்பை முடிவு செய்ய வேண்டியது நீ தான்.. உன்னை சுற்றி இருப்பவர்கள் அல்ல..!

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்! 

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

2026ல் விசிக இல்லாமல் அரசியல் நகர்வு இல்லை: திருமா 

2026ல் விசிக இல்லாமல் அரசியல் நகர்வு இல்லை: திருமா

“சினிமாவில் காலாவதியான நேரத்தில் அரசியல் வருகை” - திருமாவளவன் 

“சினிமாவில் காலாவதியான நேரத்தில் அரசியல் வருகை” - திருமாவளவன்

கோவையில் தங்கும் விடுதிகளில் போலீஸ் சோதனை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு!

மாணவிக்கு பாலியல் தொல்லை- அரசு பள்ளி ஆசிரியர் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை- அரசு பள்ளி ஆசிரியர் கைது

‘work from home முறையில் கட்சி நடத்துகின்றனர்’- தி.க. தலைவர் கி.வீரமணி

‘work from home முறையில் கட்சி நடத்துகின்றனர்’- தி.க. தலைவர் கி.வீரமணி

"தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

"தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

ரூ.1,488.50 கோடி கடனில் சென்னை மாநகராட்சி 

ரூ.1,488.50 கோடி கடனில் சென்னை மாநகராட்சி

கழிப்பறைகளை பராமரிக்க தனியாருடன் ஒப்பந்தம் 

கழிப்பறைகளை பராமரிக்க தனியாருடன் ஒப்பந்தம்

ஒற்றுமைக்கான மாபெரும் யாகம்: பிரதமர் மோடி 

ஒற்றுமைக்கான மாபெரும் யாகம்: பிரதமர் மோடி

குடியிருப்பு கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார் 

குடியிருப்பு கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்

உணவுக்காக முட்டிமோதிய முதலீட்டாளர்கள்! 

உணவுக்காக முட்டிமோதிய முதலீட்டாளர்கள்!

X தளத்தில் மருது அழகுராஜ் பதிவு 

X தளத்தில் மருது அழகுராஜ் பதிவு

நெகிழ வைத்த நேர்மை... பூரித்து போன காவலர்கள்! 

நெகிழ வைத்த நேர்மை... பூரித்து போன காவலர்கள்!

தர்மேந்திர பிரதானின் தமிழக பயணம் ரத்து! 

தர்மேந்திர பிரதானின் தமிழக பயணம் ரத்து! #DharmendraPradhan | #TamilNadu

சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன்... சில நிமிடங்களில் கிழித்த நபர்!

சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன்... சில நிமிடங்களில் கிழித்த நபர்!

போலீசாரை தாக்கிய சீமான் காவலாளி கைது

போலீசாரை தாக்கிய சீமான் காவலாளி கைது

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள Good Bad Ugly திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 7.03க்கு வெளியாகும் என அறிவிப்பு 

நடிகர் அஜித்குமார் நடித்துள்ள Good Bad Ugly திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 7.03க்கு வெளியாகும் என அறிவிப்பு

#JUSTIN | 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

#JUSTIN | வெப்பம் சற்றே குறையும்: வானிலை மையம்

#JUSTIN | என்ன நாடகம் அரங்கேற்றப் போகிறார் முதலமைச்சர்? - அண்ணாமலை

#JUSTIN | பயந்து ஓடிவிடமாட்டேன் - சீமான்

#JUSTIN | நாளை ஆஜராக முடியாது; என்ன செய்ய முடியும்? - சீமான்

#JUSTIN | என்னை சமாளிக்க முடியவில்லை என்றால் திமுக இந்த பிரச்னையை கொண்டு வந்து நிறுத்தும் - சீமான்

#JUSTIN | சீமான் வீட்டுக்கு காவல் துணை ஆணையர் வருகை

#JUSTIN | சீமான் வீட்டில் களேபரம் - 2 வழக்குகள் பதிவு

#JUSTIN | பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி மழையின் காரணமாக டாஸ் போடாமலேயே ரத்து!

#JUSTIN | Bad Girl சர்ச்சை - சென்சார் போர்டு விளக்கம்

#JUSTIN | துப்பாக்கியோடு 20 தோட்டாக்கள் பறிமுதல்

#JUSTIN | ஆளுநர் வருகையின்போது கிளம்பிய புகையால் பரபரப்பு

#JUSTIN | மெத்தனால் கலந்த சாராயம் விற்ற 2 பேர் மீண்டும் கைது

#JUSTIN | உச்ச நீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு

#JUSTIN | பெரியார் அரசு மருத்துவமனை-முதல்வர் திறந்துவைத்தார்

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்!

#JUSTIN | சீமான் வீட்டு காவலாளி மீது கொலை முயற்சி வழக்கு

#JUSTIN | பொது இடங்களில் தூய்மையை பேணி காக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

#BREAKING | மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் - முதல்வர் அறிவிப்பு

#JUSTIN | அமித்ஷா பேசுவது எதுவும் நம்பகத்தன்மையோடு இல்லை - சித்தராமையா

#JUSTIN | பெரியார் பெயர்தான் பொருத்தமாக இருக்கும் - முதல்வர் ஸ்டாலின்

#JUSTIN | சாதிப்பெயரை சொன்னாரா காவலர்? - தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம்

#JUSTIN | தமிழகத்தில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.2 குறைப்பு

#JUSTIN | ஒவ்வொரு குடும்பத்தின் மூத்த மகன் முதல்வர் ஸ்டாலின் - நடிகர் வடிவேலு

#JUSTIN | தாய்மொழியில் யாரும் கைவைக்கக் கூடாது - நடிகர் வடிவேலு